Movies list

A |B |C |D |E |F |G |H |I |J |K |L |M |N |O |P |Q |R |S |T |U |V |W |X |Y |Z

Sunday, March 15

coimbatore maappillaikku ponnu kedachaa lyrics-coimbatore maappillai tamil song lyrics

Movie:Coimbatore maappilai 

Singers:Udhith Narayanan,Sadhana Sargam  

Music Director:Vidyasagar  


LYRIX:  



Male: Coimbatore maappillaikku ponnu kedachchaa  

Kongu thamizhilae paattu kedachchaa  


Female:

Siruvaani thanni pola thulli kudhichchaa

Sozhi adaichchathum alli anachchaa


Male:

Selam vantha senni malaiyaa

Paerooril ulla kovil selaiyo


Female:

Alaelo lailo semmbaruththiyo

Pasiyila enna naiyavandiyaa


Male&Female:

Ohokko ohokko

Ohokko Ohokko


Male:

Senthoorapoovae chinna vennilaavae

Enna enna venum kaezhu


Female:

Killaamal killu

Pakkuvamaai allu

Naan thaanayya un aalu


Male:

Un iduppu madippilum

Adiyae thudippu irukkuthu


Female:

Un udhadu urasi thaan 

indha usiru uranguthu


Male:

Yae sonnaakka pothum lootti adippaen

Vachchaakka kuriyai paaththu adippaen


Female:

Machchchaannaa pothum appuram padu

Thoppulukku keezhae pamparam vidu


Male&Female:

Ohokko ohokko

Ohokko Ohokko


Male: Coimbatore maappillaikku ponnu kedachchaa Kongu thamizhilae paattu kedachchaa Female:

Siruvaani thanni pola thulli kudhichchaa

Sozhi adachchathum alli anachchaa


Achchaaram podu

Appuram thaan kaezhu

Un aasai naan thaaraen


Male:

Munthaanai vaenum

Pullukattu kaattu

Manthaarukkum vaenum


Female:

Romba urasi eduththuttaa vali edukkumae


Male:

Adiyae valiyai poruththukko

Pinnae manasu inikkumae


Female:

Yae ..Singaara ponnu

Romba sirisu

Thaangaathu saami romba ilasu


Male:

Vittaakkaa varumaa intha vayasu

vendaandi vetkam romba palasu


Male&Female:

Ohokko ohokko

Ohokko Ohokko


Male: Coimbatore maappillaikku ponnu kedachchaa Kongu thamizhilae paattu kedachchaa Female:

Siruvaani thanni pola thulli kudhichchaa

Sozhi adaichchathum alli anachchaa


Male:

Selam vantha senni malaiyaa

Paerooril ulla kovil selaiyo


Female:

Alaelo lailo semmbaruththiyo

Pasiyila enna naiyavandiyaa


Male&Female:

Ohokko ohokko

Ohokko Ohokko


Male:

Selam vantha senni malaiyaa

Paerooril ulla kovil selaiyo


Female:

Alaelo lailo semmbaruththiyo

Pasiyila enna naiyavandiyaa


Male:

Selam vantha senni malaiyaa

Paerooril ulla kovil selaiyo


Female:

Alaelo lailo semmbaruththiyo

Pasiyila enna naiyavandiyaa


Male&Female:

Ohokko ohokko

Ohokko Ohokko

Ohokko ohokko

Ohokko Ohokko


****************************


ஆண்:

