Movies list

A |B |C |D |E |F |G |H |I |J |K |L |M |N |O |P |Q |R |S |T |U |V |W |X |Y |Z

Monday, August 17

pooparikka neeyum pogaathe lyrics-something something unakkum enakkum tamil song lyrics/பூப்பறிக்க நீயும் போகாதே

pooparikka neeyum pogathae
unna paarthalae
pookalukkul kathi sandayadi
chorus: thanthanae(2)

pottu vaika neeyum pogathae
unna paarthalae
kannadi kaigal neetumadi
chorus:thanthanae(2)

koyilukku neeyum pogathae
gopurangal sanjae parkumadi

chorus: parkumadi

M: kaatukulla neeyum pogathae
kottugira theni kootam
thenedukka udhata suthumadi
oh!...
pooparikka neeyum pogathae
unna paarthalae
pookalukkul kathi sandayadi
oh!..

[music]

sooravali pola pogira
indha ilamaya
yarachum thadukka mudiyuma
suthi suthi aatam podura
indha vayasidam
yarachum nerunga mudiyuma
oh!...

F: ga ga ga ri ga ri sa sa
sa ni ni sa
ga ga ga ri ga ri sa sa

M: aathukulla nee kulicha
anga ulla meenu ellam
meesayathan suthikittu aliyuthadi

aatukutti kooda ippa
thaadi onnu vachikittu
oru thala kathaludan
thiriyudhadi...

kuchipudi kathakali ellam
un nadayilae
puthu puthu paadam padikumae

rangoli kolam ethukku di
konjam vekka padu
kannathil vannam pirakkumae

naadu vittu naadu varum
vedanthangal vella pura
yaar manathil koodu katta varugiratho
kaal molacha sooriyana
dhool kalappi suthuriyae
unnidathil endha nila oli perumo

vattam idum pattam poochiyae
un vannam ellam ottikolla
poovum poothirukku

thikkum illa thisaiyum illayae
un vaalibam paranthida
thadayim engirukku

____________________________

பூப்பறிக்க    நீயும்  போகாதே
உன்ன  பார்த்தாலே
பூகளுக்குள்  கத்தி  சண்டையடி
குழு : தந்தானே (2)

பொட்டு  வைக்க  நீயும்  போகாதே
உன்ன  பார்த்தாலே
கண்ணாடி  கைகள்  நீட்டுமடி
குழு :தந்தானே (2)

கோயிலுக்கு  நீயும்  போகாதே
கோபுரங்கள்  சாய்ந்ஜே  பார்க்கும்படி

குழு : பார்க்கும்படி

காட்டுக்குள்ள  நீயும்  போகாதே
கொட்டுகிற  தேனீ  கூட்டம்
தேனெடுக்க   உதட்ட   சுத்துமடி
ஒ !...
பூபரிக்க  நீயும்  போகாதே
உன்ன  பார்த்தாலே
பூகளுக்குள்  கத்தி  சண்டையடி
ஒ !..

சரணம் 1
சூறாவளி  போல  போகிற
இந்த  இளமைய
யாராச்சும்  தடுக்க  முடியுமா
சுத்தி  சுத்தி  ஆட்டம்  போடுற
இந்த  வயசிடம்
யாராச்சும்  நெருங்க  முடியுமா
ஒ !...

க  க  க   ரி  க  ரி  ச  ச
ச  நி  நி  ச
க  க  க  ரி  க  ரி  ச  ச
ஆத்துக்குள்ள  நீ  குளிச்ச

அங்க  உள்ள  மீனு  எல்லாம்
மீசயதன்  சுத்திகிட்டு  அலையுதடி


ஆட்டுக்குட்டி  கூட  இப்ப
தாடி  ஒண்ணு  வச்சிக்கிட்டு
ஒரு  தல  காதலுடன் திரியுதடி ...


குச்சிபுடி  கதகளி  எல்லாம்
உன்  நடையிலே
புது  புது  பாடம்  படிக்குமே


ரங்கோலி  கோலம்  எதுக்கு  டி
கொஞ்சம்  வெக்க  படு
கன்னத்தில்  வண்ணம்  பிறக்குமே


நாடு  விட்டு  நாடு  வரும்
வேதாந்தங்கள்  வெள்ளை  புற
யார்  மனதில்  கூடு  கட்ட  வருகிறதோ

கால்  மொளச்ச  சூரியன
தூள்  கலப்பி  சுத்துறியே
உன்னிடத்தில்  எந்த  நிலா  ஒலி  பெறுமோ


வட்டம்  இடும்  பட்டம்  பூச்சியே
உன்  வண்ணம்  எல்லாம்  ஒட்டிக்கொள்ள
பூவும்  பூத்திருக்கு


திக்கும்  இல்ல  திசையும்  இல்லையே
உன்  வாலிபம்  பறந்திட
தடயஇம்  எங்கிருக்கு

__________________________________


__________________________________

No comments:

Songs list

A |B |C |D |E |F |G |H |I |J |K |L |M |N |O |P |Q |R |S |T |U |V |W |X |Y |Z

.

Share the blog to ur friends

Labels