Movies list

A |B |C |D |E |F |G |H |I |J |K |L |M |N |O |P |Q |R |S |T |U |V |W |X |Y |Z

Monday, March 16

ennil nooru maattram lyrics-pattaalam tamil song lyrics/ என்னில் நூறு மாற்றம்

Movie:Pattaalam

Singer:Ranjith,Shalini singh

Music :Jassie gift



Ennil nooru maattram

Kandene edhiril nee vandhaal

Kannil kaanum kaatchi 

Ellaame maraiyum nee sendraal

Aeno ithu aeno pudhir pole nenjil

Thalai keezhaai thadumaari 

Vizhunthene unnil


Ennil nooru maattram

Kandene edhiril nee vandhaal

Kannil kaanum kaatchi 

Ellaame maraiyum nee sendraal

Aeno ithu aeno pudhir pole nenjil

Thalai keezhaai thadumaari 

Vizhunthene unnil


Ennil nooru maattram

Kandene edhiril nee vandhaal


Veedhiyile nee nadanthaal

En idhayam medhuvaai adhirum

Poo vizhiyaal nee sirithaal

En kaaladi pookkum

Vaanam boomi illai engeyum neeyaai

Thondrum kannukkulle nuzhainthaaye noyaai

Kaalai maalai illai eppothum unnai

Vaangikondu naane tharuvene ennai

Aah..kaadhal theneeyaai saera saera

Kaattril vaasamaai naan theera theera


Ennil...


Thooralile nee nanainthaal 

En imaigal kudaiyaai viriyum

Thoorathile nee therinthaal

En vaedhanai theerum

Thevai illai nokka nee nilavaai sirikka

Kaalgal innum vendum unnodu nadakka

Yaarum illaa veedu ippodhu pidikka

Yaarai kanda pothum naan unnai ninaikka

Aetho aanathe naan naane alla

Thoondil meenai pol naan thookki sella

Thookki sella thookki sella..

--------------------------------------------

என்னில் நூறு மாற்றம் 

கண்டேனே எதிரில் நீ வந்தால் 

கண்ணில் காணும் காட்சி 

எல்லாமே மறையும் நீ சென்றால் 

ஏனோ இது ஏனோ புதிர் போலே நெஞ்சில் 

தலை கீழாய் தடுமாறி 

விழுந்தேனே உன்னில் 


என்னில் நூறு மாற்றம் 

கண்டேனே எதிரில் நீ வந்தால் 

கண்ணில் காணும் காட்சி 

எல்லாமே மறையும் நீ சென்றால் 

ஏனோ இது ஏனோ புதிர் போலே நெஞ்சில் 

தலை கீழாய் தடுமாறி 

விழுந்தேனே உன்னில் 


என்னில் நூறு மாற்றம் 

கண்டேனே எதிரில் நீ வந்தால் 


வீதியிலே நீ நடந்தால் 

என் இதயம் மெதுவாய் அதிரும் 

பூ விழியால் நீ சிரித்தால் 

என் காலடி பூக்கும் 

வானம் பூமி இல்லை எங்கேயும் நீயாய் 

தோன்றும் கண்ணுக்குள்ளே நுழைந்தாயே நோயாய் 

காலை மாலை இல்லை எப்போதும் உன்னை 

வாங்கிக்கொண்டு நானே தருவேனே என்னை 

ஆ ..காதல் தேனீயாய் சேர சேர 

காற்றில் வாசமாய் நான் தீர தீர 


தூறலிலே நீ நனைந்தால் 

என் இமைகள் குடையாய் விரியும் 

தூரத்திலே நீ தெரிந்தால் 

என் வேதனை தீரும் 

தேவை இல்லை நோக்க நீ நிலவாய் சிரிக்க 

கால்கள் இன்னும் வேண்டும் உன்னோடு நடக்க 

யாரும் இல்லா வீடு இப்போது பிடிக்க 

யாரை கண்ட போதும் நான் உன்னை நினைக்க 

ஏதோ ஆனதே நான் நானே அல்ல 

தூண்டில் மீனை போல் நான் தூக்கி செல்ல 

தூக்கி செல்ல தூக்கி செல்ல ..


------------------------------------------






No comments:

Songs list

A |B |C |D |E |F |G |H |I |J |K |L |M |N |O |P |Q |R |S |T |U |V |W |X |Y |Z

.

Share the blog to ur friends

Labels