Movies list

A |B |C |D |E |F |G |H |I |J |K |L |M |N |O |P |Q |R |S |T |U |V |W |X |Y |Z

Tuesday, January 27

ayyayo aanandha avasthai lyrics-february 14 tamil song lyrics


ahaaaaa. ahaaaaaaaaaa.......... 

ayyayoo ananda avasthai thanthaanai ... 

ayyayoo ananda avasthai thanthaanai 
theeyalae kavithai ezluthi chendraanai 

enn thotha kuyile nillaai 
oru kathal geetham sollaai 

ada poova ......theeya naaey 
nee konji konji sollaayo ... 
nee konji konji sollaayo .... 

ayyayoo ananda avasthai thanthaanai 
theeyalae kavithai ezluthi chendraanai 

haaa .............ohhhh 

manjal vali kathal avan solli kuduthan 
thooram ninthra ennai avan thodu anaithan 
Kathal bommai thedum oru kaikulanthai nanthan 
ira suriyan thedum oru thamarai poo nanthan 
irumbu poovai thedum oru gantha mangai nanthan 
meesai nilavai thedum oru vellai neeramum nanthan ...... 

ada poova ......theeya naaey 
nee konji konji sollaayo ..... 
nee konji konji sollaayo ..... 

ayyayoo ananda avasthai thanthaanai 
theeyalae kavithai ezluthi chendraanai 

kannamoochi adi enn kannai maraithan 
padampoochi siragai kai thaddi alaithan 
intha pooveen netri melae oru podu vaika sonnan 
enn thayai polae ennai avan seylai katha sonnan 
Kathal veli pottan 
nan ennai maranthu neendren 
kangal avanai thodumo illa .... 
kavalai ennai thodumo ........ 

ada poova ......theeya naaey 
nee konji konji sollaayo 
nee konji konji sollaayo 

ayyayoo ananda avasthai thanthaanai 
theeyalae kavithai ezluthi chendraanai 

... enn thotha kuyile nillaai 
oru kathal geetham sollaai 
ada poova ......theeya naaey 

nee konji konji sollaayo... 
nee konji konji sollaayo .. 
nee konji konji sollaayo.. 
nee konji konji sollaayo.. 

_______________________

அஹா . அஹா ஆ .......... 

அய்யயோ ஆனந்த அவஸ்தை தந்தானே ... 

அய்யயோ ஆனந்த அவஸ்தை தந்தானே 
தீயாலே கவிதை எழுதி சென்றானே 

என் தொத குயிலே நில்லாய் 
ஒரு காதல் கீதம் சொல்லாய் 

அட பூவா ......தீயா நானே 
நீ கொஞ்சி கொஞ்சி சொல்லாயோ ... 
நீ கொஞ்சி கொஞ்சி சொல்லாயோ .... 

அய்யயோ ஆனந்த அவஸ்தை தந்தானே 
தீயாலே கவிதை எழுதி சென்றானே 

ஹா .............ஒஹ் 

மஞ்சள் வழி காதல் அவன் சொல்லி குடுத்தான் 
தூரம் நின்ற என்னை அவன் தொட்டு அணைத்தான் 
காதல் பொம்மை தேடும் ஒரு கைகுழந்தை நான்தான் 
இர சூரியன் தேடும் ஒரு தாமரை பூ நான்தான் 
இரும்பு பூவை தேடும் ஒரு காந்த மங்கை நான்தான் 
மீசை நிலவை தேடும் ஒரு வெள்ளை நிறமும் நான்தான் ...... 

அட பூவா ......தீயா நானே 
நீ கொஞ்சி கொஞ்சி சொல்லாயோ ..... 
நீ கொஞ்சி கொஞ்சி சொல்லாயோ ..... 

அய்யயோ ஆனந்த அவஸ்தை தந்தானே 
தீயாலே கவிதை எழுதி சென்றானே 

கண்ணாமூச்சி ஆடி என் கண்ணை மறைத்தான் 
பட்டாம்பூச்சி சிறகை கை தட்டி அழைத்தான் 
இந்த பூவேன் நெற்றி மேலே ஒரு போடு வைக்க சொன்னான் 
என் தாயை போலே என்னை அவன் சேலை கட்ட சொன்னான் 
காதல் வெளி போட்டான் 
நான் என்னை மறந்து நின்றேன் 
கண்கள் அவனை டுமோ இல்ல .... 
கவலை என்னை டுமோ ........ 

அட பூவா ......தீயா நாஎய் 
நீ கொஞ்சி கொஞ்சி சொல்லாயோ 
நீ கொஞ்சி கொஞ்சி சொல்லாயோ 

அய்யயோ ஆனந்த அவஸ்தை தந்தானே 
தீயாலே கவிதை எழுதி சென்றானே 

... என் தோட்ட குயிலே நில்லாய் 
ஒரு காதல் கீதம் சொல்லாய் 
அட பூவா ......தீயா நானே 

நீ கொஞ்சி கொஞ்சி சொல்லாயோ ... 
நீ கொஞ்சி கொஞ்சி சொல்லாயோ .. 
நீ கொஞ்சி கொஞ்சி சொல்லாயோ .. 
நீ கொஞ்சி கொஞ்சி சொல்லாயோ .. 

_______________________



______________________________


No comments:

Songs list

A |B |C |D |E |F |G |H |I |J |K |L |M |N |O |P |Q |R |S |T |U |V |W |X |Y |Z

.

Share the blog to ur friends

Labels