Movies list

A |B |C |D |E |F |G |H |I |J |K |L |M |N |O |P |Q |R |S |T |U |V |W |X |Y |Z

Wednesday, September 23

oru maina maina lyrics-uzhaippaali tamil sog lyrics/

Movie : Uzhaippali
Singer : Mano & Chithra
Music : Illayaraja


oru maina maina kuruvi manasaara paaduthu
maayangal kaattuthu hoi hoi
adhu naisa naisa thazhuvi nadhi pola
aaduthu jodiyai koottuthu hoi hoi
mella kaathlikka yengengo suttri thaan vantha maangal
mannan poongkulathil ondralla rendalla vanna meengal
mella kaathalikka yengengo suttri thaan vantha maangal
mannan poongkulathil ondralla rendalla vanna meengal

oru maina maina kuruvi manasaara paaduthu
maayangal kaattuthu hoi hoi
adhu naisa naisa thazhuvi nadhi pola
aaduthu jodiyai kooduthu hoi hoi

melnaattil pengalidam paarkkaatha sangathiyai
keezhnaattil paarkkum pozhuthu
adhai paaraatti paattu ezhuthu
paavaadai katti konda paalaadai polirukka
poraadum intha manathu
ithu pollaatha kaalai vayathu
chinna poochcharamae ottiko kattiko ennai serthu
innum thevai endraal oththukko kaththuko ennai serthu

oru maina maina kuruvi manasaara paaduthu
maayangal kaattuthu hoi hoi
adhu naisa naisa thazhuvi nadhi pola
aaduthu jodiyai koottuthu hoi hoi

yethoyedho neram vanthaal kaathoram
mella koori yaeraalam allith tharuven
adhu podhaamal meendum varuven
naan thaanae neechchaal kolam
naalthorum nee vanthu oyaamaal neechchal pazhagu
adi thaangaathu unthan azhagu
anbu kaayamellam indraikkum endraikkum inbamaagum
anbin neram ellam ishtampol kattathaan intha dhegam

oru maina maina kuruvi manasaara paaduthu
maayangal kaattuthu hoi hoi
adhu naisa naisa thazhuvi nadhi pola
aaduthu jodiyai kooduthu hoi hoi
mella kaathlikka yengeno suttri thaan vantha maangal
maanan poonkulathil ondralla rendalla vanna meengal
mella kaathlikka yengengo suttri thaan vantha maangal
mannan poonkulathil ondralla rendalla vanna meengal

oru maina maina kuruvi manasaara paaduthu
maayangal kaattuthu hoi hoi
adhu naisa naisa thazhuvi nadhi pola
aaduthu jodiyai kooduthu hoi hoi

------------------------------------------ 




ஒரு  மைனா  மைனா  குருவி  மனசார  பாடுது 
மாயங்கள்  காட்டுது  ஹூய்  ஹூய் 
அது  நைசா  நைசா  தழுவி  நதி  போல 
ஆடுது  ஜோடியை  கூடுது  ஹூய்  ஹூய் 
மெல்ல  காதலிக்க  எங்கெங்கோ  சுற்றி  தான்  வந்த  மான்கள் 
மன்னன்  பூங்குளத்தில்  ஒன்றல்ல  ரெண்டல்ல  வண்ண  மீன்கள் 
மெல்ல  காதலிக்க  எங்கெங்கோ  சுற்றி  தான்  வந்த  மான்கள் 
மன்னன்  பூங்குளத்தில்  ஒன்றல்ல  ரெண்டல்ல  வண்ண  மீன்கள் 

ஒரு  மைனா  மைனா  குருவி  மனசார  பாடுது 
மாயங்க ள்  காட்டுது  ஹோஒய்  ஹோஒய் 
அது  நைசா  நைசா  தழுவி  நதி  போல 
ஆடுது  ஜோடியை  கூடுது  ஹோஒய்  ஹோஒய் 

மேல்நாட்டில் பெண்களிடம்  பார்க்காத  சங்கதியை
கீழ்நாட்டில்  பார்க்கும்  பொழுது
அதை  பாராட்டி  பாட்டு  எழுது
பாவடை  கட்டி  கொண்ட  பாலாடை  போலிருக்க
போராடும்  இந்த  மனது
இது  பொல்லாத  காளை  வயது
chinna    பூச்சரமே  ஒட்டிக்கோ  கட்டிக்கோ   என்னை  சேர்த்து
இன்னும்  தேவை  என்றால்  ஒத்துக்கோ  கத்துக்கோ  என்னை  சேர்த்து

ஒரு மைனா மைனா குருவி மனசார பாடுது


மாயங்க ள் காட்டுது ஹோஒய் ஹோஒய்
அது நைசா நைசா தழுவி நதி போல
ஆடுது ஜோடியை கூடுது ஹோஒய் ஹோஒய்


ஏதோ ஏதோ  நேரம்  வந்தால்  காதோரம்
மெல்ல  கூறி  ஏராளம்  அள்ளித்  தருவேன்
அது  போதாமல்  மீண்டும்  வருவேன்
நான்  தானே  நீச்சல்   கோலம்
நாள்தோறும்  நீ  வந்து  ஓயாமால்  நீச்சல்  பழகு
அடி  தாங்காது  உந்தன்  அழகு
அன்பு  காயமெல்லாம்  இன்றைக்கும்  என்றைக்கும்  இன்பமாகும்
அன்பின்  நேரம்  எல்லாம்  இஷ்டம்போல்  கட்டத்தான்  இந்த  தேகம்  



ஒரு மைனா மைனா குருவி மனசார பாடுது

மாயங்கள் காட்டுது ஹூய் ஹூய்
அது நைசா நைசா தழுவி நதி போல
ஆடுது ஜோடியை கூடுது ஹூய் ஹூய்
மெல்ல காதலிக்க எங்கெங்கோ சுற்றி தான் வந்த மான்கள்
மன்னன் பூங்குளத்தில் ஒன்றல்ல ரெண்டல்ல வண்ண மீன்கள்
மெல்ல காதலிக்க எங்கெங்கோ சுற்றி தான் வந்த மான்கள்
மன்னன் பூங்குளத்தில் ஒன்றல்ல ரெண்டல்ல வண்ண மீன்கள்



ஒரு மைனா மைனா குருவி மனசார பாடுது
மாயங்கள் காட்டுது ஹோஒய் ஹோஒய்
அது நைசா நைசா தழுவி நதி போல
ஆடுது ஜோடியை கூடுது ஹோஒய் ஹோஒய்

__________________________________________________







1 comment:

Unknown said...

இன்னும் தேவை என்றால் ஒத்துக்கோ கத்துக்கோ என்னை சேர்த்து
இன்னும் தேவை என்றால் ஒத்துக்கோ கத்துக்கோ என்னை கேட்டு

Songs list

A |B |C |D |E |F |G |H |I |J |K |L |M |N |O |P |Q |R |S |T |U |V |W |X |Y |Z

.

Share the blog to ur friends

Labels