Movies list

A |B |C |D |E |F |G |H |I |J |K |L |M |N |O |P |Q |R |S |T |U |V |W |X |Y |Z

Sunday, December 28

vidiyum neram arugil vanthathu lyrics-sethupathi ips tamil song lyrics

பாடல்:விடியும் நேரம் அருகில் வந்தது
குரல்:
வரிகள்:

விடியும் நேரம் அருகில் வந்தது
விடியும் நேரம் அருகில் வந்தது
இருளும் விலகி ஓடப்போகுது
இருளும் விலகி ஓடப்போகுது
பிறையே வளரும் பிறையே துணிவே நமது துணையே
விடியும் நேரம் அருகில் வந்தது இருளும் விலகி ஓடப்போகுது

சிறிதும் அச்சமில்லையே அச்சமில்லையே
இச்சகத்திலே அச்சமில்லையே
அச்சமில்லை அச்சமென்பதில்லையே
வெற்றி என்றும் வீரர் காணும் எல்லையே
தூரத் தள்ளு அச்சம் என்ற சொல்லையே

விடியும் நேரம் அருகில் வந்தது இருளும் விலகி ஓடப்போகுது ஓ ஓ ஓ

நாலுபக்கம் தீங்கு வந்து சூழ்ந்தபோதிலும்
நடுவில் நின்று போர் தொடுத்த கட்டபொம்மனும்
வேலன் ஆச்சி வெள்ளத்தேவன் மருதுபாண்டியும்
வாழ்ந்திருந்த நாட்டில்தானே நாமும் வாழ்கிறோம்
பாடமாகவே படித்ததில்லையா
படித்த ஞாபகம் நினைவில் இல்லையா
நானும் நீயும் ஆமை போல அஞ்சி நிற்பதா

அச்சமில்லை அச்சமென்பதில்லையே
யாரும் இங்கு கோழை என்று இல்லையே

விடியும் நேரம் அருகில் வந்தது இருளும் விலகி ஓடப்போகுது ஓ ஓ ஓ

மானிலத்தில் தர்மம்தன்னை சூது கவ்வலாம்
ஆனபோதும் மீண்டும் இங்கு தர்மம் வெல்லலாம்
மீசை வச்ச கவிஞன் சொன்ன வார்தையல்லவா
நீங்கள் அந்த பாரதிக்குப் பேரன் அல்லவா
வான் நிலாவையே மேகம் மூடலாம்
காற்று வீசினால் கலைந்து ஓடலாம்
நம்புகின்ற பேர்களுக்கு வாழ்க்கை நிச்சயம்

அச்சமில்லை அச்சமென்பதில்லையே
யாரும் இங்கு கோழை என்று இல்லையே

(விடியும்)

___________________________________



____________________________________________

vidiyum naeram arugil vandhadhu
vidiyum naeram arugil vandhadhu
irulum vilagi oadappoagudhu
irulum vilagi oadappoagudhu
piraiyae valarum piraiyae thunivae namadhu thunaiyae
vidiyum naeram arugil vandhadhu irulum vilagi oadappoagudhu

siridhum achchamillaiyae achchamillaiyae
ichchagaththilae achchamillaiyae
achchamillai achchamenbadhillaiyae
vetri enrum veerar kaanum ellaiyae
dhoorath thallu achcham enra sollaiyae

vidiyum naeram arugil vandhadhu irulum vilagi oadappoagudhu oa oa oa

naalupakkam theengu vandhu soozhndhapoadhilum
naduvil ninru poar thoduththa kattabommanum
vaelan aachchi vellaththaevan marudhupaandiyum
vaazhndhirundha naattilthaanae naamum vaazhgiroam
paadamaagavae padiththadhillaiyaa
padiththa njaabagam ninaivil illaiyaa
naanum neeyum aamai poala anji nirpadhaa

achchamillai achchamenbadhillaiyae
yaarum ingu koazhai enru illaiyae

vidiyum naeram arugil vandhadhu irulum vilagi oadappoagudhu oa oa oa

maanilaththil dharmamthannai soodhu kavvalaam
aanapoadhum meendum ingu dharmam vellalaam
meesai vachcha kavinjan sonna vaarthaiyallavaa
neengal andha bhaarathikkup paeran allavaa
vaan nilaavaiyae maegam moodalaam
kaatru veesinaal kalaindhu oadalaam
nambuginra paergalukku vaazhkkai nichchayam

achchamillai achchamenbadhillaiyae
yaarum ingu koazhai enru illaiyae

(vidiyum)

No comments:

Songs list

A |B |C |D |E |F |G |H |I |J |K |L |M |N |O |P |Q |R |S |T |U |V |W |X |Y |Z

.

Share the blog to ur friends

Labels