Movies list

A |B |C |D |E |F |G |H |I |J |K |L |M |N |O |P |Q |R |S |T |U |V |W |X |Y |Z

Thursday, September 24

puli urumuthu lyrics-vettaikaaran(2009 ) tamil song lyrics / புலி உறுமுது புலி உறுமுது

புலி உறுமுது புலி உறுமுது
இடி இடிக்குது இடி இடிக்குது
கொடி பறக்குது கொடி பறக்குது
வேட்டைக்காரன் வர்றத பாத்து

கொல நடுங்குது கொல நடுங்குது
துடி துடிக்குது துடி துடிக்குது
நிலம் விலகுது நிலம் விலகுது
வேட்டைக்காரன் வர்றத பாத்து

பட்டாக்கத்தி பளபளக்க‌
பட்டி தொட்டி கலகலக்க‌
பறந்து வர்றான் வேட்டைக்காரன்
பாமரனின் கூட்டுக்காரன்

நிக்காம ஒடு ஒடு ஒடு ஒடு ஒடு ஒடு
ஒடு ஒடு ஒடு ஒடு ஒடு ஒடு ஒடு

வர்றான் பாரு வேட்டைக்காரன்...

யாரிவன் யாரிவன் யாரிவன்
அந்த அய்யனாரு ஆயுதம் போல் கூரிவன்
இருபது நகங்களும் கழுகுடா
இவன் இருப்பதே உலகுக்கு அழகுடா

அடங்க மறுத்தவன அழிச்சுடுவான்‍
இவன் அமிலத்த மோந்து தினம் குடிச்சிடுவான்
இவனோட நியாயம் தனி நியாயம்
அட இவனால அழியும் அநியாயம்

போடு அடிய போடு
போடு அடிய போடு
டங்கரு டங்கரு டங்கரு டங்கரு டங்கரு டங்கருனா

யாரிவன் யாரிவன் யாரிவன்
ஒத்தையாக நடந்து வரும் ஊரிவன்
சினத்துக்கு பிறந்த சிவனடா
அட இவனுக்கு இணைதான் எவனடா

இவனுக்கு இல்லடா கடிவாளம்
இவன் வரலாற்றை மாற்றிடும் எதிர்காலம்
திரும்பும் திசையெல்லாம் இவன் இருப்பான்
இவன் திமிருக்கு முன்னால எவன் இருப்பான்

போடு அடிய போடு
போடு அடிய போடு

_______________________________________________


Puli urumbuthu puli urumbuthu,
idi idikuthu idi idikuthu,
kodi parakuthu kodi parakuthu,
vettaikaran varatha pathu..
kola nadunguthu kola nadunguthu,
thudi thudikuthu thudi thudikuthu,
nela velakuthu nela velakuthu,
vettaikaran varatha pathu..

patta kathi pala palaka
patti thotti kala kalaka
paranthu varan vettaikaran
paanmaranin kootukaran
nikkama odu odu odu odu odu odu odu
odu odu odu odu odu odu odu
varan paru vettaikaran...

Puli urumbuthu puli urumbuthu,
idi idikuthu idi idikuthu,
kodi parakuthu kodi parakuthu,
vettaikaran varatha pathu..
kola nadunguthu kola nadunguthu,
thudi thudikuthu thudi thudikuthu,
nela velakuthu nela velakuthu,
vettaikaran varatha pathu..

yar ivan yar ivan yar ivan ,
antha aiyanaru aaiyutha pol koor ivan,
irubathu negangalum kazhuku da,
ivan irupathey ulaguku azhagu da,
adanga paruthavana alichiduvan
ivan tamilathan mondu thinam kolichiduvan
unnoda naiyam thani naiyam
ada ivanala adangum aniyayam,
podu adiya podu,
podu adiya podu
dangaru dangaru......

Puli urumbuthu puli urumbuthu,
idi idikuthu idi idikuthu,
kodi parakuthu kodi parakuthu,
vettaikaran varatha pathu..
kola nadunguthu kola nadunguthu,
thudi thudikuthu thudi thudikuthu,
nela velakuthu nela velakuthu,
vettaikaran varatha pathu..

yar ivan yar ivan yar ivan ,
othaiyaga nadanthu varum ooru ivan.
sinathuku thiranthida sivan ada
ada ivanuku enam than evanada.
evanuku illa da kadivalam
ivan varalatra mathidum varukalam
thirumbum thisai ellam ivan irupan
ivan thimiruku munnala evan irupan
podu adiya podu,
podu adiya podu
dangaru dangaru......

Puli urumbuthu puli urumbuthu,
idi idikuthu idi idikuthu,
kodi parakuthu kodi parakuthu,
vettaikaran varatha pathu..
kola nadunguthu kola nadunguthu,
thudi thudikuthu thudi thudikuthu,
nela velakuthu nela velakuthu,
vettaikaran varatha pathu..

patta kathi pala palaka
patti thotti kala kalaka
paranthu varan vettaikaran
paanmaranin kootukaran
nikkama odu odu odu odu
odu odu odu odu odu odu
varan paru vettaikaran

_________________________________________________



_________________________________________________


No comments:

Songs list

A |B |C |D |E |F |G |H |I |J |K |L |M |N |O |P |Q |R |S |T |U |V |W |X |Y |Z

.

Share the blog to ur friends

Labels