Movies list

A |B |C |D |E |F |G |H |I |J |K |L |M |N |O |P |Q |R |S |T |U |V |W |X |Y |Z

Thursday, December 11

pacha manna thottu thottu lyrics-simmarasi tamil song lyrics

pachchamaNNa thottu thottu ponnaaga aachchu 
natchaththira minminigaL nam thoattamaachchu 
latchiyaththai saerum varai vaeRenna paechchu 
otRumaiyinaal indha vetRi vandhadhu 
ooru ulagam unna sutRi vandhadhu 

(pachchamaNNa) 

vidhaichcha vidhai nellu muLaikkiRa naeram 
manidha manangaLil uNdaachchu eeram 
pirindha manidhargaL saerginRa naeram 
piLandha paaRaigaL ootRaaga maaRum 
kazhuththai aRuththavar karam thaduppoam 
kadhirai aRuththida vazhi vaguththoam 
manasukku vaidhdhiyam nee paarkka vandhaay 
solli kodukkum kaalam puththam pudhusu 
aLLi kodukkum undhan vaLLal manasu 

(pachchamaNNa) 

veLLi nilavinai veettukku azhaiththu 
minnum viLakkugaL aetRi vachchaachchu 
karuvil irukkiRa kuzhandhaiyum naaL 
theruvil nadakkuRa urimai uNdaachchu 
aaLa padai vara kural koduppoam 
kaNNil mazhaiyenil kudai pidippoam 
sooriya dheepam enRu nee vandhaalae 
chandhiranukku ippoa enna chayasu 
sandhiththadhuNdaa unga thanga manasu 

(pachchamaNNa)

________________________________

Movie:Simmaraasi

Song:Pacha manna thottu thottu

SingerS:Mano,Sujatha

Music:S.A.Rajkumar

Lyrics;Mu.Mehtha

_____________________________________

பச்சமண்ண தொட்டு தொட்டு (சிம்மராசி) 
குரல்: மனோ, சுஜாதா, குழுவினர் 
வரிகள்: மு. மேத்தா 

பச்சமண்ண தொட்டு தொட்டு பொன்னாக ஆச்சு 
நட்சத்திர மின்மினிகள் நம் தோட்டமாச்சு 
லட்சியத்தை சேரும் வரை வேறென்ன பேச்சு 
ஒற்றுமையினால் இந்த வெற்றி வந்தது 
ஊரு உலகம் உன்ன சுற்றி வந்தது 

(பச்சமண்ண) 

விதைச்ச விதை நெல்லு முளைக்கிற நேரம் 
மனித மனங்களில் உண்டாச்சு ஈரம் 
பிரிந்த மனிதர்கள் சேர்கின்ற நேரம் 
பிளந்த பாறைகள் ஊற்றாக மாறும் 
கழுத்தை அறுத்தவர் கரம் தடுப்போம் 
கதிரை அறுத்திட வழி வகுத்தோம் 
மனசுக்கு வைத்தியம் நீ பார்க்க வந்தாய் 
சொல்லி கொடுக்கும் காலம் புத்தம் புதுசு 
அள்ளி கொடுக்கும் உந்தன் வள்ளல் மனசு 

(பச்சமண்ண) 

வெள்ளி நிலவினை வீட்டுக்கு அழைத்து 
மின்னும் விளக்குகள் ஏற்றி வச்சாச்சு 
கருவில் இருக்கிற குழந்தையும் நாள் 
தெருவில் நடக்குற உரிமை உண்டாச்சு 
ஆள படை வர குரல் கொடுப்போம் 
கண்ணில் மழையெனில் குடை பிடிப்போம் 
சூரிய தீபம் என்று நீ வந்தாலே 
சந்திரனுக்கு இப்போ என்ன சயசு 
சந்தித்ததுண்டா உங்க தங்க மனசு 

(பச்சமண்ண)
_____________________________


_______________________________________

No comments:

Songs list

A |B |C |D |E |F |G |H |I |J |K |L |M |N |O |P |Q |R |S |T |U |V |W |X |Y |Z

.

Share the blog to ur friends

Labels