Movies list

A |B |C |D |E |F |G |H |I |J |K |L |M |N |O |P |Q |R |S |T |U |V |W |X |Y |Z

Thursday, July 23

mazhaiye mazhaiye lyrics-saa boo thrii tamil song lyrics/ மழையே மழையே காதல் மழையே

Movie:Saa boo three
Song:mazhaiye mazhaiye kaadhal mazhaiye
Singers:Haricharan
Music Director: Abbas Raffi
Lyricist:Na.Muthukumar
Year :2009

Lyrics:-

Mazhaiye mazhaiye kaadhal mazhaiye
Meendum manathil varuvathum sugam tharuvathum aeno
Pizhaiye pizhaiye kaadhal pizhaiye
Meendum sariyaai therivathum uyir karaivathum aeno
Ival arugil ival arugil aetho aagindren
Idaiveligal kuraiaiyile engo pogindren
Idhu kanavaa idhu nijamaa killip paarkindren
Enna vagai uravu ithu ennip paarkindren
Mazhaiye mazhaiye kaadhal mazhaiye
Meendum manathil varuvathum sugam tharuvathum aeno
Pizhaiye pizhaiye kaadhal pizhaiye
Meendum sariyaai therivathum uyir karaivathum aeno




Nenje nenje yaen nilavukku aruginil midhakkindraai
Nenje nenje yaen iragaai paranthaai
Naeram kaalam nee adikkadi adikkadi maraikkindraai
Enge pogum indha manathin mayakkam yaar arivaar


Sirukathai pola mudiyuma
Thodarkathai pol thodarumaa

Idhu kanavaa idhu nijamaa killip paarkkindren
Enna vagai uravu ithu ennip paarkindren


Mazhaiye mazhaiye kaadhal mazhaiye
Meendum manathil varuvathum sugam tharuvathum aeno
Pizhaiye pizhaiye kaadhal pizhaiye
Meendum sariyaai therivathum uyir karaivathum aeno
Karaivathum aeno 
Karaivathum aeno 
Karaivathum aeno


Penne penne nee vizhigalin valaigalil izhukkindraai
Ennai ennai yaen idhamaai eriththaai
Ayyo hayyo un azhagenum aabathil azhaikkindraai
Meiyyo poyyo en iravaiyum pagalaiyum kuraikkindraai


Idhayathil poo pookkaiyil 
Vayathinai thaan paarthidumaa


Idhu kanavaa idhu nijamaa killip paarkindren
Enna vagai uravu ithu ennip paarkkindren


Mazhaiye mazhaiye kaadhal mazhaiye
Meendum manathil varuvathum sugam tharuvathum aeno
Pizhaiye pizhaiye kaadhal pizhaiye
Meendum sariyaai therivathum uyir karaivathum aeno

Ival arugil ival arugil aetho aagindren
Idaiveligal kuraiaiyile engo pogindren
Idhu kanavaa idhu nijamaa killip paarkindren
Enna vagai uravu ithu ennip paarkindren

________________________________________
மழையே  மழையே  காதல்  மழையே
மீண்டும்  மனதில்  வருவதும்  சுகம்  தருவதும்  ஏனோ
பிழையே  பிழையே  காதல்  பிழையே
மீண்டும்  சரியாய்  தெரிவதும்  உயிர்  கரைவதும்  ஏனோ

இவள்  அருகில்  இவள்  அருகில்  ஏதோ  ஆகின்றேன்
இடைவெளிகள்  குறைகையிலே  எங்கோ  போகின்றேன்
இது  கனவா  இது  நிஜமா  கிள்ளிப்  பார்கின்றேன்
என்ன  வகை  உறவு  இது  எண்ணிப்  பார்கின்றேன்

மழையே  மழையே  காதல்  மழையே
மீண்டும்  மனதில்  வருவதும்  சுகம்  தருவதும்  ஏனோ
பிழையே  பிழையே  காதல்  பிழையே
மீண்டும்  சரியாய்  தெரிவதும்  உயிர்  கரைவதும்  ஏனோ


நெஞ்சே  நெஞ்சே  ஏன்  நிலவுக்கு  அருகினில்  மிதக்கின்றாய்
நெஞ்சே  நெஞ்சே  ஏன்  இறகாய்  பறந்தாய்
நேரம்  காலம்  நீ  அடிக்கடி  அடிக்கடி  மறைக்கின்றாய்
எங்கே  போகும்  இந்த  மனதின்  மயக்கம்  யார்  அறிவார்

சிறுகதை  போல  முடியுமா
தொடர்கதை  போல்  தொடருமா


இது  கனவா  இது  நிஜமா  கிள்ளிப்  பார்க்கின்றேன்
என்ன  வகை  உறவு  இது  எண்ணிப்  பார்கின்றேன்



மழையே  மழையே  காதல்  மழையே
மீண்டும்  மனதில்  வருவதும்  சுகம்  தருவதும்  ஏனோ
பிழையே  பிழையே  காதல்  பிழையே
மீண்டும்  சரியாய்  தெரிவதும்  உயிர்  கரைவதும்  ஏனோ

கரைவதும்  ஏனோ 
கரைவதும்  ஏனோ
கரைவதும்  ஏனோ

பெண்ணே  பெண்ணே  நீ  விழிகளின்  வலைகளில்  இழுக்கின்றாய்
என்னை  என்னை  ஏன்  இதமாய்  எரித்தாய்
ஐயோ  ஹய்யோ  உன்  அழகெனும்  ஆபத்தில்  அழைக்கின்றாய்
மெய்யோ  பொய்யோ  என்  இரவையும்  பகலையும்  குறைக்கின்றாய்

இதயத்தில்  பூ  பூக்கையில் 
வயதினை  தான்  பார்த்திடுமா

இது  கனவா  இது  நிஜமா  கிள்ளிப்  பார்க்கின்றேன்
என்ன  வகை  உறவு  இது  எண்ணிப்  பார்கின்றேன்

மழையே  மழையே  காதல்  மழையே
மீண்டும்  மனதில்  வருவதும்  சுகம்  தருவதும்  ஏனோ
பிழையே  பிழையே  காதல்  பிழையே
மீண்டும்  சரியாய்  தெரிவதும்  உயிர்  கரைவதும்  ஏனோ

இவள்  அருகில்  இவள்  அருகில்  ஏதோ  ஆகின்றேன்
இடைவெளிகள்  குறைகையிலே  எங்கோ  போகின்றேன்
இது  கனவா  இது  நிஜமா  கிள்ளிப்  பார்கின்றேன்
என்ன  வகை  உறவு  இது  எண்ணிப்  பார்கின்றேன்


_________________________________________________

No comments:

Songs list

A |B |C |D |E |F |G |H |I |J |K |L |M |N |O |P |Q |R |S |T |U |V |W |X |Y |Z

.

Share the blog to ur friends

Labels