Movies list

A |B |C |D |E |F |G |H |I |J |K |L |M |N |O |P |Q |R |S |T |U |V |W |X |Y |Z

Friday, December 26

muthamidum lyrics-sivantha man tamil song lyrics

hukkum naanap naanappippoa
hukkum naanap naanap naanap naanap naanappippoa
hukkum naanap naanappippoa
hukkum naanap naanap naanap naanap naanappippappoa

muththamidum naerameppoa
mugam thottuk kadhai sollum naerameppoa
vattamidum naerameppoa
varavukkum uravukkum naerameppappoa

(hukkum)

idamundu kannukkullae sugamundu pennukkullae (2)
elloarum onraay vandhaal thadaiyundu nenjukkullae (2)

muththamidum naerameppoa
hukkum naanap naanap naanap naanap naanappippoa
hukkum naanap naanappippoa
hukkum naanap naanap naanap naanap naanappippappoa

aasai kannoattam kaadhal velloattam
poovil vandaattam poadu kondaattam
arangaththiloa illai surangaththiloa
vaazhvilae sugam edhu vaazhvadhai arivadhu
boadhaiyil nadamidu thaevaiyaa varavidu
hoa

(muththamidum)

kaaval unnoadu kaadhal ennoadu
yaavum nammoadu kaalam yaaroadu
mayakkaththiloa illai urakkaththiloa (2)
vaanginaal varuvadhu thaanginaal tharuvadhu
paarvaiyaal thodarvadhu pandhiyil mudivadhu

(hukkum)

_________________________

Movie:Sivantha man

Song:Muthamidum Neramippo 

Singers:L.R.eeswari

Lyrics:Kannadasan

___________________________

பாடல்:முத்தமிடும் நேரமெப்போ
குரல்:ள் ர் ஈஸ்வரி
வரிகள்:கண்ணதாசன்

ஹுக்கும் நானப் நானப்பிப்போ
ஹுக்கும் நானப் நானப் நானப் நானப் நானப்பிப்போ
ஹுக்கும் நானப் நானப்பிப்போ
ஹுக்கும் நானப் நானப் நானப் நானப் நானப்பிப்பப்போ

முத்தமிடும் நேரமெப்போ
முகம் தொட்டுக் கதை சொல்லும் நேரமெப்போ
வட்டமிடும் நேரமெப்போ
வரவுக்கும் உறவுக்கும் நேரமெப்பப்போ

(ஹுக்கும்)

இடமுண்டு கண்ணுக்குள்ளே சுகமுண்டு பெண்ணுக்குள்ளே (2)
எல்லோரும் ஒன்றாய் வந்தால் தடையுண்டு நெஞ்சுக்குள்ளே (2)

முத்தமிடும் நேரமெப்போ
ஹுக்கும் நானப் நானப் நானப் நானப் நானப்பிப்போ
ஹுக்கும் நானப் நானப்பிப்போ
ஹுக்கும் நானப் நானப் நானப் நானப் நானப்பிப்பப்போ

ஆசை கண்ணோட்டம் காதல் வெள்ளோட்டம்
பூவில் வண்டாட்டம் போடு கொண்டாட்டம்
அரங்கத்திலோ இல்லை சுரங்கத்திலோ
வாழ்விலே சுகம் எது வாழ்வதை அறிவது
போதையில் நடமிடு தேவையா வரவிடு
ஹோ

(முத்தமிடும்)

காவல் உன்னோடு காதல் என்னோடு
யாவும் நம்மோடு காலம் யாரோடு
மயக்கத்திலோ இல்லை உரக்கத்திலோ (2)
வாங்கினால் வருவது தாங்கினால் தருவது
பார்வையால் தொடர்வது பந்தியில் முடிவது

(ஹுக்கும்)

_____________________________________

No comments:

Songs list

A |B |C |D |E |F |G |H |I |J |K |L |M |N |O |P |Q |R |S |T |U |V |W |X |Y |Z

.

Share the blog to ur friends

Labels