Movies list

A |B |C |D |E |F |G |H |I |J |K |L |M |N |O |P |Q |R |S |T |U |V |W |X |Y |Z

Thursday, May 7

yaarai ketpadhu enge povathu lyrics-vaamanan tamil song lyrics/யாரை கேட்பது எங்கே போவது


 Movie:Vaamanan

Song:Yaarai ketpadhu


Singers:Javed ali,Sowmya rao



Music Director:Yuvan shankar raja



lYRICIST:Na.Muthukumar

Casts:Jai____________________________________________________________





Oh..Oh..Oh...Ohh.........


Yaarai ketpathu enge povathu
Thoondil puzhuvena aanaai
Aedho nadakuthu kannai iruttudhu
Nenjam norungi thaan ponaai

Nadhiyodu payanm ponaal 
Alai vandhu modhume
Adhai pola vaazhkai kooda poraattame

Vidhi ennum noolil aadum 
Bommai pola vaazhkirom
 Vazhithoram kaanal neeraai 

Aemaattram thottram kaattum


Yaarai ketpadhu enge povadhu

Thoondil puzhuvena aanaai


 
Aedho nadakkudhu nakani iruttudhu

Nenjam norungi than ponaai


oh..ohh..oahh

Pani pugai kaattre thaan neruppendru thavaraaga

Paravaigal nianithaale vazhi illaiye

Thuyarangal poodhum nirantharam kidaiyaathu

Kizhakkinil vidinthaale irul illaiye

Adai mazhai adithaalum 

Man saayum maram saayum

Malai endrum saayaadhadaa

Inbam mattume vaazhakai illaiye 

Konjam thunbamum vendum

Mazhai thuliyile veyil serndha pin

Thaane vaanavil thondrum


Nadhiyodu payanm ponaal 
Alai vandhu modhume
Adhai pola vaazhkai kooda poraattame



Vidhi ennum noolil aadum 
Bommai pola vaazhkirom
Vidhi maattrum  vidhigal seidhaal

Un vaazhkai undhan kaiyil


Inbam mattume vaazhkai illaiye

Konjam thunbamum vendum

Mazhai thuliyile veyil serntha pin

Thaane aanavil thondrum

__________________________________________



_____________________________________________________________
ஓ ..ஓ ..ஓ ...ஓ ........


யாரை  கேட்பது    எங்கே போவது

 

தூண்டில்  புழுவென  ஆனாய்

 

ஏதோ  நடக்குது  கண்ணை  இருட்டுது

 

நெஞ்சம்  நொறுங்கி  தான்  போனாய்


நதியோடு  பயணம்  போனால்   

 

அலை  வந்து  மோதுமே

 

அதை  போல   வாழ்கை  கூட   போராட்டமே


விதி  என்னும்  நூலில்  ஆடும்  

 

பொம்மை  போல  வாழ்கிறோம்

 

 வழிதொரம்  கானல்  நீராய்  


ஏமாற்றம்  தோற்றம்  காட்டும்



யாரை  கேட்பது  எங்கே  போவது


தூண்டில்  புழுவென  ஆனாய்



 

ஏதோ  நடக்குது  கண்ணை  இருட்டுது


நெஞ்சம்  நொறுங்கி  தான்  போனாய்



ஓ ..ஓ ..ஓ


பனி  புகை  காற்றே  தான்  நெருப்பென்று  தவறாக


பறவைகள்  நியாநிதாலே  வழி  இல்லையே


துயரங்கள்  எப்போதும்  நிரந்தரம்  கிடையாது


கிழக்கினில்  விடிந்தாலே  இருள்  இல்லையே


அடை  மழை  அடித்தாலும்  


மண்  சாயும்  மரம்  சாயும்


மலை  என்றும்  சாயாதடா
 

இன்பம்  மட்டுமே   வாழ்கை  இல்லையே  


கொஞ்சம்  துன்பமும்  வேண்டும்


மழை  துளியிலே  வெயில்  சேர்ந்த  பின்


தானே  வானவில்  தோன்றும்
 


நதியோடு  பயணம் போனால்

 

அலை வந்து மோதுமே

 

அதை போல வாழ்கை கூட போராட்டமே



விதி என்னும் நூலில் ஆடும்

 

பொம்மை போல வாழ்கிறோம்

 

விதி மாற்றும்  விதிகள்    செய்தால்


உன்  வாழ்கை  உந்தன்  கையில்



இன்பம்  மட்டுமே  வாழ்கை  இல்லையே


கொஞ்சம்  துன்பமும்  வேண்டும்


மழை  துளியிலே  வெயில்  சேர்ந்த  பின்


தானே  வானவில் தோன்றும்


__________________________________________



Vaamana stills few:


 
______________________________________________________________________

















No comments:

Songs list

A |B |C |D |E |F |G |H |I |J |K |L |M |N |O |P |Q |R |S |T |U |V |W |X |Y |Z

.

Share the blog to ur friends

Labels