Movies list

A |B |C |D |E |F |G |H |I |J |K |L |M |N |O |P |Q |R |S |T |U |V |W |X |Y |Z

Saturday, August 1

oru nanban irunthaal lyrics-enakku 20 unakku 18 tamil song lyrics/ ஒரு நண்பன் இருந்தால்

Oru nanban irunthaal
Oru nanban irunthaal
Kaiyodu boomiyai sumanthidalaam
Thodu vaanam pakkame
Thoda vendum nanbane
Nam peril thisaigalai ezhuthalaam
Kadalil nadhigal peyar kalandhadhu
Indha natpil engal uyir kalandhadhu
Natpu enbathu engal mugavari
Idhu vaazhkai paadathil muthal vari
Intha ulagil miga periya aeni
Nanban illaathavan hey..


Oru nanban irunthaal...


Thol meedhu kai pottuk kondu
Thondriyathaiyellaam paesi oorai suttri vandhom vandhom
Oruvar veettile paduthu thoonginom natpin porvaikkulle
Intha kaadhal kooda vaazhkaiyile azhagile thondrume
Thozhan endra sontham ondru
Thondrum namathu uyirodu


Oru nanban irunthaal....


Nenjukkul nenjukkul ulla
Ennangal ennangal solla nanban ore sontham
Namathu maejaiyil unavu koottani
Ada vaazhkai payanam maaralaam natpu thaan maarumaa
Aayul kaalam theerndha naalil
Nanban mugam dhaan marakkaathe


Oru nanban irunthaal...


____________________________________________
ஒரு  நண்பன்  இருந்தால்
ஒரு  நண்பன்  இருந்தால்
கையோடு  பூமியை  சுமந்திடலாம்

தொடு  வானம்  பக்கமே
தொட  வேண்டும்  நண்பனே
நம்  பேரில்  திசைகளை  எழுதலாம்
கடலில்  நதிகள்  பெயர்  கலந்தது
இந்த  நட்பில்  எங்கள்  உயிர்  கலந்தது
நட்பு  என்பது  எங்கள்  முகவரி
இது  வாழ்கை  பாடத்தில்  முதல்  வரி
இந்த  உலகில்  மிக  பெரும்  ஏணி
நண்பன்  இல்லாதவன்  ஹே

(ஒரு  நண்பன்  இருந்தால் ...)

தோல்  மீது   கை  போட்டு  கொண்டு
தோன்றியதெல்லாம்  பேசி  ஊரை  சுற்றி  வந்தோம்  வந்தோம்
ஒருவர்  வீட்டிலே  படுத்து  தூங்கினோம்  நட்பின்  போர்வைக்குள்ளே
இந்த  காதல்  கூட  வாழ்க்கையில்  அழகிலே  தோன்றுமே
தோழன்  என்ற  சொந்தம்  ஒன்று
தோன்றும்  நமது  உயிரோடு

(ஒரு  நண்பன்  இருந்தால் ...)

நெஞ்சுக்குள்  நெஞ்சுக்குள்  உள்ள
எண்ணங்கள்  என்னகள்  சொல்ல  நண்பன்  ஒரே  சொந்தம்
நமது  மேஜையில்  உணவு  கூட்டணி  அதில்  நட்பின்  ருசி
அட  வாழ்கை  பயணம்  மாறலாம்  நட்பு  தான்  மாறுமா ?
ஆயுள்  காலம்  தேர்ந்த  நாளில்
நண்பன்  முகம்  தான்  மறக்காதே

(ஒரு  நண்பன்  இருந்தால் ...)
___________________________________________






___________________________________________

No comments:

Songs list

A |B |C |D |E |F |G |H |I |J |K |L |M |N |O |P |Q |R |S |T |U |V |W |X |Y |Z

.

Share the blog to ur friends

Labels