Movies list

A |B |C |D |E |F |G |H |I |J |K |L |M |N |O |P |Q |R |S |T |U |V |W |X |Y |Z

Saturday, March 14

oru kaattril alaiyum siragu lyrics-naan kadavul tamil song lyrics / ஒரு காற்றில் அலையும் சிறகு


Movie Name:Naan kadavul
Song Name:Oru kaatril 
Singer:Ilaiyaraja 
Music Director:Ilaiyaraja 
Cast:Arya,Pooja 
Year of release:2009
 
Lyrics:-
 
Oru kaattril alaiyum siragu entha neram oivu thedum
Kannilladhu kaanum kanavu edhaith thedi ingu pogum
Engengum inbam irunthum un pangu ponathenge
Ithu yen endru pathil yaar solluvar ?

Oru kaattril alaiyum siragu entha neram oivu thedum
Kannilladhu kaanum kanavu edhaith thedi ingu pogum

Yaarkkum pol oru annai thanthai unakkum irunthaathu undu
Yaarkkum pol oru thegam thaagam unakkum valanthathu ingu
Yaarkkum pole vizhigal irunthum ulagamo irulil
Oliyaip pole oru thunai vandhu sendra thunbam yaarkkum undo ?

Oru kaattril alaiyum siragu entha neram oivu thedum
Kannilladhu kaanum kanavu edhaith thedi ingu pogum

Veethi endroru veedum undu unakkathu sontham endru
Vaanam endroru koorai undu vizhigalum ariyaadhu
Veliyellaam solaikkaaga vandhadhore kaaval
Kangal kooda dheivamum kaavalaiyum kondu sendratheno ?

Oru kaattril alaiyum siragu entha neram oivu thedum
Kannilladhu kaanum kanavu edhaith thedi ingu pogum
Engengum inbam irunthum un pangu ponathenge
Ithu yen endru pathil yaar solluvar ?

Oru kaatril ...


ஒரு காற்றில் அலையும் சிறகு எந்த நேரம் ஓய்வு தேடும் ?
கண்ணில்லாது காணும் கனவு எதைத் தேடி எங்கு போகும் ?
எங்கெங்கும் இன்பம் இருந்தும் உன் பங்கு போனதெங்கே ?
இது ஏனென்று பதில் யார் சொல்லுவார்

ஒரு காற்றில் அலையும் சிறகு..

யார்க்கும் போலொரு அன்னை தந்தை உன‌க்கும் இருந்த‌து உண்டு
யார்க்கும் போலொரு தேகம் தாகம் உனக்கும் வளர்ந்தது இங்கு
யார்க்கும் போலே விழிகள் இருந்தும் உலகமோ இருளில்
ஒளியைப் போலே ஓர் துணை வந்து சென்ற‌ துன்பம் யார்க்கும் உண்டோ ?

ஒரு காற்றில் அலையும் சிறகு..

வீதி என்றொரு வீடும் உண்டு உனக்கது சொந்தமென்று
வானம் என்றொரு கூரை உண்டு விழிகளும் அறியாது
வேலியில்லா சோலைக்காக‌ வந்ததொரு காவல்
க‌ண்க‌ள் கொண்ட தெய்வ‌மும் காவ‌லையும் கொண்டு சென்ற‌தேனோ ?

ஒரு காற்றில் அலையும் சிறகு..


http://www.youtube.com/watch?v=bLSrXcV1dhQ




No comments:

Songs list

A |B |C |D |E |F |G |H |I |J |K |L |M |N |O |P |Q |R |S |T |U |V |W |X |Y |Z

.

Share the blog to ur friends

Labels