Movies list

A |B |C |D |E |F |G |H |I |J |K |L |M |N |O |P |Q |R |S |T |U |V |W |X |Y |Z

Saturday, December 20

kumbakonam lyrics-simmaraasi tamil song lyrics

kumbagoaNam sandhaiyilae paaththa chinna peNdhaanaa
manja dhaavaNi kaaththula paRakka vandha peNdhaanaa
vandhavaasi roattula naeththu vandha aaLdhaanaa
konjumboadhu nenjil asaindha sondha aaLdhaanaa
vaettiyin vaegaththa paaththu on dhaavaNi vaeththadhu naeththu
vekkaththa eda vachchu kaattu
naan vaettiya jeyikkiRaen salava poattu

(kumbagoaNam)

thaNNi thookkiRa thangaradhamae unna thookkita varalaamaa
thaNNi paanai vachcha idaththa maaman paarvaigaL thodalaamaa
adi kulungudhu iduppu kuLirudhu neruppu
pakkam vandhu thodalaamaa
ada vaeppila irukku maappiLLa unakku mandhirichchi vidalaamaa
neththi vaerththirukku aasai kaaththirukku
onna jaadaiyil kaekkuRaen sammadham sollammaa

(kumbakoaNam)

kadalakaattula kattil irukku kambangoozh koNdu varuvaayaa
aezhu thalaimuRai thottil irukku enna seekkiram viduvaayaa
adi meththa veedu oNNu naan kattiththaaraen unakku
kannam konjam tharuvaayaa
andha veettukku vaasakadhavoa reNdu udhattaiyum saerppaayoa
simmaraasikku ippa uchchamaayiruchchu
kanni raasiya kavukkaNum naeraththa sollammaa

(kumbakoaNam)

_____________________________

பாடல்:கும்பகோணம் சந்தையிலே
குரல்:அருண்மொழி, சுஜாதா
வரிகள்:வாசன்

கும்பகோணம் சந்தையிலே பாத்த சின்ன பெண்தானா
மஞ்ச தாவணி காத்துல பறக்க வந்த பெண்தானா
வந்தவாசி ரோட்டுல நேத்து வந்த ஆள்தானா
கொஞ்சும்போது நெஞ்சில் அசைந்த சொந்த ஆள்தானா
வேட்டியின் வேகத்த பாத்து ஒன் தாவணி வேத்தது நேத்து
வெக்கத்த எட வச்சி காட்டு
நான் வேட்டிய ஜெயிக்கிறேன் சலவ போட்டு

(கும்பகோணம்)

தண்ணி தூக்கிற தங்கரதமே உன்ன தூக்கிட வரலாமா
தண்ணி பானை வச்ச இடத்த மாமன் பார்வைகள் தொடலாமா
அடி குலுங்குது இடுப்பு குளிருது நெருப்பு
பக்கம் வந்து தொடலாமா
அட வேப்பில இருக்கு மாப்பிள்ள உனக்கு மந்திரிச்சி விடலாமா
நெத்தி வேர்த்திருக்கு ஆசை காத்திருக்கு
ஒன்ன ஜாடையில் கேக்குறேன் சம்மதம் சொல்லம்மா

(கும்பகோணம்)

கடலகாட்டுல கட்டில் இருக்கு கம்பங்கூழ் கொண்டு வருவாயா
ஏழு தலைமுறை தொட்டில் இருக்கு என்ன சீக்கிரம் விடுவாயா
அடி மெத்த வீடு ஒண்ணு நான் கட்டித்தாரேன் உனக்கு
கன்னம் கொஞ்சம் தருவாயா
அந்த வீட்டுக்கு வாசகதவோ ரெண்டு உதட்டையும் சேர்ப்பாயோ
சிம்மராசிக்கு இப்ப உச்சமாயிருச்சி
கன்னி ராசிய கவுக்கணும் நேரத்த சொல்லம்மா

(கும்பகோணம்)

_______________________________________

No comments:

Songs list

A |B |C |D |E |F |G |H |I |J |K |L |M |N |O |P |Q |R |S |T |U |V |W |X |Y |Z

.

Share the blog to ur friends

Labels