Movies list

A |B |C |D |E |F |G |H |I |J |K |L |M |N |O |P |Q |R |S |T |U |V |W |X |Y |Z

Monday, January 26

idhu kaadhala lyrics-february 14 tamil song lyrics / இது காதலா இது சாதலா


Movie Name:February 14
Song Name: Ithu kaadhala ithu saathala 
Singer:Haricharan 
MusicDirector:Bharadhwaj 


Lyrics:-


Ithu kaadhala ithu sathala
Puriyaamal naan uyir kaaigiren

Ithu kaadhala ithu saathala
Puriyaamal naan uyir kaaigiren
Nizhal yuththama nija yuththama
Ennodu poraada yaar vandhadhu
Ithu thagumo ithu muraiyo ennuyire ..

Ithu kaadhala ithu saathala
Puriyaamal naan uyir kaaigiren

Enaik konjam pirithu unakkulle kalandhu
Unnidam ennaip paarkuren oh
Unnaik konjam pirithu enakkulle kalandhu
Ennidam unnaip paarkkuren
Manam engumaa puyal thoonguma
Idi thaanguma uyir vaangumaa
Nee en nenjai nenjil vaiththaayo




Ithu kaadhala ithu saathala
Puriyaamal naan uyir kaaigiren
 

Ithu kaadhala ithu saathala
Puriyaamal naan uyir kaaigiren



Nizhal udhama nija udhamaa
Ennodu porada yaar vandhadhu
Idhu thagumo idhu murayo ennuyirey


Ithu kaadhala ithu saathala
Puriyaamal naan uyir kaaigiren


Vaavillai eduthu aah aah
Vaanavillai eduthu kaadhalil nanaithu
Vannangal naan thedinen
Silai ondrai sedhukki dhevadhai aakka
Ennangal naan thedinen
Naan thediye manam saaigiren
Anal kaaigiren alai paaygiren
Nee yen ennaik kollaik kondaayo 





 

Ithu kaadhala ithu saathala
Puriyaamal naan uyir kaaigiren

Ithu kaadhala ithu saathala
Puriyaamal naan uyir kaaigiren


Nizhal udhama nija udhamaa
Ennodu porada yaar vandhadhu
Idhu thagumo idhu murayo ennuyirey

Ithu kaadhala ithu saathala
Puriyaamal naan uyir kaaigiren

_____________________________

இது காதலா இது சாதலா
புரியாமல் நான் உயிர் காய்கிறேன்

இது காதலா இது சாதலா
புரியாமல் நான் உயிர் காய்கிறேன்
நிழல் யுத்தமா
நிஜ யுத்தமா
என்னோடு போராட யார் வந்தது
இது தகுமோ இது முறையோ என்னுயிரே

இது காதலா இது சாதலா
புரியாமல் நான் உயிர் காய்கிறேன்

எனை கொஞ்சம் பிரித்து
உனக்குள்ளே கலந்து
உன்னிடம் என்னை பார்கிறேன் ஒ
உன்னை கொஞ்சம் பிரித்து
எனக்குள்ளே கலந்து
என்னிடம் உன்னை பார்கிறேன்
மனம் எங்குமா புயல் தூங்குமா
இடி தாங்குமா உயிர் வாங்குமா
நீ என் நெஞ்சை நெஞ்சில் வைத்தாயோ

இது காதலா இது சாதலா
புரியாமல் நான் உயிர் காய்கிறேன்
இது காதலா இது சாதலா
புரியாமல் நான் உயிர் காய்கிறேன்


நிழல் உத்தமா
நிஜ உத்தமா
என்னோடு போராட யார் வந்தது
இது தகுமோ இது முறையோ என்னுயிரே

இது காதலா இது சாதலா
புரியாமல் நான் உயிர் காய்கிறேன்

வானவில்லை எடுத்து ஆ ஆ
வானவில்லை எடுத்து
காதலில் நனைத்து
வண்ணங்கள் நான் தேடினேன்
சிலை ஒன்றை செதுக்கி தேவதை ஆக்க
எண்ணங்கள் நான் தேடினேன்
நான் தேடியே மனம் சாய்கிறேன்
அனல் காய்கிறேன் அலை பாய்கிறேன்
நீ ஏன் என்னை கொள்ளை கொண்டாயோ

இது காதலா இது சாதலா
புரியாமல் நான் உயிர் காய்கிறேன்
இது காதலா இது சாதலா
புரியாமல் நான் உயிர் காய்கிறேன்


நிழல் யுத்தமா
நிஜ யுத்தமா
என்னோடு போராட யார் வந்தது
இது தகுமோ இது முறையோ என்னுயிரே

இது காதலா இது சாதலா
புரியாமல் நான் உயிர் காய்கிறேன்



http://www.youtube.com/watch?v=RF4k3ZwU9RY


No comments:

Songs list

A |B |C |D |E |F |G |H |I |J |K |L |M |N |O |P |Q |R |S |T |U |V |W |X |Y |Z

.

Share the blog to ur friends

Labels