Movies list

A |B |C |D |E |F |G |H |I |J |K |L |M |N |O |P |Q |R |S |T |U |V |W |X |Y |Z

Thursday, November 20

yeno kangal un mugam ketkirathe lyrics-kalvanin kaadhali tamil song lyrics


Song: Eno Kangal 
Singers : Yuvan Shankar Raja, Sadhana Sargam 


[female] 
eno kangal un mugame ketkirathe 
eno kaalgal un idame varugirathe 
asaiyodu pesa vantha vaarththai indru 
vidumurai tharugirathe.... 
nooru kodi maan'gal odum vegam 
pola iruthaiyum thudikkirathe ..... 

[male] 
adi naakkila mukkila pechila moochila 
unakku ithu puriyaathaa 
un pokkila naayikila 
nadaiyila udaiyila 
mayanggireen theriyaathaa 
adi nikkira neliyura 
norunggura nerunggura 
neruppunnu theriyathaa 
thinam.......... 
sokkura sorukura vikkira velaggura 
viduthalai kidayaathaa? 
adangaathathu kaamam 
athai niyum adakkaathe 
adi penne saatham uppinri rusikkaathe 

[female] 
etho ondru en ulle nadakkirathe 
eno nenjam 
minminiyaai parakkirathe 
neitru paarththa boomi veru 
indru veru niram ena theriggirathe 
moochai pola kaathal vanthu 
ullam enggum viraivathu puriggirathe 

[male] 
adi naakkila mukkila pechila moochila 
unakku ithu puriyaathaa 
un pokkila naayikila 
nadaiyila udaiyila 
mayanggireen theriyaathaa 
adi nikkira neliyura 
norunggura nerunggura 
neruppunnu theriyathaa 
enna.......... 
sokkura sorukura vikkira velaggura 
viduthalai kidayaathaa 

[female] 
kannaadiye paarththe kaalam 
thaan kalikkirathaa 
un viddil thinamum 
ithu pol thaan nadakkirathaa 
intha thina seri maatram kaathalinale 
iravugal ellame vegamaai vidikkirathaa 

[male] 
vayathodu oru pootham 
vanmuraiyil iranggiduthaa .. 
emaanthidum neram than 
velaiyai thoodanggiduthaa ... 
paaththidum pothu pazlamuthir solai 
ada.... 
parukkida sollukkirathu 

vaa vaa vaa vaa vaa vaa.........vaa 
vaa vaa vaa............ 

[female] 
methuvaai oru mounam .. 
manathodu pesiduthaa 
pothuvaai oru naanam.. 
punnagaiyai visiduthaa 
thadu maaridum neeram.. 
vaanilai maaram 
kaatrile nadainthe... 
kulir kaachal adikkirathaa......... 

[male] 
puriyaathoru vetkai 
poo pola malargirathaa.. 
poovondru thoddaal 
thee pola sudugirathaa.. 
moodiya poovukku poojaigaL illai... 
suddida vendum .. 
vaa vaa vaa vaa vaa vaa..... vaa 

[female] 
eno kangal un mugame ketkirathe 
eno kaalgal un idame varugirathe 
asaiyodu pesa vantha vaarththai indru 
vidumurai tharugirathe 
nooru kodi maan'gal odum vegam 
pola iruthaiyum thudikkirathe.. 

[male] 
adi naakkila mukkila pechila moochila 
unakku ithu puriyaathaa 
un pokkila naayikila 
nadaiyila udaiyila 
mayanggireen theriyaathaa 
adi nikkira neliyura 
norunggura nerunggura 
neruppunnu theriyathaa 
theenam sokkura sorukura 
vikkira velaggura ...... 
viduthalai kidayaathaa 
adangaathathu kaamam athai niyum adakkaathe 
adi penne saatham uppinri rusikkaathe

________________________

படம்:கள்வனின் காதலி 
நடிப்பு: சுரியா, நயந்தாரா,விவேக் ,மாணிகம் வீணயகம் 
பாடல்:ஏனோ கண்கள் 
இசை: யுவன் ஷாங்கர் ராஜா 
பாடியவர் :யுவன் ஷாங்கர் ராஜா சாதன ஸர்கம் 

[பெண்] 
ஏனோ கண்கள் உன் முகமே கேட்கிறதே 
ஏனோ கால்கள் உன் இடமே வருகிறதே 
ஆசையோடு பேச வந்த வார்த்தை இன்று 
விடுமுறை தருகிறதே 
நூறு கொடி மான் கள் ஒடும் வேகம் 
போல இருதையும் துடிக்கிறதே 

