Movies list

A |B |C |D |E |F |G |H |I |J |K |L |M |N |O |P |Q |R |S |T |U |V |W |X |Y |Z

Saturday, May 16

oh vennila en mel kobam yen lyrics-kushi tamil song lyrics/ ஓ வெண்ணிலா

Movie;Kushi

Song:Oh vennila

Singers:Unnikrishnan,Anuradha sriram

Music:Deva

Lyricist:Vairamuthu

__________________________________________

Oh vennila en mel kobam yen

Aagaayam seraamal 

Thaniye vaazhvathu yeno eno yeno

Oh kaadhale un per mounama

Nenjodu poi solli 

Nimidam valarpathu sariya sariya sariya


_________________________________________________

ஓ வெண்ணிலா
என் மேல் கோபம் ஏன்
ஆகாயம் சேராமல்
தனியே வாழ்வது ஏனோ ஏனோ ஏனோ

ஓ காதலே
உன் பேர் மௌனமா
நெஞ்சோடு பொய் சொல்லி
நிமிடம் வளர்ப்பது சரியா சரியா சரியா


தொலைவில் தொடுவான் கரையை தொடும் தொடும்
அருகில் நெருங்க விலகி விடும் விடும்
இருவர் மனதில் ஏனோ பட பட ,
ஒருவர் பார்த்தல் மௌனம் உடைபடும்
நீ பெண்மையே
கருவம் ஏனடி
வாய் வரை வந்தாலும்
வார்த்தை மறைப்பது ஏனோ ஏனோ ஏனோ
நீ சுவாசமே
உடம்பில் ஊடலா
என் ஜீவன் தீண்டாமல் வெளியே செல்லாதே
நீ வெற்றி கொள்ள உன்னை தொலைக்காதே
யார் சிரித்தாலும் பாலைவனகள் மலரும்

ஓ காதலா
உன் பேர் மௌனமா
சொல்லொன்று இல்லாமல்
மொழியும் காதலும் இல்லை இல்லை இல்லை உலகத்தில்

ஓ காதலா
ஓர் வார்த்தை சொல்லடா
முதல் வார்த்தை நீ சொன்னால்
நான் மறு வார்த்தை சொல்வேன்
நான் தினம் சொல்வேன்
எந்தன் காதல் சொல்வேன்
ஊடலில் அழியாமல் வாழும் காதல் சொல்வேன்

No comments:

Songs list

A |B |C |D |E |F |G |H |I |J |K |L |M |N |O |P |Q |R |S |T |U |V |W |X |Y |Z

.

Share the blog to ur friends

Labels