Movies list

A |B |C |D |E |F |G |H |I |J |K |L |M |N |O |P |Q |R |S |T |U |V |W |X |Y |Z

Wednesday, January 7

thirudappatta nilave lyrics-sila nerangalil tamil song lyrics


Music: Srikanth Deva
Singers: Chitra, Haricharan
Lyrics: Vairamuthu 


Thirudapatta nilavae unnai thedi thirigindranae
maerkae tholaindhuvitta nilave unnai meetka varugindranae

vaanin marupuram nee irunthalum naan oru suriyan pol varuvaen
aayiram kaliru aayiram puravi anigal thiratti por iduvaen
yezhkadal naduvae nee irunthaalum ennaval unnai meetiduvaen
yen vaazhil ozhugum rattham vazhithu vanna thilagam naan iduvaen

thirudapatta nilava unnai thedi thavikkiradhu
meetpan varuvaanendrae adhu maeni thudikkiradhu

ilaiygal naduvae kaatru thoonguthu
mugilin naduvae meengal thoonguthu
aanal enathu kan thoongavillai
enthan uyiro enathillai

anbae innum konja dhooramae
azhagin thuyaram indru theerumae
pagaivar nenjil vazhgal serumae
paavai koondhalil pookal serumae
urugum azhagu tharail serum mun anbae nee thaan alla vendumae


kaadum malayum thaandi varugiraen
kattrin mudhugil yeri varugiraen
unnai naanum serum varayilae
urayil sendru vaal servadhillayae

anbae nee dhaan enadhu soppanam
avizhum aadai unadhu arpanam
vazhndhal un iru kaiyyil vazhgiraen
maandal un peyar solli mazhgiraen
anbae un mael ambu paigayil kadhalan naanae kavasam aagiraen


__________________________________

இசை : ஸ்ரீகாந்த் தேவ 
பாடகர்கள்: சித்ரா , ஹரிச்சரன் 
வரிகள் : வைரமுத்து 


திருடப்பட்ட நிலவே உன்னை தேடி திரிகின்றனே 
மேற்கே தொலைந்துவிட்ட நிலவே உன்னை மீட்க வருகின்றேனே 

வானின் மறுபுறம் நீ இருந்தாலும் நான் ஒரு சூரியன் போல் வருவேன் 
ஆயிரம் களிறு ஆயிரம் புரவி அணிகள் திரட்டி போர் இடுவேன்
எறிகடல் நடுவே நீ இருந்தாலும் என்னவள் உன்னை மீடிடுவேன் 
என் வாளில் ஒழுகும் ரத்தம் வழித்து வண்ணத் திலகம் நான் இடுவேன் 

திருடப்பட்ட நிலவே உன்னை தேடி தவிக்கிறது 
மீட்பன் வருவானென்றே அது மேனி துடிக்கிறது 

இலைகள் நடுவே காற்று தூங்குது 
முகிலின் நடுவே மீன்கள் தூங்குது
அனால் எனது கண் தூங்கவில்லை 
எந்தன் உயிரோ எனதில்லை 

அன்பே இன்னும் கொஞ்ச தூரமே 
அழகின் துயரம் இன்று தீருமே 
பகைவர் நெஞ்சில் வாள்கள் சேருமே 
பாவை கூந்தலில் பூக்கள் சேருமே 
உருகும் அழகு தரையில் சேரும் முன் அன்பே நீ தான் அள்ள வேண்டுமே 


காடும் மலையும் தாண்டி வருகிறேன்
காற்றின் முதுகில் ஏறி வருகிறேன் 
உன்னை நானும் சேரும் வரையிலே 
உரையில் சென்று வாள் செர்வதிள்ளயே 

அன்பே நீ தான் எனது சொப்பனம் 
அவிழும் ஆடை உனது அர்ப்பணம் 
வாழ்ந்தால் உன் இரு கையில் வாழ்கிறேன் 
மாண்டால் உன் பெயர் சொல்லி மாள்கிறேன் 
அன்பே உன் மேல் அம்பு பாய்கையில் காதலன் நானே கவசம் ஆகிறேன் 

__________________________________

No comments:

Songs list

A |B |C |D |E |F |G |H |I |J |K |L |M |N |O |P |Q |R |S |T |U |V |W |X |Y |Z

.

Share the blog to ur friends

Labels