Movies list

A |B |C |D |E |F |G |H |I |J |K |L |M |N |O |P |Q |R |S |T |U |V |W |X |Y |Z

Monday, August 3

uyire uyirai koluthividu lyrics-muthirai tamil song lyrics/ உயிரே உயிரை கொளுத்திவிடு

Movie:Muthirai
Song:Uyirae uyirai koluthividu
Singers:Javed Ali,Madhumitha
Music Director:Yuvan shankar raja
________________________________
Lyrics:
Uyirae uyirai koluthividu
Uchcha narambil puthayalidu
Muththa vettai aada vaa
Machcha kaattai mooda vaa
Enakkaaga sorgathil idam podu yeah hey..
Kaetkaamal seivene eppadaa?
Uyirae uyirai koluthividu
Uchcha narambil puthayalidu
Muththa vettai aada vaa
Machcha kaattai mooda vaa
Unnai pudainthu sirppam ondru seyya
Enakku nee anumathi tharuvaaya?oh ho..
Unnai neeye osai intri neyya
Unnidame anumathi peruvaayaa?ho ho ho..
Sithai vanaiyaal sithai paathiyaai
Bathil ondru illai athu thaan thollaiye
Nirai vanaiyaal niraithathu yaar
Nathil ondru illai athu thaan thollaiye
Enakkul unnai medhuvaai
Idam maattra vaa
Uyirae uyirai koluthividu
Uchcha narambil puthayalidu
Enakkul urulum paatharasa theeye
Thottathume patri erivaayaa ha..ho..
Maarbil kuthitha aevuganai neeye
Vaeru thegam thookki povaayaa?
Mayakkathil naan thayakkathil nee
Karakkathil kaadhal karai thaandutho
Manjathil naan nenjathil nee
Thanjathil naanam thaviyaai thavikkuthu
Kaadhal karaiyai kadanthaal
Puyal oyumaa? oh ho h o..
Uyirae uyirai koluthividu
Uchcha narambil puthayalidu
Muththa vettai aada vaa
Machcha kaattai mooda vaa
Enakkaaga sorgathil idam podu yeah hey..
Kaetkaamal seivene eppadaa?
_______________________________
உயிரே  உயிரை  கொளுத்திவிடு
உச்ச  நரம்பில்  புதயளிடு
முத்த  வேட்டை  ஆட  வா
மச்ச  காட்டை  மூட  வா
எனக்காக  சொர்க்கத்தில்  இடம்  போடு  ஹே ..
கேட்காமல்  செய்வேனே  எப்படா ?

உயிரே  உயிரை  கொளுத்திவிடு
உச்ச  நரம்பில்  புதயலிடு
முத்த  வேட்டை  ஆட  வா
மச்ச  காட்டை  மூட  வா

உன்னை  புதைந்து  சிற்பம்  ஒன்று  செய்ய
எனக்கு  நீ  அனுமதி  தருவாயா ?ஒ  ஹோ ..
உன்னை  நீயே  ஓசை  இன்றி  நெய்ய
உன்னிடமே  அனுமதி  பெருவாயா ?ஹோ  ஹோ  ஹோ ..
சீதை  வகையால்  சீதை  பாதியை
பதில்  ஒன்று  இல்லை  அது  தான்  தொல்லையே
நிறை  வகையால்  நிறைத்து  யார்
நதிகள்  ஒன்று  இல்லை  அது  தான்  தொல்லையே
எனக்குள்  உன்னை  மெதுவாய்
இடம்  மாற்ற  வா

உயிரே  உயிரை  கொளுத்திவிடு
உச்ச  நரம்பில்  புதயலிடு

எனக்குள்  உருளும்  பாதரச  தீயே
தொட்டதுமே  பற்றி  எறிவாயா  ஹ ..ஹோ ..
மார்பில்  குதித்த  ஏவுகனை  நீயே
வேறு  தேகம்  தூக்கி  போவாயா ?
மயக்கத்தில்  நான்  தயக்கத்தில்  நீ
கரக்கத்தில்  காதல்  கரை  தாண்டுதோ
மஞ்சத்தில்  நான்  நெஞ்சத்தில்  நீ
தஞ்சத்தில்  நாணம்  தவியாய்  தவிக்குது
காதல்  கரையை  கடந்தால்
புயல்  ஓயுமா ? ஒ  ஹோ  ஹோ ..

உயிரே  உயிரை  கொளுத்திவிடு
உச்ச  நரம்பில்  புதயலிடு
முத்த  வேட்டை  ஆட  வா
மச்ச  காட்டை  மூட  வா
எனக்காக  சொர்க்கத்தில்  இடம்  போடு  ஹே ..
கேட்காமல்  செய்வேனே  எப்படா ?

______________________________

No comments:

Songs list

A |B |C |D |E |F |G |H |I |J |K |L |M |N |O |P |Q |R |S |T |U |V |W |X |Y |Z

.

Share the blog to ur friends

Labels