Movies list

A |B |C |D |E |F |G |H |I |J |K |L |M |N |O |P |Q |R |S |T |U |V |W |X |Y |Z

Sunday, January 25

laila majnu poithaan lyrics-february 14 tamil song lyrics


Movie Name: February 14 (2005)
Singer: Karthik, Sadana Sargam
Music Director: Bharadwaj
Year: 2005
Producer: Chandrasekhar SA, Pusphpa Kandasamy, Ratnam AM
Director: Dharani
Actors: Bharath, Renuka Menon

M: 
Laila Majnu Poithaan... 
Romeo Juliet Poithaan... 
naanum neeyum meithaan... 
ada naanum neeyum meithaan... 
ennai naanea....ennai naanea.. 
konjam marathean.... 
unnil paathi... unnil paathi....... 
motham kalathean .... 
ada bhramma bhramma vaada..!! 
unn padapil ucham pooda... 
Hey!! thollai thollai....ayyo ayyo.. 
...pothum pothum pothum pothum ...

Laila Majnu Poithaan.... 
Romeo Juliet Poithaan.... 
naanum neeyum meithaan... 
ada naanum neeyum meithaan.... 
ennai naanea...ennai naanea... 
konjam marathean... 
unnil paathi... unnil paathi....... 
motham kalathean .... 

[MUSIC..]

M: 
chinna ponnu unnai parthu... 
chinna paiyan tholaintheanea 
meen thoddiyil meenukku yellaam... 
unndan peyrai vaitheanea 
nee budd'thar veetu poova..? 
illa hit'lar veetu theeya..?

F: 
Kaalai neara thea-neer veandam 
mutham pothum enkinraai 
azhagana pounai poolay.. 
madiyin meeddu sariginraai 
unn kadhal romba thollaai.. 
nee imsai petha pillai

M: 
nee boo-gambama...? 
illai poo-kambama ? 
nee boo-gambama.. ? 
illai poo-kambama ?

Hey!! thollai thollai...ayyo ayyo... 
.... pothum pothum pothum pothum~~

Laila majnu poithaan......!! 
Hey, romeo juliet poithaan...!! 

M: 
ennai naanea... ennai naanea 
konjam marathean 
unnil paathi... unnil paathi....... 
motham kalathean.......

[chourus] 
Hey..Hey ..Hey..Hey ..

M: 
devathaikal varangal koduk'kum 
kadhaiyai solla keatheanea 
devathaiyea varamaai kidaithaal 
serakaai mulaithu parantheanea

nee vizhakai pola vanthaai.... 
ennai vittil aa'ki thindraai

F: 
naan ondrum arriyean unn vithee 
pani-rendu[12] kattamthaan 
thavanai muraiyil unnai kolla 
bhramman potha thithamthaan 
unn kadhal seiyum maa'yam 
idhu sugama valikkum Kaa'yam

M: 
nee thean thuliyaa.. 
illa thean kadiyaa..? 
nee thean thuliyaa... 
illa thean kadiyaa...?

F: 
Hey thollai thollai......ayyo ayyo.... 
pothum pothum pothum pothum

Laila Majnu Poithaan....!! 
Romeo Juliet Poithaan...!!

naanum neeyum meithaan' 
ada naanum neeyum meithaan'

M: 
ennai naanea... ennai naanea.. 
konjam marathean 
unnil paathi... unnil paathi....... 
motham kalathean 
ada bramma bramma vaada.. 
unn padapil ucham pooda 
Hey!! thollai thollai, ayyo ayyo... 
... pothum pothum pothum pothum

Laila Majnu Poithaan...!! 
Romeo Juliet Poithaan..!!

naanum neeyum meithaan 
ada naanum neeyum meithaan 

F: 
ennai naanea... ennai naanea... 
konjam marathean 
unnil paathi... unnil paathi....... 
motham kalathean


__________________________

படம் : பிப்ருஅரி 14 (2005)
பாடகர் : கார்த்திக் , சாதனா சர்கம் 
இசை அமைப்பாளர் : பாரத்வாஜ் 
வருடம் : 2005
தயாரிப்பாளர் : ஹந்ட்ரஸெக்ஹர் , புஷ்பா கந்தசாமி , ரத்னம் 
தயாரிப்பாளர் : தரணி 
நடிகர்கள் : பரத் , ரேணுகா மேனன் 


ஆண் : 
லைலா மஜ்னு பொய்தான் ... 
றொமெஒ ஜுலிஎட் பொய்தான் ... 
நானும் நீயும் மெய்தான் ... 
அட நானும் நீயும் மெய்தான் ... 
என்னை நானே ....என்னை நானே .. 
கொஞ்சம் மறந்தேன் .... 
உன்னில் பாதி ... உன்னில் பாதி ....... 
மொத்தம் கலந்தேன் .... 
அட பிரம்மா பிரம்மா வாடா ..!! 
உன் படைப்பில் உச்சம் போட ... 
ஹே !! தொல்லை தொல்லை ....ஐயோ ஐயோ .. 
...போதும் போதும் போதும் போதும் ...

