Movies list

A |B |C |D |E |F |G |H |I |J |K |L |M |N |O |P |Q |R |S |T |U |V |W |X |Y |Z

Sunday, March 15

enna pulla senja nee lyrics-raman thediya seedhai tamil song lyrics/ என்ன புள்ள செஞ்ச நீ


Movie:Raman thedia seethai

Music Director:Vidyasagar

Singer:Vidyasagar

Lyrics:Jeyantha

----------------------------------

enna pulla senja nee oye

paavi paya nenja nee
enna pulla senja nee oye
paavi paya nenja nee
paarkayile sokka vacha
parakkathan rekka vacha
thikka vacha thenara vacha
thisaya-thaan unara vacha
therka vacha valluvana othayile nikka vacha
enna pulla senja nee oye
paavi paya nenja nee
kolla kaaran naane kollayagi ponen
aye micham meedhi edhum illai ellam tholaichene
thedhi pola naalum thenju pogum dhegam
naan thenja podhum valarudhey kadhal theyama
thanneril undagum meengal yen thannaril vegindra maayam
unnale vaazhgindra nenju yen unnale en indha kaayam
en vaazhkaye nee vandhu thaan aarambame oho
onna patha velai udambum chengal choolai
aye sembarappu aruviya neeye vandhaye
paalai mannu pisainje paana pola varanjen
aye enna neeye ennidame maathi thandhaye
ippodhu un perai solli en ul nakkum thandora podum
mul pakkil meenaga thaane appodhu un pimbam aadum
en vaazhkaye nee vandhu thaan aarambame oho
enna pulla senja nee oye
paavi paya nenja nee
enna pulla senja nee oye
paavi paya nenja nee.

-----------------------------------------------

என்ன புள்ள செஞ்ச நீ ஓய்
பாவி பய நெஞ்ச நீ
என்ன புள்ள செஞ்ச நீ ஓய்
பாவி பய நெஞ்ச நீ

பார்கையிலே சொக்க வச்ச
பறக்கத்தான் ரெக்க வச்ச
திக்க வச்ச தெணர வச்ச
திசைய -தான் உணர வச்ச
தேர்க வச்ச வள்ளுவன ஒத்தையிலே நிக்க வச்ச

என்ன புள்ள செஞ்ச நீ ஓய்
பாவி பய நெஞ்ச நீ


கொலை காரன் நானே கொலையாகி போனேன்
அயே மிச்சம் மீதி ஏதும் இல்லை எல்லாம் தொலைச்சேனே
தேதி போல நாளும் தேஞ்சு போகும் தேகம்
நான் தேஞ்ச போதும் வளருதே காதல் தேயாம
தண்ணீரில் உண்டாகும் மீன்கள் ஏன் தண்ணீரில் வேகின்ற மாயம்
உன்னாலே வாழ்கின்ற நெஞ்சு ஏன் உன்னாலே என் இந்த காயம்
என் வாழ்க்கையே நீ வந்து தான் ஆரம்பமே ஓஹோ


ஒன்ன பாத்தா வேலை உடம்பும் செங்கல் சூலை
அயே செம்பரப்பு அருவியா நீயே வந்தாயே
பாலை மண்ணு பிசைஞ்சே பான போல வரஞ்சேன்
அயே என்ன நீயே என்னிடமே மாதி தந்தையே
இப்போது உன் பேரை சொல்லி என் உள் நாக்கும் தாண்டோர போடும்
முள் பாக்கில் மீனாக தானே அப்போது உன் பிம்பம் ஆடும்
en வாழ்க்கையே நீ வந்து தான் ஆரம்பமே ஓஹோ

என்ன புள்ள செஞ்ச நீ ஓய்
பாவி பய நெஞ்ச நீ
என்ன புள்ள செஞ்ச நீ ஓய்
பாவி பய நெஞ்ச நீ .


------------------------------------

1 comment:

கோவம் நல்லது said...

DONT MISTAKEN ME...
எனக்கு ரொம்ப புடிச்ச பாட்டு...!!!!
பாடல் வரிகள் தேடும்போது உங்க வலைப்பூ பார்த்தேன். நன்றி ...!!!

//தேர்க வச்ச வள்ளுவன ஒத்தையிலே நிக்க வச்ச//

தெக்க (தெற்க) வெச்ச வள்ளுவனா, ஒத்தையில நிக்க வெச்ச

//கொலை காரன் நானே கொலையாகி போனேன்//

கொள்ளைக்காரன் நானே, கொள்ளையாகி போனேன்

//பாலை மண்ணு பிசைஞ்சே பான போல வரஞ்சேன்//

பாலை மண்ணு பிசைஞ்சே பான போல வனஞ்சேன் OR வனைஞ்சேன்

//என்ன நீயே என்னிடமே மாதி தந்தையே//

என்னை நீயே என்னிடமே மாத்தி தந்தாயே

GOOD ONE...!!! KEEP IT UP...!!!

Songs list

A |B |C |D |E |F |G |H |I |J |K |L |M |N |O |P |Q |R |S |T |U |V |W |X |Y |Z

.

Share the blog to ur friends

Labels