Movies list

A |B |C |D |E |F |G |H |I |J |K |L |M |N |O |P |Q |R |S |T |U |V |W |X |Y |Z

Wednesday, August 19

thottu thottu thottu sellum lyrics-hey nee romba azhaga irukka tamil song lyrics / தொட்டு தொட்டு தொட்டு செல்லும்

Movie Name:Hey nee romba azhaga irukka
Song NAMe: thotto thottu
M: Moghammadhu mare mere hosu maare 
hosu maare hayo hosu maare 
Moghammadhu mare mere hosu maare 
hosu maare hayo hosu maare 

Thottu thottu thottu chellum ice kaatrile 
Shuda shuda aasai varukirathe 
Thottu thottu thottu chellum ice kaatrile 
Shuda shuda aasai varukirathe 

Thulli thulli undhan madiyile panithuli manasu vizhukirathe 

F: Natchathira nadukkam kangalile 
Maehangalin thodakkam koodhalile 
Oru gram minnal idayinile 
Naan unakkene pirandhaen bhoomiyile 

M: Thottu thottu thottu chellum ice kaatrile 
Shuda shuda aasai varukirathe 
Thulli thulli undhan madiyile panithuli manasu vizhukirathe 

CHORUS 2: 
Natchathira nadukkam kangalile 
Maehangalin thodakkam koodhalile 
Oru gram minnal idayinile 
Adi eppadi nee parandha bhoomiyile 

Hey thottu chellum thottu chellum 
A thottu thottu thottu�chel he 
Moghammadhu mare mere hosu maare 
hosu maare hayye hosu maare 

G: Ulle ulle unakku saambayya ya ya 
Ulle ulle unakku saambayya� 

M: Ulahengilum suham ullathu 
Adhai vaangida panam ullathu 
Manasu mayaguthu edhukkaage 

M G: Ulle Ulle 

F: Numakkaanavan yaar enbathai 
Nam kangalaal naam thaedanum 
Manasu mayanguthu adhukkaaga 

M G: Ulle Ulle 

M: Paarvau sollum kaathal 
Paadhai maari poanaal 
Azhagu pennin vaazhkai 
Appoadhu ennahumoa 

F: Kaadhal kollum aangal thavaru seyvathu illai 
Kalla nenjathil pen kaathal kudi kollumoa 

CHORUS 1: 
M: Kaathal suhamaana thaedal 
Uyiril vizhuhindre saaral 
Thulikal kadalene peruhide peruhide 
F: Nadhikal veesuthe kaathal kaathale 
M: Moghammadhu mare mere hosu maare 
hosu maare hayye hosu maare 
Thottu thottu thottu chellum ice kaatrile 
Shuda shuda aasai varukirathe 

F G: Thim thim thina thina� 

M: Sila naerangal vizhe veykiraay 
Sila naerangal ezhe veykiraay 
Edhukku edhukkindhe vilayaatu 

M G: Ulle Ulle 

F: Vizhe veypathum ezhe veypathum 
Azhe veypathum sugham saerpathum 
Azhagu padhumayin kayyoadu 

M G: Ulle Ulle 

M: Paadhi idhayam ange 
Meedhi idhayam inge 
Enathu nenjathai aenadi thundaakinaay 

F: Andha nilaythaan ingum 
Kaathal ithuthaan engum 
Udaintha ullathai 
Muthathil ondraakalaam 

CHORUS 1 
CHORUS 2 
M: Moghammadhu mare mere hosu maare 
hosu maare hayye hosu maare 

_________________________________________________

மொகம்மது  மாறே  மேரே  ஹோசு  மாறே
ஹோசு  மாறே  ஹையோ  ஹோசு  மாறே
மொகம்மது  மாறே  மேரே  ஹோசு  மாறே
ஹோசு  மாறே  ஹையோ  ஹோசு  மாறே

தொட்டு  தொட்டு  தொட்டு  செல்லும்  ஐஸ்  காற்றிலே
சுட  சுட  ஆசை  வருகிறதே
தொட்டு  தொட்டு  தொட்டு  செல்லும்  ஐஸ்  காற்றிலே
சுட  சுட  ஆசை  வருகிறதே

