Movies list

A |B |C |D |E |F |G |H |I |J |K |L |M |N |O |P |Q |R |S |T |U |V |W |X |Y |Z

Wednesday, December 24

oru raaja raaniyidam vegu naalaaga aasai lyrics-sivantha man tamil song lyrics

oru raajaa raaniyidam vegu naalaaga aasai kondaar
avan vaendum vaendum enraan aval naalai naalai enraal (2)
ivai kaanaadhu neeyinrith theeraadhenraan

(oru raajaa)

senniraththup poochcharamoa maiyezhudhum siththiraththup poonkudamoa
mannar ingu maaniramoa paesum mandhirangal yaaridamoa
aasaiyulla maeniyilum oru pakkam achchamulla maaninamoa
naaduvittu naadu vandhaal penmai naanaminrip poay vidumoa

(oru raajaa)

oadam ponnoadam idhu unnoadum ennoadum oadum
oadattum oadamenna ini en vaazhvum unnoadu oadum
virundhum marundhum un kannallavaa
irundhum maraiththaen naan pennallavaa
naalai en vaanaththil dhaevi nee
maadhaththil oar naal dhaan pournami
poagattum poagap poaga indhap ponnoonjal ennenjil aadum

(oru raajaa)

naaloru maeni pozhudhoru vannam I LOVE YOU
naanoru thaenee neeyoru roajaa I LOVE YOU
kaalam nammaith thaeduginradhu vaa vaa vaa
kaadhal dheyvam paaduginradhae vaa vaa vaa

"ALPS malaiyin sigaraththil azhagiya RHINE nadhi oaraththil
maalaip pozhudhin saaraththil mayangith thirivoam paravaigal poala"
manjal malaraal aadai pinnuvoam vaa vaa vaa
vaazhvae vaagana aadai poaduvoam vaa vaa vaa

velliya maegam thulli aezhundhu alli vazhangum vellaip poovil
pudhuvidhamaana sadugudu vilaiyaattu
vittuvidaamal kattiyanaiththu thottadhu paadhi pattadhu paadhi
vidhavidhamaana joadigal vilaiyaattu
idhu kaadhalil oru ragamoa ingu kaadhalar arimugamoa (2)

indhap poo meththai paniyitta panju meththaiyoa
indhap boomikku avanitta pattuch chattaiyoa
chiththiram poaloru muththirai ittaanoa
saerndhu kaliththidak kattalai ittaanoa
inbath thaenidai aadum dhaevadhai poala aadida vaiththaanoa
indha naeraththil idhu sugamoa idhazhoaraththil paravasamoa (2)

________________________________

பாடல்:ஒரு ராஜா ராணியிடம்
குரல்:டி எம் சௌந்தரராஜன், பி சுஷீலா
வரிகள்:கண்ணதாசன்

ஒரு ராஜா ராணியிடம் வெகு நாளாக ஆசை கொண்டான்
அவன் வேண்டும் வேண்டும் என்றான் அவள் நாளை நாளை என்றாள் (2)
இவை காணாது நீயின்றித் தீராதென்றான்
க் 
(ஒரு ராஜா)

சென்னிறத்துப் பூச்சரமோ மையெழுதும் சித்திரத்துப் பூங்குடமோ
மன்னர் இங்கு மானிறமோ பேசும் மந்திரங்கள் யாரிடமோ
ஆசையுள்ள மேனியிலும் ஒரு பக்கம் அச்சமுள்ள மானினமோ
நாடுவிட்டு நாடு வந்தால் பெண்மை நாணமின்றிப் போய் விடுமோ

(ஒரு ராஜா)

ஓடம் பொன்னோடம் இது உன்னோடும் என்னோடும் ஓடும்
ஓடட்டும் ஓடமென்ன இனி என் வாழ்வும் உன்னோடு ஓடும்
விருந்தும் மருந்தும் உன் கண்ணல்லவா
இருந்தும் மறைத்தேன் நான் பெண்ணல்லவா
நாளை என் வானத்தில் தேவி நீ
மாதத்தில் ஓர் நாள் தான் பௌளர்ணமி
போகட்டும் போகப் போக இந்தப் பொன்னூஞ்சல் என்னெஞ்சில் ஆடும்

(ஒரு ராஜா)

நாளொரு மேனி பொழுதொரு வண்ணம் ள்V O
நானொரு தேனீ நீயொரு ரோஜா ள்V O
காலம் நம்மைத் தேடுகின்றது வா வா வா
காதல் தெய்வம் பாடுகின்றதே வா வா வா

"LS மலையின் சிகரத்தில் அழகிய ர்Iண் னதி ஓரத்தில்
மாலைப் பொழுதின் சாரத்தில் மயங்கித் திரிவோம் பறவைகல் போல"
மஞ்சல் மலரால் ஆடை பின்னுவோம் வா வா வா
வாழ்வே வாகன ஆடை போடுவோம் வா வா வா

வெள்ளிய மேகம் துள்ளி ஏழுந்து அள்ளி வழங்கும் வெள்ளைப் பூவில்
புதுவிதமான சடுகுடு விளையாட்டு
விட்டுவிடாமல் கட்டியணைத்து தொட்டது பாதி பட்டது பாதி
விதவிதமான ஜோடிகள் விளையாட்டு
இது காதலில் ஒரு ரகமோ இங்கு காதலர் அறிமுகமோ (2)

இந்தப் பூ மெத்தை பனியிட்ட பஞ்சு மெத்தையோ
இந்தப் பூமிக்கு அவனிட்ட பட்டுச் சட்டையோ
சித்திரம் போலொரு முத்திரை இட்டானோ
சேர்ந்து களித்திடக் கட்டளை இட்டானோ
இன்பத் தேனிடை ஆடும் தேவதை போல ஆடிட வைத்தானோ
இந்த நேரத்தில் இது சுகமோ இதழோரத்தில் பரவசமோ (2)

_______________________________________

No comments:

Songs list

A |B |C |D |E |F |G |H |I |J |K |L |M |N |O |P |Q |R |S |T |U |V |W |X |Y |Z

.

Share the blog to ur friends

Labels