Movies list

A |B |C |D |E |F |G |H |I |J |K |L |M |N |O |P |Q |R |S |T |U |V |W |X |Y |Z

Saturday, December 6

enakkena piranthavalo lyrics-thenavettu tamil song lyrics

sa ha ma pa
ma ha sa ni sa
sa ni sa
sa ni sa(2)

enekkena piranthavaloa
ivaloa ivaloa
en uyirudan kalanthavaloa
ivaloa ivaloa

unakka naan piranthena
uyirodu naan kalanthena(2)
anbe en anbe
nijamthana nee sollu ho (enakkena)

sa.. ri.. ka..

cocktaila ila monktaila
un kannai parthal enku confusion
ice crema illa shampaina
un lipsai parthal ennakuley
hi tension

mutham onru kodukkava
athai satham inri kodukkava(2)
mothamaga edukkava
unai utham indri kadatthava

enakuley nee kalanthidava
unakkuley naan karainthidava

sa ha ma pa
ma ha sa ni sa
sa ni sa
sa ni sa (enakkena)


complana illa horlicksa
un ootachathai koduthathu farexa
unnai naan adi parthavudan
en uncle unti unudaiya parentsa

unthan sontham yavumey
inni enthan sontham akumey(2)
mannil vazhum kallamey
intha enbam onrey pothumey

unnakuley naan nirantharamai
erundida oru varm kodamma (enakkena)



ச ஹ ம ப 
ம ஹ ச நி ச 
ச நி ச 
ச நி ச (2)

எனேக்கென பிறந்தவளோ 
இவளோ இவளோ 
என் உயிருடன் கலந்தவளோ 
இவளோ இவளோ 

உனக்காக நான் பிறந்தென 
உயிரோடு நான் கலந்தென (2)
அன்பே என் அன்பே
நிஜம்தானா நீ சொல்லு ஹோ (எனக்கென )

ச.. ரி .. க ..

கோக்க்டைல இல்ல மொன்க்டைல 
உன் கண்ணை பார்த்தால் எனக்கு கன்புசொன் 
ஐஸ் கரிமா இல்ல ஷம்பைன 
உன் லிப்சை பார்த்தால் எனக்குள்ளே 
ஹை டென்ஷன் 

முத்தம் ஒன்று கொடுக்கவா 
அதை சத்தம் இன்றி கொடுக்கவா(2)
மொத்தமாக எடுக்கவா 
உன்னை உத்தம் இன்றி கடத்தவ 

எனக்குளே நீ கலந்திடவா 
உனக்குள்ளே நான் கரைந்திடவா 

ச ஹ ம ப
ம ஹ ச நி ச
ச நி ச
ச நி ச (எனக்கென)


கோம்ப்லான இல்ல ஹோர்லிக்க்ச 
உன் ஊட்டசத்தை கொடுத்து பார்க்ஸ் ஆ 
உன்னை நான் அடி பார்த்தவுடன் 
என் அங்கிள் ஆண்டி உன்னுடைய பறேன்த்ச 

உந்தன் சொந்தம் யாவுமே 
இனி எந்தன் சொந்தம் ஆகுமே (2)
மண்ணில் வாழும் காள்ளமே 
இந்த இன்பம் ஒன்றே போதுமே 

உனக்குள்ளே நான் நிரந்தரமாய் 
இருந்திட ஒரு வாரம் கொடம்மா (எனக்கென )

No comments:

Songs list

A |B |C |D |E |F |G |H |I |J |K |L |M |N |O |P |Q |R |S |T |U |V |W |X |Y |Z

.

Share the blog to ur friends

Labels