துள்ளி  துள்ளி  உந்தன்  மடியிலே  பனித்துளி  மனசு  விழுகிறதே

நட்சத்திர  நடுக்கம்  கண்களிலே
மேகங்களின்   தொடக்கம்  கூந்தலிலே
ஒரு  கிராம்  மின்னல்  இடையினிலே
நான்  உனக்கென  பிறந்தேன்  பூமியிலே

தொட்டு  தொட்டு  தொட்டு  செல்லும்  ஐஸ்  காற்றிலே
சுட  சுட  ஆசை  வருகிறதே
துள்ளி  துள்ளி  உந்தன்  மடியிலே  பனித்துளி  மனசு  விழுகிறதே

நட்சத்திர  நடுக்கம்  கண்களிலே
மேகங்களின்  தொடக்கம்  கூந்தலிலே
ஒரு  கிராம்  மின்னல்  இடையினிலே
அடி  எப்படி  நீ  பரந்த  பூமியிலே

ஹே  தொட்டு  செல்லும்  தொட்டு  செல்லும்
தொட்டு  தொட்டு  தொட்டு செல்  ஹி
மொகம்மது   மாறே  மேரே  ஹோசு  மாறே
ஹோசு  மாறே  ஹய்யே  ஹோசு  மாறே

உள்ளே  உள்ளே  உனக்கு  சாம்பய்ய  யா  யா
உள்ளே  உள்ளே  உனக்கு  சாம்பய்ய

உலகெங்கிலும்  சுகம்  உள்ளது
அதை  வாங்கிட  பணம்  உள்ளது
மனசு  மயகுது  எதுக்காகே

உள்ளே  உள்ளே

நமக்கானவன்  யார்  என்பதை
நம்  கண்களால்  நாம்  தேடனும்
மனசு  மயங்குது  அதுக்காக

உள்ளே  உள்ளே 

பார்வை  சொல்லும்  காதல்
பாதை  மாறி  போனால் 
அழகு  பெண்ணின்  வாழ்கை
அப்போது  என்னாகுமோ

காதல்  கொள்ளும்  ஆண்கள்  தவறு  செய்வது  இல்லை
கள்ள  நெஞ்சத்தில்  பெண்  காதல்  குடி  கொள்ளுமோ

காதல்  சுகமான  தேடல்
உயிரில்  விழுகின்ற  சாரல்
துளிகள்  கடலென  பெருகிட  பெருகிட
நதிகள்  வீசுதே  காதல்  காதலே

மொகம்மது  மாறே  மேரே  ஹோசு  மாறே
ஹோசு  மாறே  ஹய்யே  ஹோசு  மாறே
தொட்டு  தொட்டு  தொட்டு  செல்லும்  ஐஸ்  காற்றிலே
சுட  சுட  ஆசை  வருகிறதே

சில  நேரங்கள்  விழ  வெய்கிராய்
சில  நேரங்கள்  எழ  வைக்கிறாய்
எதுக்கு  எதுக்கிந்த  விளையாட்டு

உள்ளே  உள்ளே

விழ  வைப்பதும்  எழ  வைப்பதும்
அழ  வைப்பதும்  சுகம்  சேர்ப்பதும்
அழகு  பதுமையின்  கைய்யோடு

உள்ளே  உள்ளே

பாதி  இதயம்  அங்கே 
மீதி  இதயம்  இங்கே
எனது  நெஞ்சத்தை  ஏனடி  துண்டாகினாய்

அந்த  நிலைதான்  இங்கும்
காதல்  இதுதான்  எங்கும்
உடைந்த  உள்ளதை 
முத்தத்தில்  ஒன்றாகலாம்

மொகம்மது  மாறே  மேரே  ஹோசு  மாறே
ஹோசு  மாறே  ஹய்யே  ஹோசு  மாறே



http://www.youtube.com/watch?v=VtNAN06Z5lg




__________________________________

No comments:

Songs list

A |B |C |D |E |F |G |H |I |J |K |L |M |N |O |P |Q |R |S |T |U |V |W |X |Y |Z

.

Share the blog to ur friends

Labels