Movies list

A |B |C |D |E |F |G |H |I |J |K |L |M |N |O |P |Q |R |S |T |U |V |W |X |Y |Z

Saturday, January 31

en uyire vaa lyrics-poonthotta kaavalkaaran tamil song lyrics/ என் உயிரே வா என் உயிரே

en uyirae vaa en uyirae 
en arugae vaa en uyirae 
malar thoovum mazhai chaaral 
manam engum oru thooral 
en uyirae vaa en uyirae 
en arugae vaa en uyirae 

kaaLidaasan kaadhal kaaviyam naeril kaaNum naaLidhu 
kaamadevan therin Oviyam jodi saerum thoLidhu 
paarvai ambu paaindhadhu paarthu paarthu thaeindhadhu 
maalai naeram Oyindhadhu maanum maarbil saaindhadhu 
kaadhal paattu paadaadhu kaNgaL indRu moodaadhu 
degam thaedi koodaadhu thendRal vandhu aadaadhu 
poovidhu ponnidhu thoovumpodhu 

en uyirae vaa en uyirae 
malar thoovum mazhai chaaral 
manam engum oru thooral 
en arugae vaa en uyirae 

maalai soodum maalai naeramae kaaLai nenjil baaramae 
maalai pola koodi serume podhai innum aerume 
kaadhal ennum mohanam kaadhil vandhu kooravaa 
kanni vega vaahanam kandu naanum maaravaa 
kannam ennum thaen kinnam innum thoorum povaNNam 
innum konjam thaa ennum indRum endRum nee ennum 
kaalayum maalayum kaadhal raagam 

en uyirae vaa en uyirae 
en arugae vaa en uyirae 
malar thoovum mazhai chaaral 
manam engum oru thooral 
en uyirae vaa en uyirae 
en arugae vaa en uyirae

_______________________________



___________________________________________

என் உயிரே வா என் உயிரே 
என் அருகே வா என் உயிரே 
மலர் தூவும் மழை சாரல் 
மனம் எங்கும் ஒரு தூறல் 
என் உயிரே வா என் உயிரே 
என் அருகே வா என் உயிரே 

காளிதாசன் காதல் காவியம் நேரில் காணும் நாளிது 
காமதேவன் தேரின் ஓவியம் ஜோடி சேரும் தோளிது 
பார்வை அம்பு பாய்ந்தது பார்த்து பார்த்து தேய்ந்தது 
மாலை நேரம் ஓய்ந்தது மானும் மார்பில் சாய்ந்தது 
காதல் பாட்டு பாடாது கண்கள் இன்று மூடாது 
தேகம் தேடி கூடாது தென்றல் வந்து ஆடாது 
பூவிது போன்னிது தூவும்போது 

என் உயிரே வா என் உயிரே 
மலர் தூவும் மழை சாரல் 
மனம் எங்கும் ஒரு தூறல் 
என் அருகே வா என் உயிரே 

மாலை சூடும் மாலை நேரமே காளை நெஞ்சில் பாரமே 
மாலை போல கூடி சேருமே போதை இன்னும் ஏறுமே 
காதல் என்னும் மோகனம் காதில் வந்து கூறவா 
கன்னி வேக வாகனம் கண்டு நானும் மாறவா 
கன்னம் என்னும் தேன் கிண்ணம் இன்னும் தூறும் பூவண்ணம் 
இன்னும் கொஞ்சம் தா என்னும் இன்றும் என்றும் நீ என்னும் 
காலையும் மாலையும் காதல் ராகம் 

என் உயிரே வா என் உயிரே 
என் அருகே வா என் உயிரே 
மலர் தூவும் மழை சாரல் 
மனம் எங்கும் ஒரு தூறல் 
என் உயிரே வா என் உயிரே 
என் அருகே வா என் உயிரே


_______________________________

No comments:

Songs list

A |B |C |D |E |F |G |H |I |J |K |L |M |N |O |P |Q |R |S |T |U |V |W |X |Y |Z

.

Share the blog to ur friends

Labels