Movies list

A |B |C |D |E |F |G |H |I |J |K |L |M |N |O |P |Q |R |S |T |U |V |W |X |Y |Z

Saturday, August 1

uyiril pookkum kaadhal lyriics-naadodigal tamil song lyrics/ உயிரில் பூக்கும் காதல்

Movie Name:Nadodigal
Song Name:Uyiril pookkum kaadhal
Singer:Hariharan
Music Director:Sundar.C.Babu
Cast:Sasi kumar
Year of release:2009

Lyrics::

Uyiril pookkum kaadhal unarvin aazhnilai
Unarvai paarpadhaedhu uravin soozhnilai
Kaaval kaidhiyaai kaadhal vaazhum
Iruvar meedhilum illai ore paavam
Ellaamay sandharpam karpikkum thaparththam

Uyiril pookkum kaadhal unarvin vaanzhnilai
Unarvai paarpadhaedhu uravin soozhnilai

Manamennum kulaththil vizhi ennum kallai
Mudhal mudhal erindhaalay
Alaialaiyaaga aasaigal ezhumba
Aval vasam vizhundhaanay
Nadhi vazhi ponaal
Karai varakoodum
Vidhi vazhi ponaanay
Vidhai ondru poda
Vaer ondru mulaiththa
Kadhai endru aanaanay
En solvadhu
En solvadhu
Thaan konda natpukkaa
Thaanay theindhaan
Karpai polae natpai kaaththaan
Kaadhal thorkum
Endraa paarththaan

Ulagil endha kaadhal udanay jeiththadhu
Valigal thaangum kaadhal migavum valiyadhu

Ninaivugalaalae nichchiyadhaartham
Nadandhadhu avanodu
Avanai allaadhu aduththavan maalai
Aerpadhu perumpaadu
Oru puram thalaivan
Marupuram thagappan
Iru kolli erumbaanaal
Paasaththukaaga
Kaadhaalai tholaiththu
Aalaiyil karumbaanaal
Yaar kaaranaam
Aaahaaa...
Yaar paavam yaarai chaerum
Yaar dhaan solla
Kanneer vaarththaal kanni maanae
Suttram seidha kuttram dhaanay

Uyiril pookkum kaadhal unarvin aazhnilai
Unarvai paarpadhaedhu uravin soozhnilai
Kaaval kaidhiyaai kaadhal vaazhum
Iruvar meedhilum illai or paavam
Ellaamay sandharpam karpikkum thaparththam

Uyiril pookkum kaadhal unarvin vaanzhnilai
Unarvai paarpadhaedhu uravin soozhnilai
____________________________________________

உயிரில்  பூக்கும்  காதல்  உணர்வின்  ஆழ்நிலை
உணர்வை  பார்பதேது  உறவின்  சூழ்நிலை
காவல்  கைதியாய்  காதல்  வாழும்
இருவர்  மீதிலும்  இல்லை  ஓர்  பாவம்
எல்லாமே  சந்தர்பம்  கற்பிக்கும்  தபர்த்தம்

உயிரில்  பூக்கும்  காதல்  உணர்வின்  வான்நிலை
உணர்வை  பார்பதேது  உறவின்  சூழ்நிலை

மனமென்னும்  குளத்தில்  விழி  என்னும்  கல்லை
முதல்  முதல்  எறிந்தாலே
அலைஅலையாக  ஆசைகள்  எழும்ப
அவள்  வசம்  விழுந்தானே
நதி  வழி  போனால் கரை  வரக்கூடும்
விதி  வழி  போனானே
விதை  ஒன்று  போடா வேர்  ஒன்று  முளைத்த
கதை  என்று  ஆனானே
en சொல்வது என்  சொல்வது
தான்  கொண்ட  நட்புக்கா
தானே  தேய்ந்தான்
கற்பை  போலே  நட்பை  காத்தான்
காதல்  தோற்கும் என்றா  பார்த்தான்

உலகில்  எந்த  காதல்  உடனே  ஜெயித்தது
வழிகள்  தாங்கும்  காதல்  மிகவும்  வலியது

நினைவுகளாலே  நிச்சியதார்த்தம்
நடந்தது  அவனோடு
அவனை  அல்லாது  அடுத்தவன்  மாலை
ஏற்பது  பெரும்பாடு
ஒரு  புறம்  தலைவன்
மறுபுறம்  தகப்பன்
இரு  கொல்லி  எரும்பானால்
பாசத்துக்காக காதலை  தொலைத்து
ஆலையில்   கரும்பானால்
யார்  காரணாம்
ஆஅஹாஅ ...
யார்  பாவம்  யாரை  சேரும்
யார்  தான்  சொல்ல
கண்ணீர்  வார்த்தால்  கன்னி  மானே
சுற்றம்  செய்த  குற்றஞ்  தானே

உயிரில்  பூக்கும்  காதல்  உணர்வின்  ஆழ்நிலை
உணர்வை  பார்பதேது  உறவின்  சூழ்நிலை
காவல்  கைதியாய்  காதல்  வாழும்
இருவர்  மீதிலும்  இல்லை  ஓர்  பாவம்
எல்லாமே  சந்தர்பம் கற்பிக்கும்  தபர்த்தம்

உயிரில்  பூக்கும்  காதல் உணர்வின்  வான்ழ்நிலை
உணர்வை  பார்பதேது உறவின்  சூழ்நிலை

___________________________________________

fOR SONGS LISTEN IN MUSICMAZAA.COM

___________________________________________

No comments:

Songs list

A |B |C |D |E |F |G |H |I |J |K |L |M |N |O |P |Q |R |S |T |U |V |W |X |Y |Z

.

Share the blog to ur friends

Labels