Movies list

A |B |C |D |E |F |G |H |I |J |K |L |M |N |O |P |Q |R |S |T |U |V |W |X |Y |Z

Friday, July 10

nacka romba nacka lyrics-masilamani tamil song lyrics/ நாக்க ரொம்ப நாக்க காதலுக்கு கோடு போட்ட நாக்க

 














Movie:Masilamani

Song:Nacka romba nacka

Singer:Benny Dayal,Rita.


Music :D.Imman

Actors:Nakul,Sunaina


______________________________


Thaana nanana naananaaa



Thaana nanana naananaaa


Thaana nanana naananaaa


Thaana nanana naananaaa






Nacka Romba Nacka kadhaluku kodu pota nacka


shoka romba shoka andha kodu mela roadu pota shoka






kadhal Enbadhu naikutti pola


Adhu kadaisi varaikum aatidum vala


kadhal endraley yarum paarkamal kadhil poovaipadhao


Thaana nanana nacka nacka


Thaana nanana shoka shoka






Nacka Romba Nacka kadhaluku kodu pota nacka


shoka romba shoka andha kodu mela roadu pota shoka






Engum nanjam melugai pola urugudhu urugudhu mella


Adhiril irundhum thozhaivil irukum avasthayai enavendru solla


Ayoo indha payan dhan kadhal loosu anaane


Aandhai pola rathiriyil thookamindri ponaane


kadhal adangaadhadhu theriyadhaaaa....


Aalai kavilkamale pogadhaaa...






Nacka Romba Nacka kadhaluku kodu pota nacka


shoka romba shoka andha kodu mela roadu pota shoka






Engo irudhu inge nulaidhu ullangalai kavardhida vandhaal


Yaarum inge azhudhal sirithal ullangaiyai thaangida thandhaal


Kiliye unnai ketkaamal kootil Kolam potaane


Kannai moodi paduthaalum kanavil unnai thotaane


Engum poovaasangal thandhanee .....


Nenjil Ther polave ninrane .....






Nacka Romba Nacka kadhaluku kodu pota nacka


shoka romba shoka andha kodu mela roadu pota shoka










kadhal Enbadhu naikutti pola


Adhu kadaisi varaikum aatidum vala


Kadhal kannaadi konjam thalaadi udaindhal ennaagumo


Thaana nanana naananaaa


Thaana nanana naananaaa


Thaana nanana naananaaa


______________________________


தான  நன்ன  நானனா
தான  நன்ன  நானனா
தான  நன்ன  நானனா
தான  நன்ன  நானனா

நாக்க  ரொம்ப  நாக்க  காதலுக்கு  கோடு  போட்ட  நாக்க
ஷோக்கா   ரொம்ப  ஷோக்கா
அந்த  கோடு  மேல  ரோடு  போட்ட  ஷோக்கா
காதல்  என்பது  நாய்க்குட்டி  போல
அது  கடைசி  வரைக்கும்  ஆட்டிடும்  வால
காதல்  என்றாலே  யாரும்  பார்க்காமல்  காதில்  பூ வைப்பதோ


தான  நன்ன  நாக்க  நாக்க
தான  நன்ன  ஷோக்கா  ஷோக்கா

நாக்க  ரொம்ப  நாக்க  காதலுக்கு  கோடு  போட்ட   நாக்க
ஷோக்கா  ரொம்ப  ஷோக்கா
அந்த  கோடு  மேல  ரோடு  போட்ட  ஷோக்கா


எங்கும்  நெஞ்சம்   மெழுகை  போல  உருகுது  உருகுது  மெல்ல
அருகில்   இருந்தும்  தொலைவில்   இருக்கும்
அவஸ்தையை  என்னவென்று  சொல்ல


ஐயோ  இந்த  பயன்  தன  காதல்  லூசு  அனானே
ஆந்தை  போல  ராத்திரியில்  தூக்கமின்றி  போனானே

காதல்  அடங்காதது  தெரியாதா ஆ ....
ஆளை  கவிழ்காமலே   போகதா ...


நாக்க  ரொம்ப  நாக்க  காதலுக்கு  கோடு  போட்ட  நாக்க
ஷோக்கா   ரொம்ப  ஷோக்கா
அந்த  கோடு  மேல  ரோடு  போட்ட  ஷோக்கா


எங்கோ  இருந்து  இங்கே  நுழைந்து
உள்ளங்களை  கவர்ந்திட  வந்தாள்
யாரும்   இங்கே  அழுதால்  சிரித்தால்
உள்ளங்கையை  தாங்கிட  தந்தாள்


கிளியே  உன்னை  கேட்காமல்
கூட்டில்  கோலம்  போட்டானே
கண்ணை  மூடி  படுத்தாலும்
கனவில்  உன்னை  தொட்டானே

எங்கும்  பூ வாதங்கள்  தந்தானே  .....
நெஞ்சில்  தேர்  போலவே  நின்றானே  .....


நாக்க  ரொம்ப  நாக்க  காதலுக்கு  கோடு  போட்ட  நாக்க
ஷோக்கா  ரொம்ப  ஷோக்கா
அந்த  கோடு  மேல  ரோடு  போட்ட  ஷோக்கா

காதல்  என்பது  நாய்க்குட்டி  போல
அது  கடைசி  வரைக்கும்  ஆடிடும்  வால


காதல்  கண்ணாடி  கொஞ்சம்  தள்ளாடி 
உடைந்தால்  என்னாகுமோ

தான  நன்ன  நானனா
தான  நன்ன  நானனா
தான  நன்ன  நானனா
_______________________________________________________


_____________________________________________





No comments:

Songs list

A |B |C |D |E |F |G |H |I |J |K |L |M |N |O |P |Q |R |S |T |U |V |W |X |Y |Z

.

Share the blog to ur friends

Labels