Movies list

A |B |C |D |E |F |G |H |I |J |K |L |M |N |O |P |Q |R |S |T |U |V |W |X |Y |Z

Tuesday, December 2

kaadhal poovu lyrics-vaidhegi tamil song lyrics

Movie name:Vaitheki

Song:Kaadhal poovu mella mella

Singers:Ajuba,Senthil daas

LYRICS::


kaadhal poovu mella mella pookkuthamma nenjukkulla kanniponnu manasukkulla kaadhal vandha solvathilla
kaadhal poovu mella mella pookkuthamma nenjukkulla

kanniponnu manasukkulla kadhal vandha solvathilla
kaadhal oru vellam pola katti poda kayiru illa kaadhal oru vaanam pola kaalam ellaam vaazhum pulla

kaadhal oru vellam pola katti poda kayiru illa

kaadhal oru vaanam pola kaalam ellaam vaazhum pulla



manasukkulla kaadhal vandha kannukkulla theriyum pulla

manasukkulla kaadhal vandha kannukkulla theriyum pulla

nenjukkulla nenappu vandha kannam rendum sivakkum pulla

udhattukkulla moodi vacha ullathukku baaram pulla

udhattukkulla moodi vacha ullathukku baaaram pulla

usurukkulla unnai vachu ennai konjam paaru pulla

ellelelelelelele.....


kaadhal poovu mella mella pookkuthamma nenjukkulla

kannipulla nenjukkulla kaadhal vandha solvathillai


megathukkulla sooriyan vandha boomikkellaam velicham pulla

enakkulla neeyum vadha vaazhnaalum vasantham pulla

megathukkulla sooriyan vantha boomikkelaam velicham pulla

enakkulla neeyum vandha vaazhnaalum vasantham pulla

nenjukkulla moodi vachaa nitham nitham valikkum pulla

nenjukkulla moodi vachaa nitham nitham valikkum pulla

nikaama neeyum ponaa emmanasu ezhugum pulla


kaadhal poovu mella mella pookkuthamma nenjukkulla

kanni ponnu manasukkulla kaadhal vantha solvathilla


vaanathukkul mazhaiyum vantha maramellaam sirikkum pulla

udambukkulla neeyum vandha uppukooda inikkum pulla

vaanathukkul mazhaiyum vandha maramellaam sirikkum pulla

udambukkulla neeyum vandhaa uppukkooda inikkum pulla

usurukkulla moodi vachaa mulla pola kuththum pulla

usurukkulla moodi vachchaa mullai pola kuththum pulla

munnooru jenmaththukum neeyenakku venum pulla

____________________________________


படம் :வைதேகி 

பாடல் :காதல் பூவு மெல்ல மெல்ல 

பாடகர்கள் :அஜுபா ,செந்தில் டாஸ் 

பாடல் வரிகள் ::


காதல் பூவு மெல்ல மெல்ல பூக்குதம்மா நெஞ்சுக்குள்ள 

கன்னிப்பொண்ணு மனசுக்குள்ள காதல் வந்தா சொல்வதில்ல 

காதல் பூவு மெல்ல மெல்ல பூக்குதம்மா நெஞ்சுக்குள்ள

கன்னிப்பொண்ணு மனசுக்குள்ள காதல் வந்தா சொல்வதில்ல

காதல் ஒரு வெள்ளம் போல கட்டி போட கயிறு இல்ல

காதல் ஒரு வானம் போல காலம் எல்லாம் வாழும் புள்ள 

காதல் ஒரு வெள்ளம் போல கட்டி போட கயிறு இல்ல

காதல் ஒரு வானம் போல காலம் எல்லாம் வாழும் புள்ள



மனசுக்குள்ள காதல் வந்தா கண்ணுக்குள்ள தெரியும் புள்ள

மனசுக்குள்ள காதல் வந்தா கண்ணுக்குள்ள தெரியும் புள்ள

நெஞ்சுக்குள்ள நெனப்பு வந்தா கன்னம் ரெண்டும் சிவக்கும் புள்ள

உதட்டுக்குள்ள மூடி வச்சா உள்ளத்துக்கு பாரம் புள்ள

உதட்டுக்குள்ள மூடி வச்சா உள்ளத்துக்கு பாரம் புள்ள

உசுருக்குள்ள உன்னை வச்சு என்னை கொஞ்சம் பாரு புள்ள

எல்லேலேலேலேலேலேயே .....


காதல் பூவு மெல்ல மெல்ல பூக்குதம்மா நெஞ்சுக்குள்ள

கன்னிப்பொண்ணு மனசுக்குள்ள காதல் வந்தா சொல்வதில்லை 


மேகதுக்குள்ள சூரியன் வந்தா பூமிக்கெல்லாம் வெளிச்சம் புள்ள

எனக்குள்ள நீயும் வந்தா வாழ்நாளும் வசந்தம் புள்ள

மேகதுக்குள்ள சூரியன் வந்தா பூமிக்கெல்லாம் வெளிச்சம் புள்ள

எனக்குள்ள நீயும் வந்தா வாழ்நாளும் வசந்தம் புள்ள

நெஞ்சுக்குள்ள மூடி வச்சா நித்தம் நித்தம் வலிக்கும் புள்ள

நெஞ்சுக்குள்ள மூடி வச்சா நித்தம் நித்தம் வலிக்கும் புள்ள

நிக்காம நீயும் போனா எம்மனசு அழுகும் புள்ள


காதல் பூவு மெல்ல மெல்ல பூக்குதம்மா நெஞ்சுக்குள்ள

கன்னி பொண்ணு மனசுக்குள்ள காதல் வந்தா சொல்வதில்ல


வானதுக்குள் மழையும் வந்தா மரமெல்லாம் சிரிக்கும் புள்ள

உடம்புக்குள்ள நீயும் வந்தா உப்புகூட இனிக்கும் புள்ள

வானதுக்குள் மழையும் வந்த மரமெல்லாம் சிரிக்கும் புள்ள

உடம்புக்குள்ள நீயும் வந்தா உப்புக்கூட இனிக்கும் புள்ள

உசுருக்குள்ள மூடி வச்சா முள்ள போல குத்தும் புள்ள

உசுருக்குள்ள மூடி வச்சா முள்ளை போல குத்தும் புள்ள

முன்னூறு ஜென்மத்துக்கும் நீஎனக்கு வேணும் புள்ள

_________________________________


No comments:

Songs list

A |B |C |D |E |F |G |H |I |J |K |L |M |N |O |P |Q |R |S |T |U |V |W |X |Y |Z

.

Share the blog to ur friends

Labels