Movies list

A |B |C |D |E |F |G |H |I |J |K |L |M |N |O |P |Q |R |S |T |U |V |W |X |Y |Z

Thursday, June 11

pelican paravaigal lyrics-thoranai tamil song lyrics/ பெலிகன் பறவைகள்

Movie:Thoranai
Song:Pelican paravaigal
Singers:Rahul,Ranjith,Rita
Music:Mani sharma
_______________________________
m: Pelican Paravaigal rendu pacific kadaloram nindru
payilum Bethovan indru Minor major scale endru

f: akkakkohhh akkakkohhh isai noolagam noolagam endru
akkakkohhh akkakkohhh indha noolidai noolidai undu

m: unnai keyboard yendrini kayyai vaikatta
naan L board illai endru inge kaatataaa

c: naan vaasikka nee oru trumpet thaan
un vala puram ida puram drums thaan
en viralgalil nee oru vagayadaa (?)
unai meetida yaar thaan aasai padar(?)

Pelican Paravaigal rendu pacific kadaloram nindru
payilum Bethovan indru Minor major scale endru

Charanam 1

m: Midiyila nadakkum ... come on come on
Mississippi nadhiye... come on come on
Kodiyidai mella thullum podhu dhool dhool dhool dhool

f: silu silu thooral ... come on come on
silu silu saaral ... come on come on
Chirrapunji mazhaiyaai serum podhu cool cool cool cool

m: April mudhal ingu June varai June varai Summer
Pakkam neethn vara summer naatkalum aayidum Winter

f: Nee illaatha naallellam villan polathan
kai vaikaadho poongaatru vanji melathaan

C: andha velayil naanoru MGR
unnai theendida kaatidu Nambiyar
Angu kaanadi nee yendhan thoranai
un karpukku kaatuven oranai

f: Pelican Paravaigal rendu pacific kadaloram nindru
payilum Bethovan indru Minor major scale endru

Charanam 2

m: Udhadennum kadhavai ... come on come on
Thirandhidu sesame ... come on come on
Udhavidu yenakku ulle ulla thean thean thean thean

f: Oh Alibabaa .. come on come on
unnakithu-thaanpa .. come on come on
kalakkidu raja kelvi ellaam yen yen yen yen

m: Cellphone yena yendhan sevi madal meedhuunnai vaippen
oru laptop yena yendhan thodaiyinil naan unnai thaippen

f: Ada krishna un leelaigal raadhai kaanbaalo
Adhai kandaale ammammaa bodhai kolvaalo

c: adi mandhiri sundhariye (?)
oru mandhira punnagai sindhuriye
enai ennavo ennavo pannuriye
undhan pinnalil ennayum pinniriye

m: Pelican Paravaigal rendu pacific kadaloram nindru
payilum Bethovan indru Minor major scale endru

f: akkakkohhh akkakkohhh isai noolagam noolagam endru
akkakkohhh akkakkohhh indha noolidai noolidai undu

m: unnai keyboard yendrini kayyai vaikatta
naan L board illai endru inge kaatataaa

c: naan vaasikka nee oru trumpet thaan
un vala puram ida puram drums thaan
en viralgalil nee oru vagayadaa (?)
unai meetida yaar thaan aasai padar(?) 

___________________________________

பெலிகன்  பறவைகள்  ரெண்டு  பசிபிக்  கடலோரம்  நின்று
பயிலும்  பீதோவன்  இன்று  மைனர்  மேஜர்  இச்கேல்   என்று

அக்க கோ  அக்க கோ  இசை  நூலகம்  நூலகம்  என்று
அக்க கோ  அக்க கோ  இந்த  நூலிடை  நூலிடை  உண்டு

உன்னை  keybord  என்றினி  கைய்யை  வைகட்ட
நான்  ல்  board இல்லை என்று இங்கே காட்டடா

நான்  வாசிக்க  நீ  ஒரு  trumpet தான்
உன்  வல  புறம்  இட  புறம் drums தான்
என்  விரல்களில்  நீ  ஒரு  வகயடா  
உன்னை  மீட்டிட  யார்  தான்  ஆசை  படார்