லைலா மஜ்னு பொய்தான்.... 
றொமெஒ ஜுலிஎட் பொய்தான்.... 
நானும் நீயும் மெய்தான்... 
அட நானும் நீயும் மெய்தான்.... 
என்னை நானே ...என்னை நானே ... 
கொஞ்சம் மறந்தேன் ... 
உன்னில் பாதி ... உன்னில் பாதி ....... 
மொத்தம் கலைந்தேன் .... 

[இசை ..]

ஆண் : 
சின்ன பொண்ணு உன்னை பார்த்து ... 
சின்ன பையன் தொலைந்தேனே 
மீன் தொட்டியில் மீனுக்கு எல்லாம் ... 
உந்தன் பெயரை வைத்தேனே 
நீ புத்தர் வீட்டு பூவா ..? 
இல்ல ஹிட் 'ளர் வீட்டு தீயா ..?

பெண் : 
காலை நேர தேநீர் வேண்டாம் 
முத்தம் போதும் என்கின்றாய் 
அழகான பூனை போலே .. 
மடியின் மீது சரிகின்றாய் 
உன் காதல் ரொம்ப தொல்லை .. 
நீ இம்சை பெத்த பிள்ளை 

ஆண் : 
நீ பூகம்பமா ...? 
இல்லை பூ-கம்பமா ? 
நீ பூகம்பமா .. ? 
இல்லை பூ -கம்பமா ?

ஹே !! தொல்லை தொல்லை ...ஐயோ ஐயோ ... 
.... போதும் போதும் போதும் போதும் ~~

லைலா மஜ்னு பொய்தான் ......!! 
ஹே , றொமெஒ ஜுலிஎட் பொய்தான் ...!! 

ஆண் : 
என்னை நானே ... என்னை நானே 
கொஞ்சம் மறந்தேன் 
உன்னில் பாதி . .. உன்னில் பாதி ....... 
மொத்தம் கலைந்தேன் .......

[குழு ] 
ஹே ..ஹே ..ஹே ..ஹே ..

ஆண் : 
தேவதைகள் வரங்கள் கொடுக்கும் 
கதையை சொல்ல கேட்டேனே 
தேவதையே வரமாய் கிடைத்தால் 
சிறகை முளைத்து பறந்தேனே 

நீ விளக்கை போல வந்தாய் .... 
என்னை விட்டில் ஆக்கி தின்றாய்


பெண் : 
நான் ஒன்றும் அறியேன் உன் விதி 
பனி -ரெண்டு [12] கட்டம்தான் 
தவணை முறையில் உன்னை கொள்ள 
பிரம்மன் போட்ட திட்டம்தான் 
உன் காதல் செய்யும் மாயம் 
இது சுகமா வலிக்கும் காயம் 

ஆண் : 
நீ தேன் துளியா .. 
இல்ல தேன் கடியா ..? 
நீ தேன் துளியா ... 
இல்ல தேன் கடியா ...?

பெண் : 
ஹே தொல்லை தொல்லை ......ஐயோ ஐயோ .... 
போதும் போதும் போதும் போதும் 

லைலா மஜ்னு பொய்தான் ....!! 
றொமெஒ ஜுலிஎட் பொய்தான் ...!!

நானும் நீயும் மெய்தான் 
அட நானும் நீயும் மெய்தான் 

ஆண் : 
என்னை நானே ... என்னை நானே .. 
கொஞ்சம் மறந்தேன் 
உன்னில் பாதி ... உன்னில் பாதி ....... 
மொத்தம் கலைந்தேன் 
அட பிரம்மா பிரம்மா வாடா .. 
உன் படைப்பில் உச்சம் போடா 
ஹே !! தொல்லை தொல்லை, ஐயோ ஐயோ... 
... போதும் போதும் போதும் போதும்

லைலா மஜ்னு பொய்தான்...!! 
றொமெஒ ஜுலிஎட் பொய்தான்..!!

நானும் நீயும் மெய்தான் 
அட நானும் நீயும் மெய்தான் 

பெண் : 
என்னை நானே ... என்னை நானே ... 
கொஞ்சம் மறந்தேன் 
உன்னில் பாதி ... உன்னில் பாதி ....... 
மொத்தம் கலைந்தேன்

No comments:

Songs list

A |B |C |D |E |F |G |H |I |J |K |L |M |N |O |P |Q |R |S |T |U |V |W |X |Y |Z

.

Share the blog to ur friends

Labels