Movies list

A |B |C |D |E |F |G |H |I |J |K |L |M |N |O |P |Q |R |S |T |U |V |W |X |Y |Z

Friday, August 14

thottu thottu pogum thendral lyrics-kaadhal konden tamil song lyrics/ தொட்டு தொட்டு போகும் தென்றல்



Movie:Kaadhal konden

Song:Thottu thottu pogum thendral

Singers:Harish Raghavendra

Music Director:Yuvan Shankar Raja
_____________________________________

Thottu Thottu Pogum Thendral Dhaegam Engum Veesaatho
Vittu Vittu Thoorum Thooral Vellamaaga Maaratho
Oru Vetkam Ennai Ingu Theendiyathey
Aval Paakkum Paarvai thaan Kulirkirathey
Pogum Paathai thaan Therikirathey
Manam Engum Mayangidum Pozhuthu
Vaarthaiya Ithu Mounamaa, Vaanavil Verum Saayama
Vannama Manam Minnuma Thaedi Thaedi Tholainthidum Pozhuthu

(Thottu Thottu Pogum Thendral Daegam Engum Veesaatho..)

Intha Kanavu Nilaikkuma, Dhinam Kaana Kidaikumaa
Un Uravu Vanthathaal Puthu Ulagam Kidaikkumaa
Thozhi Unthan Karangal Theenda Daevanaagi Ponaenae
Vaeli Potta Ithaiyam Maelae Vellai Kodiyai Paarthaenae
Thathi Thadavi Ingu Paarkaiyilae
Paartha Suvadu Ondru Therikirathey
Vaanam Ondruthan Boomi Ondruthan
Vaazhnthu Paarthu Vizhunthidalamae

(Thottu Thottu Poagum Thendral Dhaegam Engum Veesaatho..)

Vinnum Oduthey Mannum Oduthey
Kangal Sivanthu Thalai Sutriyathey
Ithaiyam Valikuthey Iravu Kothikuthey
Ithu Oru Sugam Endru Purigirathey
Naetru Partha Nilavaa Endru Nenjam Ennai Kaetkirathey
Pootti Vaitha Uravugal Maelae Puthiya Siragu Mulaikirathey
Ithu Enna Ulagam Endru Theriyavillai,
Vithigal Varai Muraigal Puriyavillai
Ithaiya Daesathil Irangi Pogayil
Inbam Thunbam Ethuvum Illai

(Thottu Thottu Poagum Thendral Daegam Engum Veesaatho..)
____________________________________________
தொட்டு  தொட்டு  போகும்  தென்றல்
தேகம்  எங்கும்  வீசாதோ
விட்டு  விட்டு  தூறும்  தூறல்
வெள்ளமாக  மாறாதோ
ஒரு  வெட்கம்   என்னை  இங்கு  தீண்டியதே
அவள்  பாக்கும்  பார்வை ’தான்  குளிர்கிறதே
போகும்  பாதை ’தான்  தெரிகிறதே
மனம்  எங்கும்  மயங்கிடும்  பொழுது
வார்த்தையா  இது  மௌனமா , வானவில்  வெறும்  சாயமா
வண்ணமா  மனம்  மின்னுமா  தேடி  தேடி  துலைந்திடும்  பொழுது

(தொட்டு  தொட்டு  போகும்  தென்றல்  தேகம்  எங்கும்  வீசாதோ ..)

இந்த  கனவு  நிலைக்குமா , தினம்  காண  கிடைக்குமா
உன்  உறவு  வந்ததால்  புது  உலகம்  கிடைக்குமா
தோழி  உந்தன்  கரங்கள்  தீண்ட  தேவனாகி  போனேனே
வேலி  போட்ட  இதையம்  மேலே  வெள்ளை  கொடியை  பார்தேனே
தத்தி  தடவி  இங்கு  பார்கையிலே  பார்த்த  சுவடு  ஒன்று  தெரிகிறதே
வானம்  ஒன்றுதான்  பூமி  ஒன்றுதான்  வாழ்ந்து  பார்த்து  விழுந்திடலாமே

(தொட்டு  தொட்டு  போகும்  தென்றல்  தேகம்  எங்கும்  வீசாதோ ..)






விண்ணும்  ஓடுதே  மண்ணும்  ஓடுதே
கண்கள்  சிவந்து  தலை  சுற்றியதே
இதையம்  வலிக்குதே  இரவு  கொதிக்குதே
இது  ஒரு  சுகம்  என்று  புரிகிறதே
நேற்று  பார்த்த  நிலவா  என்று  நெஞ்சம்  என்னை  கேட்கிறதே
பூட்டி  வைத்த  உறவுகள்  மேலே  புதிய  சிறகு  முளைகிரதே
இது  என்ன  உலகம்  என்று  தெரியவில்லை ,
விதிகள்  வரை  முறைகள்  புரியவில்லை
இதைய  தேசத்தில்  இறங்கி  போகையில்
இன்பம்  துன்பம்  எதுவும்  இல்லை

(தொட்டு  தொட்டு  போகும்  தென்றல்  தேகம்  எங்கும்  வீசாதோ ..)
_____________________________________________________


______________________________________________________

3 comments:

shabda said...

PLEASE POST THE NAME OF THE PERSON WHO HAS WRITTEN THE LYRICS

miryala rajasree said...

Can u plz translate this song into english??

Soban Raj said...

Na. Muthukumar

Songs list

A |B |C |D |E |F |G |H |I |J |K |L |M |N |O |P |Q |R |S |T |U |V |W |X |Y |Z

.

Share the blog to ur friends

Labels