Movies list

A |B |C |D |E |F |G |H |I |J |K |L |M |N |O |P |Q |R |S |T |U |V |W |X |Y |Z

Wednesday, November 12

yeppadi irutha lyrics-santhosh subramaniam tamil song lyrics


(MALE)
Yeppadi Iruntha Yen Manasu
Adii Ippedi mari pogirethe
Un kangalil enna gaanthem irukkiretha?

(FEMALE)
Yeppadi iruntha yen vayasu
ade ippedi maari pogirethu
un sotkalil sakkerei irukkiretha?

(MALE)Unnetha sirippin oliyil enathu ilamai thavikkirethe...
(FEMALE)Alaiyum unathe vizhiye paathal, bayamma irukkirethe...
(MALE)Arithu arithu ilamai arithu, velegi ponaal nyayamma

(MALE)
Mazhai varuthe, mazhai varuthe,
vizhi megam pogum polethe,
sugam tharuthe, sugam tharuthe, un swasem theendum polethe,
yetha yethayo nineikirethei, manathu....

Music...

(MALE)
aeii.....Yeppadi Iruntha Yen Manasu
Adii Ippedi mari pogirethe
Un kangalil enna gaanthem irukkiretha?

(FEMALE)
Yeppadi iruntha yen vayasu
ade ippedi maari pogirethu
un sotkalil sakkerei irukkiretha?


lalilalilali....

Music

(MALE)
Sotte sotte theinnai nee nenjil vithe ponnaai,
yenguthe en manam, thulli thulli thana...

(FEMALE)
Kitte Kitte vena, killi munne vena,
thotthathum paal kudam kette pogum vina...

(MALE)
alage enbathu, paruge thanedi...
enathu asaigal thappa?

(FEMALE)
nerunggum kaalamthaan, nerunggum naal varai,
ninaithekolethe, natpa...

(MALE)
irave, pagalo, kanavo, nijemmo, 
ettilum neeye thaanadi,

(MALE)
Mazhai varuthe, mazhai varuthe,
vizhi megam pogum polethe,
sugam tharuthe, sugam tharuthe, un swasem theendum polethe,
yetha yethayo nineikirethei, manathu....

Music...

(MALE)
Kitte vanthe ninna, athe kutram ende sonna,
yennadi neeyore, theeyil seithe penna?

(FEMALE)
kokku vanthe pona, athe nenje sollum thana...
sikkide naanoru boothikette meena...

(MALE)murukku poleve, irukkum kaathugel, kadikke thondruthe anbe...
(FEMALE)thudippe poleve, irukkum kaigellal, nalikke thondruthe anbe...

(MALE)
nadeiyo, udaiyo, jadeiyo, ideiyo, ethayo ennai thakuthe...

(MALE)
Mazhai varuthe, mazhai varuthe,
vizhi megam pogum polethe,
sugam tharuthe, sugam tharuthe, un swasem theendum polethe,
yetha yethayo nineikirethei, manathu....

Music...

____________________________________

ஆண்: எப்படி இருந்த எம் மனசு
அடி இப்படி மாறிப் போகிறது
உன் கண்களில் என்ன காந்தம் இருக்கிறதா

பெண்: எப்படி இருந்த என் வயசு
அட இப்படி மாறிப் போகிறது
உன் சொற்களில் என்ன சர்க்கரை இருக்கிறதா

ஆண்: உனது சிரிப்பின் ஒலியில் எனது இளமை தவிக்கிறதே

பெண்: அலையும் உனது விழியை பார்த்தால் பயமாய் இருக்கிறதே

ஆண்: அறிது அறிது இளமை அறிது விலகிப் போனால் நியாயமா
மழை வருதே மழை வருதே விழி மேகம் ஆகும் பொழுது
சுகம் தருதே சுகம் தருதே உன் சுவாசம் வீசும் பொழுது
எதை எதையோ நினைக்கிறதே மனது

ஆண்: ஹே.. எப்படி இருந்த எம் மனசு
அடி இப்படி மாறிப் போகிறது
உன் கண்களில் என்ன காந்தம் இருக்கிறதா

பெண்: எப்படி இருந்த என் வயசு
அட இப்படி மாறிப் போகிறது
உன் சொற்களில் என்ன சர்க்கரை இருக்கிறதா


ஆண்: ஏ.. சொட்டு சொட்டு தேனா நீ நெஞ்சில் விட்டுப் போனா
ஏங்குதே என் மனம் துள்ளி துள்ளி தானா

பெண்: கிட்ட கிட்ட வேணாம் ஹே.. தில்லு முல்லு வேணாம்
தொட்டதும் பால்குடம் கெட்டுப் போகும் வீணா

ஆண்: அழகு என்பதே பருகத்தானடி
எனது ஆசைகள் தப்பா

பெண்: நெருங்கும் காலம்தான் நெருங்கும் நாள் வரை
நினைத்து கொள்ளு நீ நட்பா

ஆண்: இரவோ பகலோ கனவோ நிஜமோ எதிலும் நீயே தானடி
மழை வருதே மழை வருதே விழி மேகம் ஆகும் பொழுது
சுகம் தருதே சுகம் தருதே உன் சுவாசம் வீசும் பொழுது
எதை எதையோ நினைக்கிறதே மனது


ஆண்: ஹே கிட்ட வந்து நின்னா அது குற்றம் என்று சொன்னா
ஏனடி நீ ஒரு தீயில் செய்த பெண்ணா

பெண்: கொக்கு வந்து போனா அட நெஞ்சை கொல்லும் தானா
சிக்கிட நானொரு புத்தி கெட்ட மீனா

ஆண்: முறுக்க போலவே இருக்கும் காதுகள்
கடிக்கத் தூண்டுதே அன்பே

பெண்: துடுப்பு போலவே இருக்கும் கைகளால்
நெறிக்கத் தோன்றுதே அன்பே

ஆண்: நடையோ உடையோ ஜடையோ இடையோ 
எதுவோ என்னைத் தாக்குதே
மழை வருதே மழை வருதே விழி மேகம் ஆகும் பொழுது
சுகம் தருதே சுகம் தருதே உன் சுவாசம் வீசும் பொழுது
எதை எதையோ நினைக்கிறதே மனது 

_______________________________



__________________________________________

No comments:

Songs list

A |B |C |D |E |F |G |H |I |J |K |L |M |N |O |P |Q |R |S |T |U |V |W |X |Y |Z

.

Share the blog to ur friends

Labels