Movies list

A |B |C |D |E |F |G |H |I |J |K |L |M |N |O |P |Q |R |S |T |U |V |W |X |Y |Z

Friday, December 5

nee illaamal naan lyrics-thee 2008 tamil song lyrics / நீ இல்லாமல் நான்


Movie:Thee 2008


Song:Nee illaamal naan ingethu

SingerS:Madhu balakrishnan,Sadhana Sargam

Music Director:Srikanth Deva

Actors:Sundar C,Namitha


LYRICS:


nee illaamal naan ingaethu

pothum pothum poikal theethu

yaar sonnaalum azhagiya kaadhal vaayai moodaathu

po entraalum pazhagiya aasai dhooram pogaathu

kaala neram kaadhalil kidaiyaathu

pesa pesa neelume kuraiyaathu

ae dingu daangu dingu daangu ding ding dingu daangu ding...

nee illaamal naan ingaedhu

podhum podhum poigal theethu



kaadhodu serave isai paattu

kai serum veenaiyai nee meettu

vaayodu serave suvai koottu

aagaaram polave nee unai koottu

nee koodavum ennai paadavum pala sirukathai thodarkadhai aagidum

nee meyavum thalai saayavum pala vidugathai vidaigalai serum 

boologam oindhaalum udaiyaamai neengaathu

aagaayam saainthaalum kaadhal vaazhum saagaathu


ae dingu daangu dingu daangu ding ding dingu daangu ding...


nee illaamal naan ingaethu

pothum pothum poigal theedhu


maaraadha koonthalil mazhai megam

thooraamal povathu aniyaayam

aaraadha mogamum anal veesum

aalaana vaalibam kulir veesum

nee paarvaiyil enai modhida 

pala iravugal kalavaram aagum

nee selaiyil thodum velaiyil 

naga kanavilum erimalai mozham

veredhum thonaamal sariven madi meedhu

nooraandu ponaalum kaadhal thevai mudiyaathu

ae dingu daangu dingu daangu ding ding dingu dangu ding..

nee illaamal naan ingu aethu

pothum pothum poikal theethu

_______________________

படம் :தீ 2008

பாடல் :நீ இல்லாமல் நான் இங்கேது

பாடகர்கள் :மது பாலகிருஷ்ணன் ,சாதனா சர்கம்

இசை அமைப்பாளர் :ஸ்ரீகாந்த் தேவா

நடிகர்கள் :சுந்தர் சீ ,நமிதா


வரிகள் :


நீ இல்லாமல் நான் இங்கேது

போதும் போதும் பொய்கள் தீது

யார் சொன்னாலும் அழகிய காதல் வாயை மூடாது

போ என்றாலும் பழகிய ஆசை தூரம் போகாது

கால நேரம் காதலில் கிடையாது

பேச பேச நீளுமே குறையாது

ஏ டிங்கு டாங்கு டிங்கு டாங்கு டிங் டிங் டிங்கு டாங்கு டிங் ...

நீ இல்லாமல் நான் இங்கேது

போதும் போதும் பொய்கள் தீது



காதோடு சேரவே இசை பாட்டு

கை சேரும் வீணையை நீ மீட்டு

வாயோடு சேரவே சுவை கூட்டு

ஆகாரம் போலவே நீ உன்னை கூட்டு

நீ கூடவும் என்னை பாடவும் பல சிறுகதை தொடர்கதை ஆகிடும்

நீ மேயவும் தலை சாயவும் பல விடுகதை விடைகளை சேரும்

பூலோகம் ஓய்ந்தாலும் உடையாமை நீங்காது

ஆகாயம் சாய்ந்தாலும் காதல் வாழும் சாகாது


ஏ டிங்கு டாங்கு டிங்கு டாங்கு டிங் டிங் டிங்கு டாங்கு டிங்...


நீ இல்லாமல் நான் இங்கேது

போதும் போதும் பொய்கள் தீது


மாறாத கூந்தலில் மழை மேகம்

தூராமல் போவது அநியாயம்

ஆறாத மோகமும் அனல் வீசும்

ஆளான வாலிபம் குளிர் வீசும்

நீ பார்வையில் எனை மோதிட

பல இரவுகள் கலவரம் ஆகும்

நீ சேலையில் தொடும் வேளையில்

நக கனவிலும் எரிமலை மொழம்

வேறேதும் தோணாமல் சரிவேன் மடி மீது

நூறாண்டு போனாலும் காதல் தேவை முடியாது

ஏ டிங்கு டாங்கு டிங்கு டாங்கு டிங் டிங் டிங்கு டங்கு டிங் ..

நீ இல்லாமல் நான் இங்கு ஏது

போதும் போதும் பொய்கள் தீது

_______________________________

No comments:

Songs list

A |B |C |D |E |F |G |H |I |J |K |L |M |N |O |P |Q |R |S |T |U |V |W |X |Y |Z

.

Share the blog to ur friends

Labels