Movies list

A |B |C |D |E |F |G |H |I |J |K |L |M |N |O |P |Q |R |S |T |U |V |W |X |Y |Z

Friday, March 13

oru paarvaiyil poo koduthaai lyrics-siva manasula shakthi tamil song lyrics/ ஒரு பார்வையில் பூ கொடுத்தாய்

Movie:Siva manasula shakthi

Song:Oru paarvaiyil

Singer:Ranjith

Music Director:Yuvan Shankar Raja

Lyrics:Na.Muthukumar

------------------------------------------

Oru Paarvayil poo koduthaai

Oru vaarthaiyil vaazha vaithaai
Oru megathai pol endhan dhegathai maatri vaithaai
Viragai pol oru vegathil vegathil vanathil vanathil sellugindren
Nilavai pol unai dhoorathil dhoorathil paarkindra podhellam thullugindren  
Nee enadhu uyiraaga
Naan unadhu uyiraaga
Naan unadhu nenjathil thondridum neram
Nee kaanum kanavellam
Naan kaanum kanavaagi
Naam serndhu ondraaga parthida vendum  

Uyire nee paarthaale uyirukkul boogambangal thondrum
Unnaal adi unnaale ullukkul ennennavo aagum

---------------------------------------------------------------

படம் :சிவா மனசுல ஷக்தி

சாங் :ஒரு பார்வையில்

பாடகர் :ரஞ்சித்

இசை அமைப்பாளர் :யுவன் ஷங்கர் ராஜா

வரிகள் :ந .முத்துக்குமார்

------------------------------------------

ஒரு பார்வையில் பூ கொடுத்தாய்

ஒரு வார்த்தையில் வாழ வைத்தாய்

ஒரு மேகத்தை போல் எந்தன் தேகத்தை மாற்றி வைத்தாய்

விறகை போல் ஒரு வேகத்தில் வேகத்தில்

வானத்தில் வானத்தில் செல்லுகின்றேன்

நிலவை போல் உன்னை தூரத்தில் தூரத்தில்

பார்க்கின்ற போதெல்லாம் துல்லுகின்றேன்

நீ எனது உயிராக

நான் உனது உயிராக

நான் உனது நெஞ்சத்தில் தோன்றிடும் நேரம்

நீ காணும் கனவெல்லாம்

நான் காணும் கனவாகி

நாம் சேர்ந்து ஒன்றாக பார்த்திட வேண்டும்

உயிரே நீ பார்த்தாலே உயிருக்குள் பூகம்பங்கள் தோன்றும்

உன்னால் அடி உன்னாலே உள்ளுக்குள் என்னென்னவோ ஆகும்

1 comment:

Anonymous said...

At last, I found your article once more. You have few [url=http://tipswift.com]useful tips[/url] for my school project. Now, I won't forget to bookmark it. :)

Songs list

A |B |C |D |E |F |G |H |I |J |K |L |M |N |O |P |Q |R |S |T |U |V |W |X |Y |Z

.

Share the blog to ur friends

Labels