Movies list

A |B |C |D |E |F |G |H |I |J |K |L |M |N |O |P |Q |R |S |T |U |V |W |X |Y |Z

Thursday, May 7

january maatham lyrics-7 G rainbow colony tamil song lyrics/ ஜனவரி மாதம் பனி வுழும் நேரம்



F:
January maadham oh pani vuzhum neram

Kannum kannum moadhum

Penmay engu maarum

En pinnangazhuthile un udhadugal maeye

En ulle ulle ulle

Pudhu minsaarangal paaye

En achcham madam naanam ellaam

Sikkikondu saaghe


M:

January maadham oh pani vuzhum neram

Kannum kannum moadhum

Ippenmay ingu maarum


F:

Meyya poyya en dhaegham ingey

Payya payya un veeram engey


M:

Kattil kattil adhu thaevayillai

Kannaal thottaal nee kanni iillai


F:

Kaamam illaa kaathal adhu kaathal illai

Kayyay katti nitke idhu koyil illai

Vandu varaa pookal adhu pookal illai

Aathi vaasi aanum pennum vetkepadavillai


M:

Maargazhi maadham oh mayyal kollum neram

Moodu panikulley nilavukal sudum


F:

Mudhal murai ingey oru kaayam inikkum

Mugathile vetkam oru koalam kirukkum

Oru vizhi unnai vaendaamendraal

Maru vizhi unnai vaendum

Oru kay unnai thalla paarthidum

Maru kay unnai thaedum

En eere koonthal ulley

Un viral vandhu thaede

En kaathu madal ellaam

Un ushna muththam kaetke

En achcham madam naanam ellaam

Sikkikondu saaghe


M:

Maargazhi maadham oh mayyal kollum neram

Moodu panikulley nilavukal sudum


F:

En pinnangazhuthile un udhadugal maeye

En ulle ulle ulle

Pudhu minsaarangal paaye

Achcham madam naanam ellaam

Sikkikondu saaghe


January maadham oh pani vuzhum neram

Kannum kannum moadhum

Penmay engu maarum

_____________________________________________


 

பெண் :

ஜனவரி  மாதம்  ஒ  பனி  விழும்  நேரம்

கண்ணும்  கண்ணும்  மோதும்

  பெண்மை எங்கு  மாறும்

என் பின்னங்கழுதிலே  உன்  உதடுகள்  மேய

என்  உள்ளே  உள்ளே  உள்ளே

புது  மின்சாரங்கள்  பாய

என்  அச்சம்  மடம்  நாணம்  எல்லாம்

சிக்கிக்கொண்டு   சாக


ஆண் :

ஜனவரி  மாதம்  ஒஹ்  பனி  வுழும்  நேரம்

கண்ணும் கண்ணும் மோதும்

இப்பென்மை  இங்கு மாறும்


பெண் :

மெய்யா  பொய்யா  என் தேகம்  இங்கே

பையா  பையா உன் வீரம்  எங்கே


ஆண் :

கட்டில்  கட்டில்  அது  தேவையில்லை

கண்ணால்  தொட்டால்   நீ  கன்னி  இஇல்லை


பெண் :

காமம்  இல்லா  காதல்  அது  காதல்  இல்லை

கைய்யே  கட்டி  நிக்க  இது  கோயில்  இல்லை

வண்டு  வரா  பூக்கள்  அது  பூக்கள்  இல்லை

ஆதி  வாசி  ஆணும்  பெண்ணும்  வெட்கப்படவில்லை


ஆண் :

மார்கழி  மாதம்  ஒ  மய்யல்  கொள்ளும்  நேரம்

மூடு  பணிகுல்லே  நிலவுகள்  சுடும்


பெண் :

முதல்  முறை  இங்கே  ஒரு  காயம்  இனிக்கும்

முகத்திலே  வெட்கம்  ஒரு  கோலம்  கிறுக்கும்

ஒரு  விழி  உன்னை  வேண்டாமென்றால்

மறு  விழி  உன்ன  வேண்டும்

ஒரு   கை   உன்னை  தள்ள   பார்த்திடும்

மறு  கை  உன்னை  தேடும்

என்  ஈர்  கூந்தல்  உள்ளே

உன்  விரல்  வந்து  தேட

என்  காத்து  மடல்  எல்லாம்

உன்  உஷ்ண  முத்தம்  கேட்க

என்  அச்சம்  மடம்  நாணம்  எல்லாம்

சிக்கிக்கொண்டு  சாக


ஆண் :

மார்கழி  மாதம்  ஒ  மய்யல்  கொள்ளும்  நேரம்

மூடு  பணிகுல்லே  நிலவுகள்  சுடும்


பெண் :

என் பின்னங்கழுதிலே உன் உதடுகள் மேய

என் உள்ளே உள்ளே உள்ளே

புது மின்சாரங்கள் பாய

அச்சம் மடம் நாணம் எல்லாம்

சிக்கிக்கொண்டு  சாக

ஜனவரி மாதம் ஒஹ் பனி வுழும் நேரம்

கண்ணும் கண்ணும் மோதும்

பெண்மை  எங்கு  மாறும்



________________________________________



____________________________________________

No comments:

Songs list

A |B |C |D |E |F |G |H |I |J |K |L |M |N |O |P |Q |R |S |T |U |V |W |X |Y |Z

.

Share the blog to ur friends

Labels