Movies list

A |B |C |D |E |F |G |H |I |J |K |L |M |N |O |P |Q |R |S |T |U |V |W |X |Y |Z

Monday, February 9

rajaavin paarvai lyrics-anbe vaa tamil song lyrics/ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்

rAjaavin pArvai rANiyin pakkam kaN thEduthE sorkkam kai mUduthE vettkam pon mAlai mayakkam pon mAlai mayakkam rAjaavin pArvai rANiyin pakkam kaN thEduthE sorkkam kai mUduthE vettkam pon mAlai mayakkam pon mAlai mayakkam  rANiyin mugamE rasippathil sugamE (2) pUraNa nilvO punnagai malarO (2) azhaginai vadiththEn amuthaththai kudithEn aNaikka thudiththEn...  rAjaavin pArvai...............  Asaiyil viLainththa mAthuLam kaniyO (2) kani ithazh thEdum kaathalan kiLiyO (2) unakkena piRanthEn ulagaththai maRanthEn uRavinil vaLarththEn...  rAjaavin pArvai ..............  pAvalan maRanththa paadalil onRu pAvaiyin vadivil paarththathum inRu thalaivanai azhaiththEn thanimaiyil sonnEn thazhuvida kuLirnthEn.........  rAjaavin pArvai................. 
_______________________________

ராஜாவின் பார்வை ராணியின் பக்கம் கண் தேடுதே சொர்க்கம் கை மூடுதே வெட்ட்கம் பொன் மாலை மயக்கம் பொன் மாலை மயக்கம் ராஜாவின் பார்வை ராணியின் பக்கம் கண் தேடுதே சொர்க்கம் கை மூடுதே வெட்ட்கம் பொன் மாலை மயக்கம் பொன் மாலை மயக்கம்  ராணியின் முகமே ரசிப்பதில் சுகமே (2) பூரண நில்வோ புன்னகை மலரோ (2) அழகினை வடித்தேன் அமுதத்தை குடிதேன் அணைக்க துடித்தேன்...
ராஜாவின் பார்வை...............  ஆசையில் விளைந்த மாதுளம் கனியோ (2) கனி இதழ் தேடும் காதலன் கிளியோ (2) உனக்கென பிறந்தேன் உலகத்தை மறந்தேன் உறவினில் வளர்த்தேன்...
ராஜாவின் பார்வை ..............  பாவலன் மறந்த பாடலில் ஒன்று பாவையின் வடிவில் பார்த்ததும் இன்று தலைவனை அழைத்தேன் தனிமையில் சொன்னேன் தழுவிட குளிர்ந்தேன்.........  ராஜாவின் பார்வை.................

______________________________


No comments:

Songs list

A |B |C |D |E |F |G |H |I |J |K |L |M |N |O |P |Q |R |S |T |U |V |W |X |Y |Z

.

Share the blog to ur friends

Labels