Movies list

A |B |C |D |E |F |G |H |I |J |K |L |M |N |O |P |Q |R |S |T |U |V |W |X |Y |Z

Saturday, March 28

paruthikaadu pathikichu lyrics-dindugal saarathy tamil song lyrics/ பருத்திக்காடு பத்திக்கிச்சு

Movie:Dindugal saarathy

Song:Paruthikaadu

MD:dHINA


-------------------------------------------
Lyrics

Paruththikkaadu Paththikkichchu 

Oruthan Usuru Sikkikkichchu 

Paruththikkaadu Paththikkichchu 

Oruthan Usuru Sikkikkichchu 


Medhuvaa Medhuvaa Medhuvaa 

Karuppu Kudhirai Karaiyudhadi 

Aiyaiyo Aiyaiyo Aiyaiyo 

Nenjukkoodu Eriyudhadi 

Sooraikkaaththil Suzhaludhey Kadavilakku 

Sutruppuram Suttuvitta Vaazhkkai Enakku 

Kaththi Illa Iraththam Illa Kaayam Enakku 

Buththi Kettu Ponappinney Saayam Edhukku (Paruthikkaadu)


Aariraariraari Raaraa Raara Raara 

Aariraariraari Raaraa Raara Raara 


Ea... Kaattuppuli Koottaththukku Naduvaaley 

Onna Poththivachean Poottivachean Pullimaaney 

Andha Veattaikkaaran Senjuvacha Sediyaaley 

Neeyum Oththukkittu Pogaadhey Velli Meeney... 

Emangaraiyaa Puththu Onnu Molaichadhadi 

Manasu Malaippaambaa Suththikkittu Neliyudhadi 

Naan Orukkenaru Thavakkalaiyaa Ulla Azhudhean 

Unna Ooru Sanam Kuththam Solla Enna Marandhean 

Adiyea... Adiyea... 

Karungallum Sengallum Onnaa Searndhaathaaney Veedu 

Adiyea... Adiyea... 

Andangaakkaavum Vellakkokkum Searndhaa Eththanappaadu 


(Paruthikkaadu)


Andha Thaaippaalil Kalappadam Irundhadhilley 

En Kaarathoda Tharathiley Kuraiyumilley 

Naan Vaaippaattil Padikkala Vaazhkaikanakku 

Ippo Boojyamaa Aaneney Yaaru Poruppu 

Naan Achchadicha Kaagidhamaa Vaazhndhu Irundhean 

Ippo Achchuppizhai Ezhuththaala Arththam Izhandhean 

Naan Nedunjaala Paadhaipola Odiththirinjen 

Unna Mailukkallaa Nattuvaikka Ooruthirinjen 

Adiyea... Adiyea... 

Samudhaayam Oru Maayam 

Onnum Puriyalaiyea Saami 

Adiyea... Adiyea... 

Naan Sooriyanum Sandhiranum Paarkkaadha Boomi 


(Paruthikkaadu)

-----------------------------------------------------------

பருத்திக்காடு பத்திக்கிச்சு 

ஒருத்தன் உசுரு சிக்கிக்கிச்சு 

பருத்திக்காடு பத்திக்கிச்சு 

ஒருத்தன் உசுரு சிக்கிக்கிச்சு 


மெதுவா மெதுவா மெதுவா 

கருப்பு குதிரை கரையுதடி 

அய்யய்யோ அய்யய்யோ அய்யய்யோ 

நெஞ்சுக்கூடு எரியுதடி 

சூரைக்காத்தில் சுழலுதே கடவிலக்கு 

சுற்றுப்புறம் சுட்டுவிட்ட வாழ்க்கை எனக்கு 

கத்தி இல்ல இரத்தம் இல்ல காயம் எனக்கு 

புத்தி கேட்டு போனப்பின்னே சாயம் எதுக்கு 

(பருத்திக்காடு )


ஆரிராரிராரி ராரா ராரா ராரா 

ஆரிராரிராரி ராரா ரார ரார 


ஏ ... காட்டுப்புலி கூட்டத்துக்கு நடுவாலே 

ஒன்ன போத்திவசேன் பூட்டிவசேன் புள்ளிமானே 

அந்த வேட்டைக்காரன் செஞ்சுவச்ச செடியாலே 

நீயும் ஒத்துக்கிட்டு போகாதே வெள்ளி மீனே ... 

எமங்கரையா புத்து ஒன்னு மொளைச்சதடி 

மனசு மலைப்பாம்பா சுத்திக்கிட்டு நெளியுதடி 

நான் ஒருக்கேனறு தவக்கலையா உள்ள அழுதேன் 

உன்ன ஊரு சனம் குத்தம் சொல்ல என்ன மறந்தேன் 

அடியே ... அடியே ... 

கருங்கல்லும் செங்கல்லும் ஒண்ணா சேர்ந்தாதானே வீடு 

அடியே ... அடியே ... 

அண்டங்காக்காவும் வெள்ளக்கோக்கும் சேர்ந்தா எத்தனப்பாடு 


(பருத்திக்காடு )


அந்த தாய்ப்பாலில் கலப்படம் இருந்ததில்லே 

என் காரத்தோட தரத்திலே குறையுமில்லே 

நான் வாய்ப்பாட்டில் படிக்கல வாழ்கை கணக்கு 

இப்போ பூஜ்யமா ஆனேனே யாரு பொறுப்பு 

நான் அச்சடிச்ச காகிதமா வாழ்ந்து இருந்தேன் 

இப்போ அச்சுப்பிழை எழுத்தாள அர்த்தம் இழந்தேன் 

நான் நெடுஞ்சால பாதைபோல ஓடித்திரின்ஜென் 

உன்ன மைலுக்கல்லா நட்டுவைக்க ஊருதிரின்ஜென் 

அடியே ... அடியே ... 

சமுதாயம் ஒரு மாயம் 

ஒன்னும் புரியலையே சாமி 

அடியே ... அடியே ... 

நான் சூரியனும் சந்திரனும் பார்க்காத பூமி 


(பருத்திக்காடு )

-------------------------------------------

No comments:

Songs list

A |B |C |D |E |F |G |H |I |J |K |L |M |N |O |P |Q |R |S |T |U |V |W |X |Y |Z

.

Share the blog to ur friends

Labels