Movies list

A |B |C |D |E |F |G |H |I |J |K |L |M |N |O |P |Q |R |S |T |U |V |W |X |Y |Z

Thursday, January 8

oorellaam nadanthirukkum lyrics-karuppasaami kuthaigaikaara tamil song lyrics/ஊரெல்லாம் நடந்திருக்கும்

Movie:Karuppasaami kuthagaikaarar

Song:OOrellaam nadanthirukku

Singer:Hariharan

Music:Ilaiyaraja

____________________________


oorellaam nadanthirukkum 
unga veettu kathai ithu 
unga veettu kathai ithu 

virumbuna reNdu manasu 
nerungikitta kathai ithu 
nerungikitta kathai ithu 

vadivae lachchiyamma 
konduthintha paavi maha 
nenachcha oruththankitta 
nenjam atha koduththa katha 
onakkum enakkum munnaala 
kaathal enna neruppu puththagama 
atha 
kaNNeerula koLuththi vekkaNuma 

oorellaam nadanthirukkum 
unga veettu kathai ithu 
unga veettu kathai ithu 

saathi saNda pOttu pOttu 
samaththuvaththa thadukkureenga 
saami saNda pOttu pOttu 
sananga nimmathi thadukkureenga 
dollarukku aasa pattu 
thaai mozhiya thadukkureenga 
maanathukku vaakka pattu 
mathangaL thadukkureenga 
thaduththae pazhagi pOna 
thattu ketta periyavanga 
thappillaatha kaathala aen 
thanthiram pOttu thadukkureenga 
thappillaatha kaathalayum 
thanthiram pOttu thadukkureenga 

oorellaam nadanthirukkum 
unga veettu kathai ithu 
unga veettu kathai ithu 

virumbuna reNdu manasu 
nerungikitta kathai ithu 
nerungikitta kathai ithu 

oor vananga vaeNumunnu 
saami vadivam edukkureenga 
paer edukka vaeNumunnu 
perum pazhiya edukkureenga 
veedu katta pOramannu 
erigaLa edukkureenga 
kooru kettu pOnathaala 
saaNa kaththi edukkureenga 
eduththae pazhagi pOna 
enga ooru periyavanga 
poo pOla kaathalichcha 
puLLaiga usura edukkureenga 
poo pOla kaathalichcha 
puLLaiga usura edukkureenga 

oorellaam nadanthirukkum 
unga veettu kathai ithu 
unga veettu kathai ithu 

virumbuna reNdu manasu 
nerungikitta kathai ithu 
nerungikitta kathai ithu 

vadivae lachchiyamma 
konduthintha paavi maha 
nenachcha oruththankitta 
nenjam atha koduththa katha 
onakkum enakkum munnaala 
kaathal enna neruppu puththagama 
atha 
kaNNeerula koLuththi vekkaNuma 
kaathal enna neruppu puththagama 
atha 
kaNNeerula koLuththi vekkaNuma 

oorellaam nadanthirukkum 
unga veettu kathai ithu 
unga veettu kathai ithu

________________________________

ஊரெல்லாம் நடந்திருக்கு 
உங்க வீட்டு கதை இது 
உங்க வீட்டு கதை இது 

விரும்புன ரெண்டு மனசு 
நெருங்கிகிட்ட கதை இது 
நெருங்கிகிட்ட கதை இது 

வடிவே லச்சியம்மா 
கொண்டுதிந்த பாவி மகா 
நெனச்ச ஒருத்தன்கிட்ட 
நெஞ்சம் அத கொடுத்தா கத 
ஒனக்கும் எனக்கும் முன்னால 
காதல் என்ன நெருப்பு புத்தகமா 
அத 
கண்ணீருல கொளுத்தி வெக்கனுமா 

ஊரெல்லாம் நடந்திருக்கும் 
உங்க வீட்டு கதை இது 
உங்க வீட்டு கதை இது 

சாதி சண்ட போட்டு போட்டு 
சமத்துவத்த தடுக்குறீங்க 
சாமி சண்ட போட்டு போட்டு 
சனங்க நிம்மதி தடுக்குறீங்க 
டாலருக்கு ஆச பட்டு 
தாய் மொழிய தடுக்குறீங்க 
மானத்துக்கு வாக்க பட்டு 
மதங்கள் தடுக்குறீங்க 
தடுத்தே பழகி போன 
தட்டு கெட்ட பெரியவங்க 
தப்பில்லாத காதல ஏன் 
தந்திரம் போட்டு தடுக்குறீங்க 
தப்பில்லாத காதலையும் 
தந்திரம் போட்டு தடுக்குறீங்க 

ஊரெல்லாம் நடந்திருக்கும் 
உங்க வீட்டு கதை இது 
உங்க வீட்டு கதை இது 

விரும்புன ரெண்டு மனசு 
நெருங்கிகிட்ட கதை இது 
நெருங்கிகிட்ட கதை இது 

ஊர் வணங்க வேணுமுன்னு 
சாமி வடிவம் எடுக்குறீங்க 
பேர் எடுக்க வேணுமுன்னு 
பெரும் பழிய எடுக்குறீங்க 
வீடு கட்ட போரமன்னு 
எரிகள எடுக்குறீங்க 
கூறு கேட்டு போனதால 
சான கத்தி எடுக்குறீங்க 
எடுத்தே பழகி போன 
எங்க ஊரு பெரியவங்க 
பூ போல காதலிச்சா 
புள்ளைக உசுர எடுக்குறீங்க 
பூ போல காதலிச்சா 
புள்ளைக உசுர எடுக்குறீங்க 

ஊரெல்லாம் நடந்திருக்கும் 
உங்க வீட்டு கதை இது 
உங்க வீட்டு கதை இது 

விரும்புன ரெண்டு மனசு 
நெருங்கிகிட்ட கதை இது 
நெருங்கிகிட்ட கதை இது 

வடிவே லச்சியம்மா 
கொண்டுதிந்த பாவி மகா 
நெனச்ச ஒருத்தன்கிட்ட 
நெஞ்சம் அத கொடுத்த கத 
ஒனக்கும் எனக்கும் முன்னால 
காதல் என்ன நெருப்பு புத்தகமா 
அத 
கண்ணீருல கொளுத்தி வெக்கணுமா 
காதல் என்ன நெருப்பு புத்தகமா 
அத 
கண்ணீருல கொளுத்தி வெக்கணுமா 

ஊரெல்லாம் நடந்திருக்கும் 
உங்க வீட்டு கதை இது 
உங்க வீட்டு கதை இது


_____________________________

No comments:

Songs list

A |B |C |D |E |F |G |H |I |J |K |L |M |N |O |P |Q |R |S |T |U |V |W |X |Y |Z

.

Share the blog to ur friends

Labels