Movies list

A |B |C |D |E |F |G |H |I |J |K |L |M |N |O |P |Q |R |S |T |U |V |W |X |Y |Z

Friday, May 29

vedi vedi vedi saravedi lyrics-thoranai tamil song lyrics/வெடி வெடி வெடி சர வெடி

Vedi vedi vedi sara vedi

Adi adi athiradi

Podi podi appu en thoranai

Ethiri illaa aalu daa

Aedhum nalla naalu daa


Thottathellaam dhoolu da en thoranai


Hey ..kuththaattam podura pethi

Ada daa dhinam kummaalam thaan namma jyothi


Santhanatha poosikittu

Cycle thaan odi kittu

Than thana tham paadi varuvom

Pandhayathil munthikittu

Pandhiyilum mundhikittu

Antharathil embi kuthippom


Vedi vedi vedi sara vedi

Adi adi athiradi


Podi podi appu en thoranai

Ethiri illaa aalu daa

Aedhum nalla naalu daa


Thottathellaam dhoolu da en thoranai thoranai




Kozhi sanda poda maatten


Sanda kozhi naane naane


Paravaiyaale 100 perai adhira vaippene




Paayum pothu singam


Pazhagi paaru thangam


Ooru ulagam engum en peru thaane thangam


Ada vaada vaada yaarum illa namma thaandi poga


Santhanatha poosikittu

Cycle thaan odi kittu

Than thana tham paadi varuvom

Pandhayathil munthikittu

Pandhiyilum mundhikittu

Antharathil embi kuthippom 


Vedi vedi vedi sara vedi

Adi adi athiradi

Podi podi appu en thoranai

Ethiri illaa aalu daa

Aedhum nalla naalu daa


Thottathellaam dhoolu da en thoranai


Mele mele aeruvome


Merka kizhakka maathuvome


Vaanam ulla usaram varaikkum


Valarnthu jayippome


Soodam aethi kaami


Ithu veeramaana boomi




Idhu veeram... theerum


Paasam nesam ellaam ulla koottam thaan




Santhanatha poosikittu

Cycle thaan odi kittu

Than thana tham paadi varuvom

Pandhayathil munthikittu

Pandhiyilum mundhikittu

Antharathil embi kuthippom 

Vedi vedi vedi sara vedi

Adi adi athiradi


Podi podi appu en thoranai

Ethiri illaa aalu daa

Aedhum nalla naalu daa


Thottathellaam dhoolu da en thoranai

__________________________


வெடி  வெடி வெடி  சர  வெடி



அடி  அடி  அதிரடி


பொடி  பொடி  அப்பு  என்  தோரணை


எதிரி  இல்லா  ஆளு  டா


ஏதும்  நல்ல  நாளு  டா


தொட்டதெல்லாம்  தூளு  டா  என்  தோரணை


ஹே ..குத்தாட்டம்  போடுற  பேத்தி



அட டா தினம் கும்மாளம்  தான்  நம்ம ஜோதி


சந்தனத்த  பூசிகிட்டு



சைக்கிள்  தான் ஓடி  கிட்டு



தன  தான  தம்  பாடி  வருவோம்



பந்தயத்தில்  முந்திகிட்டு



பந்தியிலும்  முந்திகிட்டு



அந்தரத்தில்  எம்பி  குதிப்போம்


வெடி  வெடி வெடி  சர  வெடி



அடி  அடி  அதிரடி


பொடி  பொடி  அப்பு  என்  தோரணை


எதிரி  இல்லா  ஆளு  டா


ஏதும்  நல்ல  நாளு  டா


தொட்டதெல்லாம்  தூளு  டா  என்  தோரணை தோரணை


கோழி  சண்ட  போட மாட்டேன்


சண்ட கோழி நானே நானே


பரவையாலே  100 பேரை  அதிர  வைப்பேனே



பாயும்  போது சிங்கம்


பழகி  பாரு தங்கம்


ஊரு உலகம்  எங்கும்  என் பேரு தானே தங்கம்


அட வாடா  வாடா  யாரும் இல்ல நம்ம தாண்டி  போக

சந்தனத்த  பூசிகிட்டு



சைக்கிள்  தான் ஓடி  கிட்டு



தன  தான  தம்  பாடி  வருவோம்



பந்தயத்தில்  முந்திகிட்டு



பந்தியிலும்  முந்திகிட்டு



அந்தரத்தில்  எம்பி  குதிப்போம்


வெடி  வெடி வெடி  சர  வெடி



அடி  அடி  அதிரடி


பொடி  பொடி  அப்பு  என்  தோரணை


எதிரி  இல்லா  ஆளு  டா


ஏதும்  நல்ல  நாளு  டா


தொட்டதெல்லாம்  தூளு  டா  என்  தோரணை

மேலே  மேலே அஎருவோமே


மேற்க  கிழக்க  மாத்துவோமே


வானம் உள்ள உசரம்  வரைக்கும்


வளர்ந்து  ஜயிப்போமே


சூடம்  ஏத்தி  காமி


இது வீரமான  பூமி



இது வீரம் ... தீரும்


பாசம்  நேசம்  எல்லாம் உள்ள கூட்டம்  தான்


சந்தனத்த  பூசிகிட்டு



சைக்கிள்  தான் ஓடி  கிட்டு



தன  தான  தம்  பாடி  வருவோம்



பந்தயத்தில்  முந்திகிட்டு



பந்தியிலும்  முந்திகிட்டு



அந்தரத்தில்  எம்பி  குதிப்போம்


வெடி  வெடி வெடி  சர  வெடி



அடி  அடி  அதிரடி


பொடி  பொடி  அப்பு  என்  தோரணை


எதிரி  இல்லா  ஆளு  டா


ஏதும்  நல்ல  நாளு  டா


தொட்டதெல்லாம்  தூளு  டா  என்  தோரணை


________________________________________________

1 comment:

seshasai said...

Hello,

We are pleased to announce the launch of 'Chakpak Picture Gallery Widgets - beta' . Movie Picture Gallery Widgets are small HTML scriptlets which you can copy to your blog and they show nifty picture gallery for the configured movie. They are a neat addition to your blog entry.

It looks like you are a movie buff, and frequently blog about movies. These Picture Gallery Widgets would be a great addition to the movie reviews that you write.

To start just go to http://telugu-tamil-widget.blogspot.com/ Find the widget which you like. Click on Grab this widget and copy-paste the HTML scriptlet to your blog.

We hope you like them. Please send us any feedback on the widgets and help us improve the widgets further.

Regards,
Chakpak Team
http://www.chakpak.com http://telugu-tamil-widget.blogspot.com/

Songs list

A |B |C |D |E |F |G |H |I |J |K |L |M |N |O |P |Q |R |S |T |U |V |W |X |Y |Z

.

Share the blog to ur friends

Labels