Movies list

A |B |C |D |E |F |G |H |I |J |K |L |M |N |O |P |Q |R |S |T |U |V |W |X |Y |Z

Thursday, August 6

anbulla mannavane lyrics-mettukudi tamil song lyrics/ அன்புள்ள மன்னவனே ஆசை காதலனே


Movie:Maettukkudi

Song:Anbulla mannavane

Singer:Swarnalatha

Music:Sirpi

______________________________

Lyrics::

anbuLLa mannavanE aasai kaadhalanE
anbuLLa mannavanE aasai kaadhalanE
idhayam puriyaadha en mugavari theriyaadha
kiLiyE kiLiyE pO thalaivanai thEdi pO
muLLil thoongugirEn kanavai aLLi pO
thanimayil kaNNeerai kaNgaLil yEndhi pO
anbuLLa mannavanE aasai kaadhalanE
anbuLLa mannavanE aasai kaadhalanE
idhayam puriyaadha en mugavari theriyaadha

vaa vaa kaNNA indrE kenji kEtkka pOpO
vaasal paarthu vaazhum vaazhvai solla pOpO
iLamai urugam thunbam indrE solla pOpO
nidamum idhayam yEngum nilamai solla pOpO
kiLiyE kiLiyE pOpO
kaadhal uLLaththin maatram solla pO
meendum mannipu kEttukkoLLa pO
nadandadhai marandhida sol uravinil kalandhida sol
madiyinil urangida sol
kaNgaL thEdudhu thirumugam kaaNa
anbuLLa mannavanE aasai kaadhalanE
anbuLLa mannavanE aasai kaadhalanE
idhayam puriyaadha en mugavari theriyaadha

vandhEn endru koora vaNNak kiLiyE pOpO
vaasamalli poovai sootta chollu pOpO
idhayam iNaiyum nEram thanimai vENdum pOpO
undhan kaNgaL paarthAl vetkkam koodum pOpO
kiLiyE kiLiyE pOpO
niththam palanooru muththam kEtkka pO
saththam illaamal jannal saathi pO
vizhigaLil amudha mazhai ini oru pirivu illai
uravugaL mudivadhillai
gangai vandhadhu nenjinil paaya
anbuLLa mannavanE aasai kaadhalanE
anbuLLa mannavanE aasai kaadhalanE
idhayam puriyaadha en mugavari theriyaadha
_____________________________________

அன்புள்ள  மன்னவனே  ஆசை  காதலனே
அன்புள்ள  மன்னவனே  ஆசை  காதலனே
இதயம்  புரியாத  என்  முகவரி  தெரியாதா
கிளியே  கிளியே  போ தலைவனை  தேடி  போ
முள்ளில்  தூங்குகிறேன்   கனவை   அள்ளி   போ
தனிமையில்    கண்ணீரை   கண்களில்   ஏந்தி   போ
அன்புள்ள  மன்னவனே  ஆசை  காதலனே
அன்புள்ள  மன்னவனே  ஆசை  காதலனே
இதயம்  புரியாதா  என்  முகவரி  தெரியாத 

வா  வா  கண்ணா  இன்றே  கெஞ்சி  கேட்க்க  போபோ
வாசல்  பார்த்து  வாழும்  வாழ்வை  சொல்ல  போபோ
இளமை  உருகம்  துன்பம்  இன்றே  சொல்ல  போபோ
நிதமும்  இதயம்  எங்கும்  நிலைமை  சொல்ல  போபோ
கிளியே  கிளியே  போபோ
காதல்  உள்ளத்தின்  மாற்றம்  சொல்ல  போ
மீண்டும்  மன்னிப்பு  கேட்டுக்கொள்ள  போ
நடந்ததை  மறந்திட  சொல்  உறவினில்  கலந்திட  சொல்
மடியினில்  உறங்கிட  சொல்
கண்கள்  தேடுது  திருமுகம்  காண

அன்புள்ள  மன்னவனே  ஆசை  காதலனே
அன்புள்ள  மன்னவனே  ஆசை  காதலனே
இதயம்  புரியாதா  என்  முகவரி  தெரியாதா

வந்தேன்  என்று  கூற  வண்ணக்  கிளியே  போபோ
வாசமல்லி   பூவை  சூட்ட  சொல்லு  போபோ
இதயம்  இணையும்  நேரம்  தனிமை  வேண்டும்  போபோ
உந்தன்  கண்கள்  பார்த்தால்  வெட்க்கம்  கூடும்  போபோ
கிளியே  கிளியே  போபோ
நித்தம்  பலநூறு  முத்தம்  கேட்க   போ
சத்தம்  இல்லாமல்  ஜன்னல்  சாதி  போ
விழிகளில்  அமுத  மழை  இனி  ஒரு  பிரிவு  இல்லை
உறவுகள்  முடிவதில்லை
கங்கை  வந்தது  நெஞ்சினில்  பாய

அன்புள்ள  மன்னவனே  ஆசை  காதலனே
அன்புள்ள  மன்னவனே  ஆசை  காதலனே
இதயம்  புரியாதா  என்  முகவரி  தெரியாதா 

____________________________________________


---------------------------------------------------------------

2 comments:

sub mena said...

its Nice line this my song my Lover only but i miss my lover

sub mena said...

enna vittu poitanga yean lover i so sad this life

Songs list

A |B |C |D |E |F |G |H |I |J |K |L |M |N |O |P |Q |R |S |T |U |V |W |X |Y |Z

.

Share the blog to ur friends

Labels