[ஆண்] 
அடி நாக்கில முக்கில பேச்சில மூச்சில 
உனக்கு இது புரியாதா ? 
உன் போக்கில நாயிகில 
நடையில உடையில 
மயங்கிறேன் தெரியாதா? 
அடி நிக்கிற நெலியுற 
நொருங்குற நெருங்குற 
நெருப்புன்னூ தெரியதா? 
தினம்.......... .......... 
சொக்குற சோருகுற விக்கிற வேளக்குற 
விடுதலை கிடயாதா? 
அடங்காதாது காமோம் அதை நீயும் அடக்காதே 
அடி பெண்ணே சாதம் உப்பின்றி ருசிக்காதே 

[பெண்] 
ஏதோ ஒன்று என் உள்ளே நடக்கிறதே 
ஏனோ நெஞ்ஜம் மின்மினியாய் பறக்கிறதே 
நெற்று பார்த்த பூமி வேரு 
இன்று வேரு நிறம் என தெரிக்கிறதே 
மூச்சை போல காதல் வந்து 
உள்ளம் எங்கும் விறைவது புரிக்கிறதே 

[ஆண்] 
அடி நாக்கில முக்கில பேச்சில மூச்சில 
உனக்கு இது புரியாதா ? 
உன் போக்கில நாயிகில 
நடையில உடையில 
மயங்கிறேன் தெரியாதா? 
அடி நிக்கிற நெலியுற 
நொருங்குற நெருங்குற 
நெருப்புன்னூ தெரியதா? 
தினம்.......... 
சொக்குற சோருகுற விக்கிற வேளக்குற 
விடுதலை கிடயாதா? 

[இசை] 

[பெண்] 
கண்ணாடியே பார்த்தே காலம் 
தான் களிக்கிறதா? 
உன் விட்டில் தினமும் 
இது போல் தான் நடக்கிறதா? 
இந்த தின செரி மாற்றம் காதலினலே 
இரவுகள் எல்லாமே வேகமாய் விடிக்கிறதா? 

[ஆண்] 
வயதோடு ஒரு பூதம் வன்முறையில் இரங்கிடுதா? 
ஏமாந்திடும் நேரம் தன் வேளையை தூடங்கிடுதா? 
பாத்திடும் போது பழமுதிர் சோலை 
அட.... 
பருக்கிட சொல்லுக்கிறது 

வா வா வா வா வா வா.........வா 
வா வா வா ......... 

[இசை..] 

[பெண்] 
மெதுவாய் ஒரு மொனம் 
மனதோடு பேசிடுதா? 
பொதுவாய் ஒரு நாணம் 
புன்னகையை வீசிடுதா? 
தடு மாரிடும் நேரம் 
வானிலை மாற்றம் 
காற்றிலே நடைந்தே குளிர் க்காசல் அடிக்கிறதா 

[ஆண்] 
புரியாதோரு வேட்கை பூ போல மலர்கிறதா 
பூவொன்று தொட்டால் தீ போல சுடுகிறதா 
மூடிய பூவுக்கு பூஜைகள் இல்லை... 
சூட்டிட வேண்டும் 
வா வா வா வா வா வா ......... வா 

[பெண்] 
ஏனொ கண்கள் உன் முகமே கேட்கிறதே 
ஏனொ கல்கள் உன் இடமே வருகிறதே 
ஆசையோடு பேச வந்த வார்த்தை இன்று 
விடுமுறை தருகிறதே 
நூறு கொடி மான் கள் ஒடும் வேகம் 
போல இருதையும் துடிக்கிறதே 

[ஆண்] 
அடி நாக்கில முக்கில பேச்சில மூச்சில 
உனக்கு இது புரியாதா ? 
உன் போக்கில நாயிகில 
நடையில உடையில 
மயங்கிறேன் தெரியாதா? 
அடி நிக்கிற நெலியுற 
நொருங்குற நெருங்குற 
நெருப்புன்னூ தெரியதா? 
தினம்.......... 
சொக்குற சோருகுற விக்கிற வேளக்குற 
விடுதலை கிடயாதா? 
அடங்காதாது காமோம் அதை நீயும் அடக்காதே 
அடி பெண்ணே சாதம் உப்பின்றி ருசிக்காதே 

_________________________


No comments:

Songs list

A |B |C |D |E |F |G |H |I |J |K |L |M |N |O |P |Q |R |S |T |U |V |W |X |Y |Z

.

Share the blog to ur friends

Labels