கோயம்புத்தூர் மாப்பிள்ளைக்கு பொன்னு கிடைச்சா
கொங்கு தமிழிலே பாட்டு படிச்சா

பெண்:
சிறுவானி தண்னி போலே துள்ளி குதிச்சா
சோழி கிடைச்சதும் அள்ளி அணைச்சா

ஆண்:
சேலம் வந்த சென்னிமலையா
பேரூரில் உள்ள கோயில் சிலையோ

பெண்:
ஆலேலோ லைய்யோ செம்பருத்தியோ
பசியில என்ன நையவண்டியா

ஆண், பெண்:
ஒஹோக் கோ ஒஹோக்கோ
ஒஹோக் கோ ஒஹோக்கோ

ஆண்:
செந்தூரப்பூவே
சின்ன வெண்ணிலாவே
என்ன என்ன வேணும் கேளு

பெண்:
கிள்ளாமல் கிள்ளு
பக்குவமாய் அள்ளு
நான் தானய்யா உன் ஆளு

ஆண்:
உன் இடுப்பு மடிப்பிலும்
அடியே துடிப்பு இருக்குது

பெண்:
உன் உதடு உரசி தான்
இந்த உசிரு உறங்குது

ஆண்:
ஏ சொன்னாக்கா போதும் லூட்டி அடிப்பேன்
வச்சாக்கா குறியை பார்த்து அடிப்பேன்

பெண்:
மச்சான்னா போதும் அப்புறம் படு
தொப்புலுக்கு கீழே பம்பரம் விடு

ஆண், பெண்:
ஒஹோக் கோ ஒஹோக்கோ
ஒஹோக் கோ ஒஹோக்கோ

ஆண்:
கோயம்புத்தூர் மாப்பிள்ளைக்கு பொன்னு கிடைச்சா
கொங்கு தமிழிலே பாட்டு படிச்சா

பெண்:
சிறுவானி தண்னி போலே துள்ளி குதிச்சா
சோழி கிடைச்சதும் அள்ளி அணைச்சா

அச்சாரம் போடு
அப்புறம் தான் கேளு
உன் ஆசை என்ன தாறேன்

ஆண்:
முந்தானை வேணும்
புல்லுகட்டு காட்டு
மந்தாருக்கும் வேணும்

பெண்:
ரொம்ப உரசி எடுத்துட்டா உதடு வலிக்குமே

ஆண்:
அடியே வலியை பொறுத்துக்கோ
பின்னே மனசு இனிக்குமோ

பெண்:
ஏ சிங்கார பொன்னு
ரொம்ப சிறிசு
தாங்காத சாமி ரொம்ப இளசு

ஆண்:
விட்டாக்கா வருமா
இந்த வயசு
வேண்டாம்டி வெட்கம் ரொம்ப பழைசு

ஆண், பெண்:
ஒஹோக் கோ ஒஹோக்கோ
ஒஹோக் கோ ஒஹோக்கோ

ஆண்:
கோயம்புத்தூர் மாப்பிள்ளைக்கு பொன்னு கிடைச்சா
கொங்கு தமிழிலே பாட்டு படிச்சா

பெண்:
சிறுவானி தண்னி போலே துள்ளி குதிச்சா
சோழி கிடைச்சதும் அள்ளி அணைச்சா

ஆண்:
சேலம் வந்த சென்னிமலையா
பேரூரில் உள்ள கோயில் சிலையோ

பெண்:
ஆலேலோ லைய்யோ செம்பருத்தியோ
பசியில என்ன நையவண்டியா

ஆண், பெண்:
ஒஹோக் கோ ஒஹோக்கோ
ஒஹோக் கோ ஒஹோக்கோ

ஆண்:
சேலம் வந்த சென்னிமலையா
பேரூரில் உள்ள கோயில் சிலையோ

பெண்:
ஆலேலோ லைய்யோ செம்பருத்தியோ
பசியில என்ன நையவண்டியா

ஆண்:
சேலம் வந்த சென்னிமலையா
பேரூரில் உள்ள கோயில் சிலையோ

பெண்:
ஆலேலோ லைய்யோ செம்பருத்தியோ
பசியில என்ன நையவண்டியா

ஆண், பெண்:
ஒஹோக் கோ ஒஹோக்கோ
ஒஹோக் கோ ஒஹோக்கோ
ஒஹோக் கோ ஒஹோக்கோ
ஒஹோக் கோ ஒஹோக்கோ

No comments:

Songs list

A |B |C |D |E |F |G |H |I |J |K |L |M |N |O |P |Q |R |S |T |U |V |W |X |Y |Z

.

Share the blog to ur friends

Labels