Movies list

A |B |C |D |E |F |G |H |I |J |K |L |M |N |O |P |Q |R |S |T |U |V |W |X |Y |Z

Thursday, March 5

sila iravugal lyrics-sarvam tamil song lyrics/சில இரவுகள் இரவுகள் தான் தீரா தீராதே


Sila iravugal iravugal thaan theeraa theeraathe

Sila kanavugal kanavugal thaan pogaa pogaathe

Sila suvadugal suvadugal thaan theyaa theyaathe

Sila ninaivugal ninaivugal thaan moozhgaa moozhgaathe

Neethaane neethaane en narambukkul odinaai

Neethaane neethaane en iamaigalai neevinaai


(Sila iravugal..)



Charanam1

Nee odum paathai en nenjamo--un

Suvadugal valippathu konjamo?

En vizhiyin karumaniyil thedippaar -un

Kaaladith thadangalaik kaattume!Oh..

Prabanja ragasiyam purinthathe-un

Vibaththugal enakkul nadanthathe-un

Ninaivugal thappichella valikkuthe

Unmaigal solvathum unarchiyai kolvathum

Uyirvarai selvathum neethaane!


(Neethaane)


Charanam2

Nee thedaththeda aen tholaigiraai-En

Valiyil marubadi kidaikkiraai!Hey

Nee iravil veyilaai irukkiraai-En

Uyirai iravalaai ketkiraai!Hey

Idhayach chathukkam nadunkuthe-Un

Njaabagam vanthapinbu adanguthe

Alaigal othukkum kilinjalaam -En

Nizhale en nijaththai othukkuthe

Oru kanam saagiren marukanam vaazhkiren

Irandukkum naduvile neethaane


(Neethaane)

__________________________


சில இரவுகள் இரவுகள் தான் தீரா தீராதே

சில கனவுகள் கனவுகள் தான் போகா போகாதே

சில சுவடுகள் சுவடுகள் தான் தேயா தேயாதே

சில நினைவுகள் நினைவுகள் தான் மூழ்கா மூழ்காதே

நீதானே நீதானே என் நரம்புக்குள் ஓடினாய்

நீதானே நீதானே என் இஅமைகளை நீவினாய்


(சில இரவுகள்..)



சரணம் 1

நீ ஓடும் பாதை என் நெஞ்சமோ --உன்

சுவடுகள் வலிப்பது கொஞ்சமோ ?

என் விழியன் கருமணியில் தேடிப்பார் -உன்

காலடித் தடங்களைக் காட்டுமே !ஓ ..

பிரபஞ்ச ரகசியம் புரிந்ததே -உன்

விபத்துகள் எனக்குள் நடந்ததே -உன்

நினைவுகள் தப்பிச்செல்ல வலிக்குதே

உண்மைகள் சொல்வதும் உணர்ச்சியை கொல்வதும்

உயிர்வரை செல்வதும் நீதானே!


(நீதானே)


சரணம் 2

நீ தேடத்தேட ஏன் தொலைகிறாய் -என்

வலியில் மறுபடி கிடைக்கிறாய் !ஹே

நீ இரவில் வெயிலாய் இருக்கிறாய் -என்

உயிரை இரவலாய் கேட்கிறாய் !ஹே

இதயச் சதுக்கம் நடுங்குதே -உன்

ந்ஜாபகம் வந்தபின்பு அடங்குதே

அலைகள் ஒதுக்கும் கிளிஞ்சலாய் -என்

நிழலே என் நிஜத்தை ஒதுக்குதே

ஒரு கணம் சாகிறேன் மறுகணம் வாழ்கிறேன்

இரண்டுக்கும் நடுவிலே நீதானே


(நீதானே)

______________________________

1 comment:

Anonymous said...

I will not acquiesce in on it. I regard as precise post. Expressly the designation attracted me to review the whole story.

Songs list

A |B |C |D |E |F |G |H |I |J |K |L |M |N |O |P |Q |R |S |T |U |V |W |X |Y |Z

.

Share the blog to ur friends

Labels