Movies list

A |B |C |D |E |F |G |H |I |J |K |L |M |N |O |P |Q |R |S |T |U |V |W |X |Y |Z

Wednesday, April 15

nilaave vaa vaa vaa lyrics-gokulathil seethai tamil song lyrics/நிலாவே வா வா வா


Singer:Chithra

Music:Deva
__________________________________


Anbe dheivame


Kanden boomi mele


Oli aetruvom pirar 


Vaazhvil naame




Nilaave vaa vaa vaa


Nillaamal nee vaa(2)




Malare un vaasam azhage


Mazhaye un saaral azhage


Nadhiye un vegam azhage


Kadale un neelam azhage


Pepsi


Paniye un kaalam azhage


Pagale un kaalai azhage


Irave un maalai azhage


Ulage en dhesam azhage


Kavidhai azhagai kalaigal azhagai


Mazhalai azhagai maranthaaye


Manitha manitha vaazhkai muzhuthum 


Mazhalai azhagaai kaanbaaye


Vaazhkai inbame vaazhvom endrume 


ithu unmaiye.........




Nilaave vaa vaa vaa


Nillaamal nee vaa...




Mugame un kangal azhage


Vizhiye un paarvai azhage


Idhazhe un pechu azhage


Mozhiye un vaarthai azhage


Pepsi


Maname un ennam azhage


Ninaive un nermai azhage


Uyire un moochchu azhage


Manitha un dhegam azhage


Sirippum azhage azhagum azhage


Manitha vaazhkai ithu thaane


Kanneer vittu paalai arunthum 


Annaparavai neethaane


Vaazhkai inbame vaazhvom endrume 


Madhi vellume....




Nilaave vaa vaa vaa


Nillaamal nee vaa...


___________________________________


அன்பே தெய்வமே

கண்டேன் பூமி மேலே

ஒளி ஏற்றுவோம் பிறர்

வாழ்வில் நாமே


நிலாவே வா வா வா

நில்லாமல் நீ வா(2)


மலரே உன் வாசம் அழகே

மழையே உன் சாரல் அழகே

நதியே உன் வேகம் அழகே

கடலே உன் நீளம் அழகே

பெப்சி "

பனியே உன் காலம் அழகே

பகலே உன் காலை அழகே

இரவே உன் மாலை அழகே

உலகே என் தேசம் அழகே

கவிதை அழகை கலைகள் அழகை

மழலை அழகை மறந்தாயே

மனிதா மனிதா வாழ்கை முழுதும்

மழலை அழகை காண்பாயே

வாழ்கை இன்பமே வாழ்வோம் என்றுமே

இது உண்மையே .........


நிலாவே வா வா வா

நில்லாமல் நீ வா...


முகமே உன் கண்கள் அழகே

விழியே உன் பார்வை அழகே

இதழே உன் பேச்சு அழகே

மொழியே உன் வார்த்தை அழகே

பெப்சி "

மனமே உன் எண்ணம் அழகே

நினைவே உன் நேர்மை அழகே

உயிரே உன் மூச்சு அழகே

மனிதா உன் தேகம் அழகே

சிரிப்பும் அழகே அழகும் அழகே

மனித வாழ்கை இது தானே

கண்ணீர் விட்டு பாலை அருந்தும்

அன்னபறவை நீதானே

வாழ்கை இன்பமே வாழ்வோம் என்றுமே

மதி வெல்லுமே ....


நிலாவே வா வா வா

நில்லாமல் நீ வா...



_____________________________________________


http://www.thiraipaadal.com/albums/ALBDEV00009.html

No comments:

Songs list

A |B |C |D |E |F |G |H |I |J |K |L |M |N |O |P |Q |R |S |T |U |V |W |X |Y |Z

.

Share the blog to ur friends

Labels