Movies list

A |B |C |D |E |F |G |H |I |J |K |L |M |N |O |P |Q |R |S |T |U |V |W |X |Y |Z

Tuesday, January 6

erimalai naane lyrics-kanda naal mudhal tamil song/ எரிமலை நானே .. எரிமலை நானே lyrics

[Male] 
erimalai naane.. erimalai naane 
ethire nikaathe 
uchimuthal paatham micham meethu intri 
saambal aakaathe... 

[Female] 
saavam vida neeyum enna gangaikarai munivanaa 
anjamadden 5% miraddalukku 
thillu iruntha...othaik othai 
.. nadda nadu medeiyile 
mothi paaru anjamadden un uruddalukku :fight: 

[Male] 
paar ingae porkalam 
por intre aarambam 
thaan ennnum boogambam 
yaar ingae vella kodum 

[Female] 
por ingae porkalam 
por intre aarambam 
thaan ennum boogambam 
yaar ingae vella kodum 

[Male] 
erimalai naane.. erimalai naane 
ethire nikaathe.. 
uchimuthal paatham micham meethu intri 
saambal aakaathe... :nono: 

[music..] 

[Male] 
uthaddukul 1 kilo kolupirukku 
uralukul thai vitta unavirkku 

[Female] 
pulovukku puli endra ninaipuirukku 
putharukkul nadakthil olichirukku 

[Male] 
vaa en arivukku pathil solladi 

[Female] 
nee en azhguku nigarillada 

[Male] 
amm... en solaikulla bommayae 

[Female] 
nee irukka 

[Male] 
thristi sutha 

[Female] 
poosanikka 

[Male] 
vanga oru thevai illai 

[group..] 
por ingae porkalam 
por intre aarambam 
thaan ennum boogambam 
yaar ingae vella kodum 

paar ingae porkalam 
por intre aarambam 
thaan ennnum boogambam 
yaar ingae vella kodum 

[Female] 
erimalai naane.. erimalai naane 
ethire nikaathe.. 
uchimuthal paatham micham meethu intri saambal aakaathe... 

[music...] 

[Male] 
ulaithu ulaithu neeyum serkum.. 
.. entha panamum pogum kollaiyae 

[group..] 
oh oh .. 

[Male] 
hey... unnai alithu vazkai muluthum ... 
selavu seya thayakum illaiyae!! 

[Female] 
padipai elanthu veli elanthu 

[Male] 
selvam elainthu sutram elanthu 

[Female] 
theruvil nindru. 

[Male] 
kathari kathari 

[Female] 
nee azhukum naalum varanumae 

[group..] 
paar ingae porkalam 
por intre aarambam 
thaan ennnum boogambam 
yaar ingae vella kodum 

paar ingae porkalam 
por indrae aarabam 
thaan endrum boogambam 
yaar ingae vella kodum 

[music.........]
 

_______________________
[ஆண் ] 
எரிமலை நானே .. எரிமலை நானே 
எதிரே நிக்காதே 
உச்சிமுதல் பாதம் மிச்சம் மீதி இன்றி 
சாம்பல் ஆக்காதே ... 

[பெண் ] 
சாவம் விட நீயும் என்ன கங்கைக்கரை முனிவனா 
அஞ்சமாட்டேன் 5% மிரட்டலுக்கு 
தில்லு இருந்தா ...ஒத்தைக் ஒத்தை 
.. நட்ட நாடு மேடேயிலே 
மோதி பாரு அஞ்சமாட்டேன் உன் உருட்டலுக்கு :சண்டை : 

[ஆண் ] 
பார் இங்கே போர்களம் 
போர் இன்றே ஆரம்பம் 
தான் என்ன்னும் பூகம்பம் 
யார் இங்கே வெல்ல கூடும் 

[பெண் ] 
போர் இங்கே போர்களம் 
போர் இன்றே ஆரம்பம் 
தான் என்னும் பூகம்பம் 
யார் இங்கே வெல்ல கூடும் 

[ஆண் ] 
எரிமலை நானே .. எரிமலை நானே 
எதிரே நிக்காதே .. 
உச்சிமுதல் பாதம் மிச்சம் மீதி இன்றி 
சாம்பல் ஆக்காதே ... : 

[இசை ..] 

[ஆண் ] 
உதட்டுக்குள் 1 கிலோ கொழுப்பிருக்கு 
உரலுக்குள் தாய் விட்ட உணவிருக்கு 

[பெண் ] 
புலோவுக்கு புலி என்ற நினைபுஇருக்கு 
புதருக்குள் நாடகத்தில் ஒளிசிருக்கு 

[ஆண் ] 
வா என் அறிவுக்கு பதில் சொல்லடி 

[பெண் ] 
நீ என் அழகுக்கு நிகரில்லட 

[ஆண் ] 
அம்ம ... என் சொலைகுள்ள பொம்மையே 

[பெண் ] 
நீ இருக்க 

[ஆண் ] 
திருஷ்டி சுத்த 

[பெண் ] 
பூசனிக்க 

[ஆண் ] 
வாங்க ஒரு தேவை இல்லை 

[குழு ..] 
போர் இங்கே போர்களம் 
போர் இன்றே ஆரம்பம் 
தான் என்னும் பூகம்பம் 
யார் இங்கே வெல்ல கூடும் 

பார் இங்கே போர்களம் 
போர் இன்றே ஆரம்பம் 
தான் என்னும் பூகம்பம் 
யார் இங்கே வெல்ல கூடும் 

[பெண் ] 
எரிமலை நானே .. எரிமலை நானே 
எதிரே நிக்காதே .. 
உச்சிமுதல் பாதம் மிச்சம் மீதி இன்றி சாம்பல் ஆக்காதே ... 


[இசை ...] 

[ஆண் ] 
உழைத்து உழைத்து நீயும் சேர்க்கும் .. 
.. எந்த பணமும் போகும் கொள்ளையே

[குழு ..] 
ஒ ஒ .. 

[ஆண் ] 
ஹே ... உன்னை அளித்து வாழ்க்கை முழுதும் ... 
செலவு செய்ய தயக்கம் இல்லையே !! 

[பெண் ] 
படிப்பை இழந்து வேலை இழந்து 

[ஆண் ] 
செல்வம் இழந்து சுற்றம் இழந்து 

[பெண் ] 
தெருவில் நின்று . 

[ஆண் ] 
கதறி கதறி 

[பெண் ] 
நீ அழுகும் நாளும் வரணுமே 

[குழு ..] 
பார் இங்கே போர்களம் 
போர் இன்றே ஆரம்பம் 
தான் என்னும் பூகம்பம் 
யார் இங்கே வெல்ல கூடும் 

பார் இங்கே போர்களம் 
போர் இன்றே ஆரம்பம் 
தான் என்னும் பூகம்பம் 
யார் இங்கே வெல்ல கூடும்

___________________________________



http://in.youtube.com/watch?v=tILHjDKOb3E

No comments:

Songs list

A |B |C |D |E |F |G |H |I |J |K |L |M |N |O |P |Q |R |S |T |U |V |W |X |Y |Z

.

Share the blog to ur friends

Labels