Movies list

A |B |C |D |E |F |G |H |I |J |K |L |M |N |O |P |Q |R |S |T |U |V |W |X |Y |Z

Saturday, September 5

manasu rendum paarkka lyrics-kaadhal konden tamil song lyrics/ மனசு ரெண்டும் பார்க்க


Movie:Kaadhal Konden
Song:Manasu Rendum
Singer:Shankar Mahadevan
Music Director:Yuvan Shankar Raja

__________________________________

Lyrics::
manasu rendum paarkka
kangal rendum theenda
udhadu rendum urasa
kaadhal vellam ingu ponguthey
narambil oru nadhi paayuthey
idhu enna vaetkai
kaadhal vali udal kaayuthey
idhu enna vaazhkkai
oru paarvaiyil oru vaarthaiyil
oru theendalil naan meendum pirappaenae

(manasu rendum...)

kaadhal sarugaana pinbu
moagam vandhaalae paavam
kannil mul vaithu moodi
thoonga sonnaalae paavam
un maarbil vazhigindra neer alli
marundhu poala kudippaen
en piththam konjam thanippaen
un paadha suvadukkul
surungi vizhundhu marippaen
udal seeruthey niram maaruthey
vali yaeruthey idhu enna kalavaramoa

(manasu rendum...)

nilavin oliyil alaigal eriyuma
alaiyin vaedhanai nilavu ariyuma
vaedhanaigal nenjil sugama engum paravudhadee
udalae udalae urandhu poaividu
manamae manamae irandhu poividu
paadhaiyilae siru kallaai ennai kidakka vidu
un paarvaiyil ennai kondruvidu pennae
un koondhalil ennai pudhaithu vidu pennae
un paarvaiyil ennai kondruvidu pennae
koondhalil ennai pudhaithu vidu pennae
kolvadharku munnae oru muththamidu pennae
adhai marakkaadhey...
oru paarvaiyil oru vaarthaiyil
oru theendalil naan meendum pirappaenae

(manasu rendum...)
_________________________________________
மனசு  ரெண்டும்  பார்க்க
கண்கள்  ரெண்டும்  தீண்ட
உதடு  ரெண்டும்  உரச
காதல்  வெள்ளம்  இங்கு  பொங்குதே
நரம்பில்  ஒரு  நதி  பாயுதே
இது  என்ன  வேட்கை
காதல்  வலி  உடல்  காயுதே
இது  என்ன  வாழ்கை
ஒரு  பார்வையில்  ஒரு  வார்த்தையில்
ஒரு  தீண்டலில்  நான்  மீண்டும்  பிறப்பேனே

(மனசு  ரெண்டும் ...)

காதல்  சருகான  பின்பு
மோகம்  வந்தாலே  பாவம்
கண்ணில்  முல்  வைத்து  மூடி
தூங்க  சொன்னாலே  பாவம்
உன்  மார்பில்  வழிகின்ற  நீர்  அள்ளி
மருந்து  போல  குடிப்பேன்
என்  பித்தம்  கொஞ்சம்  தணிப்பேன்
உன்  பாத  சுவடுக்குள்
சுருங்கி  விழுந்து  மரிப்பேன்
உடல்  seeruthey  நிறம்  மாறுதே
வலி  ஏறுதே  இது  என்ன  கலவரமோ

(மனசு  ரெண்டும் ...)

நிலவின்  ஒளியில்  அலைகள்  எரியுமா
அலையின்  வேதனை  நிலவு  அறியுமா
வேதனைகள்  நெஞ்சில்  சுகமா  எங்கும்  பரவுடதடீ
உடலே  உடலே  உறைந்து  போய்விடு
மனமே  மனமே  இறந்து  போய்விடு
பாதையிலே  சிறு  கல்லாய்  என்னை  கிடக்க  விடு
உன்  பார்வையில்  என்னை  கொன்றுவிடு  பெண்ணே
உன்  கூந்தலி ல்  என்னை  புதைத்து  விடு  பெண்ணே
உன்  பார்வையில்  என்னை  கொன்றுவிடு  பெண்ணே
உன் கூந்தலில்  என்னை  புதைத்து  விடு  பெண்ணே
கொல்வதற்கு  முன்னே  ஒரு  முத்தமிடு  பெண்ணே
அதை  மறைக்காதே ...
ஒரு  பார்வையில்  ஒரு  வார்த்தையில்
ஒரு  தீண்டலில்  நான்  மீண்டும்  பிறப்பேனே

(மனசு  ரெண்டும் ...)

_____________________________________

http://www.youtube.com/watch?v=e4bCOIE1Vp4

No comments:

Songs list

A |B |C |D |E |F |G |H |I |J |K |L |M |N |O |P |Q |R |S |T |U |V |W |X |Y |Z

.

Share the blog to ur friends

Labels