Movies list

A |B |C |D |E |F |G |H |I |J |K |L |M |N |O |P |Q |R |S |T |U |V |W |X |Y |Z

Tuesday, March 17

thulli thulli kudhikkuthu lyrics-unakkaaga ellaam unakkaaga tamil song lyrics/

Movie:Unakkaaga ellaam unakkaaga

Singer:S.P.B.Charan,Sujatha

Music Director:Yuvan Shankar Raja

----------------------------------------

Thulli thulli kudhikkuthu nenjam nee arugil vanthu nindraal 

Kaadhale kaadale sugam thaanaa

Mella mella thirakkura roja en uyirai kollai kondaal 

Vaanile paravai aanene

Yaenada poi kobam nee kondaai

En manam udaikindrathu rendaai

Kaaviri aarae nee karai thaandinaai

Kaadhalil yaeno enai pazhi vaanginaai


Thulli thulli kudhikkuthu nenjam nee arugil vanthu nindraal 

Kaadhale kaadale sugam thaanaa

Mella mella thirakkura roja en uyirai kollai kondaal 

Vaanile paravai aanene



Oh..O...Mookkuththiyai paarthaale moochchu pari pogum

Mutham ondru thanthaale ellaam sari aagum

Oru kannil paarthaale kanni manam thaangaathe

Meni thodum nodiyellaam minsaaramaai thaakkaathe

Neethaan endhan swaasam Oh..


Thulli thulli kudhikkuthu nenjam nee arugil vanthu nindraal 

Kaadhale kaadale sugam thaanaa


Kodai veyil kooda mosamillai penne

Konjum undhan paarvai vaattiyathu ennai

Vetkapattu mugamellaam vervai thuli vazhinthoda 

Pakkam vandhu nintrene undhan kaiyaal poochchooda

Kaadhal kaattre vaazhga..


----------------------------------------------


துள்ளி துள்ளி குதிக்குது நெஞ்சம் நீ அருகில் வந்து நின்றால் 

காதலே காதலே சுகம் தானா 

மெல்ல மெல்ல திறக்குற ரோஜா என் உயிரை கொள்ளை கொண்டால் 

வானிலே பறவை ஆனேனே 

ஏனடா பொய் கோபம் நீ கொண்டாய் 

என் மனம் உடைகின்றது ரெண்டாய் 

காவிரி ஆறே நீ கரை தாண்டினாய் 

காதலில் ஏனோ எனை பழி வாங்கினாய் 


துள்ளி துள்ளி குதிக்குது நெஞ்சம் நீ அருகில் வந்து நின்றால் 

காதலே காதலே சுகம் தானா 

மெல்ல மெல்ல திறக்குற ரோஜா என் உயிரை கொள்ளை கொண்டால் 

வானிலே பறவை ஆனேனே 



ஓ ..ஓ.. மூக்குத்தியை பார்த்தாலே மூச்சு பறி போகும் 

முத்தம் ஒன்று தந்தாலே எல்லாம் சரி ஆகும் 

ஒரு கண்ணில் பார்த்தாலே கன்னி மனம் தாங்காதே 

மேனி தொடும் நோடிஎல்லாம் மின்சாரமாய் தாக்காதே 

நீதான் எந்தன் சுவாசம் ஓ ..


துள்ளி துள்ளி குதிக்குது நெஞ்சம் நீ அருகில் வந்து நின்றால் 

காதலே காதலே சுகம் தானா 


கோடை வெயில் கூட மோசமில்லை பெண்ணே 

கொஞ்சும் உந்தன் பார்வை வாட்டியது என்னை 

வெட்கப்பட்டு முகமெல்லாம் வேர்வை துளி வழிந்தோட 

பக்கம் வந்து நின்றேனே உந்தன் கையால் பூச்சூட 

காதல் காற்றே வாழ்க ..


----------------------------------------------------------------------------




No comments:

Songs list

A |B |C |D |E |F |G |H |I |J |K |L |M |N |O |P |Q |R |S |T |U |V |W |X |Y |Z

.

Share the blog to ur friends

Labels