பெலிகன் பறவைகள் ரெண்டு பசிபிக் கடலோரம் நின்று
பயிலும் பீதோவன் இன்று Minor major scale என்று

சரணம்  1

மிடியில  நடக்கும்  ... கம்  on  கம்  on
Mississippi  நதியே ... கம் on கம் on
கொடியிடை  மெல்ல  துள்ளும்  பொது   தூள்  தூள்  தூள்  தூள்

சிலு  சிலு  தூறல்  ... கம்  on கம்  on
சிலு  சிலு  சாரல்  ... கம்  on கம்  on
Chirrapunji மழையாய்  சேரும்  பொது  கூல்  கூல்  கூல்  கூல்

April முதல்  இங்கு  June வரை  June வரை  Summer
பக்கம்  நீதான்  வர  summer நாட்களும்  ஆயிடும்  Winter

நீ  இல்லாத  நால்லேல்லாம்  வில்லன்  போலத்தான்
கை  வைகாதோ  பூங்காற்று  வஞ்சி  மேலதான்

அந்தி  வேளையில்  நானொரு  MGR
உன்னை தீண்டிட  காட்டிடு  நம்பியார்
அங்கு காண்ணாடி  நீ எந்தன்  தோரணை
உன் கற்புக்கு  கட்டுவேன்  ஓரணை

பெலிகன்  பறவைகள்  ரெண்டு  பசிபிக்  கடலோரம்  நின்று
பயிலும்  பீதோவன்  இன்று  Minor major scale என்று

சரணம்  2

உதடேன்னும்  கதவை  ... come on come on
திறந்திடு   சீசேம் .. . come on come on
உதவிடு  எனக்கு உள்ளே  உள்ள தேன்  தேன்  தேன்  தேன்

ஒ  அலிபாபா  .. come on come on
உன்னகித்து -தான்பா  .. come on come on
கலக்கிடு  ராஜா  கேள்வி  எல்லாம்  ஏன்  ஏன்  ஏன்   ஏன்

Cellphone என  எந்தன்  செவி  மடல்  மீது உன்னை  வைப்பேன்
ஒரு  laptop என  எந்தன்  தொடையினில்  நான்  உன்னை  தைப்பேன்

அட  கிருஷ்ணா  உன்  லீலைகள்  ராதை  காண்பாளோ
அதை  கண்டாலே  அம்மம்மா  போதை  கொள்வாளோ

அடி  மந்திரி  சுந்தரி சுந்துறியே
ஒரு  மந்திர  புன்னகை  சிந்துறியே
என்னை  என்னவோ  என்னவோ  பண்ணுறியே
உந்தன்  பின்னாளில்  என்னையும்  பின்னிறியே

பெலிகன் பறவைகள் ரெண்டு பசிபிக் கடலோரம் நின்று
பயிலும்  பீதோவன்  இன்று  Minor major scale என்று

உன்னை  keybord  என்றினி  கைய்யை  வைகட்ட
நான்  ல்  board இல்லை என்று இங்கே காட்டடா

நான்  வாசிக்க  நீ  ஒரு  trumpet தான்
உன்  வல  புறம்  இட  புறம் drums தான்
என்  விரல்களில்  நீ  ஒரு  வகயடா  
உன்னை  மீட்டிட  யார்  தான்  ஆசை  படார்

__________________________________________


http://www.google.com/url?sa=t&source=web&oi=video_result&ct=res&cd=4&url=http%3A%2F%2Fwww.youtube.com%2Fwatch%3Fv%3Dyqcm_ILVZS4&ei=GncwStH3GZSZkQW78Pn-Dg&usg=AFQjCNGxVSh5J7ciXzcQasRNKfri08m6Cw&sig2=9ras-Y0vheC9TJIH9f6bGQ

No comments:

Songs list

A |B |C |D |E |F |G |H |I |J |K |L |M |N |O |P |Q |R |S |T |U |V |W |X |Y |Z

.

Share the blog to ur friends

Labels