Movies list

A |B |C |D |E |F |G |H |I |J |K |L |M |N |O |P |Q |R |S |T |U |V |W |X |Y |Z

Saturday, November 8

vanna nilave vanna nilave lyrics-endrendrum kaadhal tamil song lyrics

Movie Name: Ninaithen Vanthai
Singer: Hariharan
Music Director: Deva
Producer: Lakshmi Movie Makers
Director: Selva Bharathy K
Actors: Devayani, Rambha, Vijay

sam sam sam sam sam sam sam sam...
aa...

vannanilavae vannanilavae varuvadhae needhaanaa
vaasanaigal varugiradhae varuvadhae nijamdhaanaa
oru nooru nilavin velichcham paarththaen un kannil
oru koadi puraakkal koottam kandaen en nenjil
kan moodinaal un njaabagam pooppookkudhae en vaalibam

vannanilavae vannanilavae varuvadhae needhaanaa
vaasanaigal varugiradhae varuvadhae nijamdhaanaa
thananana aeae aa...thananana aeae aa...

kangal ariyaa kaatraip poalae kanavil vandhae thazhuviyadhenna
paadhi iravil thookkathaik kalaikkum poovae undhan mugavariyenna
medhu medhuvaay mugam kaattum pournamiyae oliyaadhae
paerae kooda sollaamal en uyirae piriyaadhae
ninaivoadu thandhadhaiyellam nijamaagath tharuvaayaa
uyirukku uyiraith thandhae uravaada varuvaayaa

(vannanilavae)

koondhal kaattil vazhi theriyaamal maattikondaen en vazhiyenna
unnai engoa thaediththaedi tholaindhae poanaen en gadhi enna
mazhai maegam nan aanaal un vaasal varuvaenae
un meedhae mazhaiyaagi en jeevan nanaivaenae
kanavoadu vandhaay pennae naeril varap pozhudhillaiyoa
thavam poadhavillai enrae dhaevadhai varavillaiyoa

(vannanilavae)


____________________________


படம் : நினைத்தேன் வந்தாய்

பாடகர் : ஹரிஹரன்

இசை அமைப்பாளர் : தேவா

நடிகர்கள் : தேவயானி , ரம்பா , விஜய் 

சம் சம் சம் சம் சம் சம் சம் சம்... ஆ ... 

வண்ணநிலவே வண்ணநிலவே வருவது நீதானா

வாசனைகள் வருகிறதே வருவது நிஜம்தானா

ஒரு நூறு நிலாவின் வெளிச்சம் பார்த்தேன் உன் கண்ணில் 

ஒரு கோடி புறாக்கள் கூட்டம் கண்டேன் என் நெஞ்சில்

கண் மூடினால் உன் ஞாபகம் பூப்பூக்குதே என் வாலிபம்  

வண்ணநிலவே வண்ணநிலவே வருவது நீதானா 

வாசனைகள் வருகிறதே வருவது நிஜம்தானா 

தனனன அஎஅஎ ஆ...தனனன அஎஅஎ ஆ...  


கண்கள் அறியா காற்றைப் போலே கனவில் வந்து தழுவியதேன்ன பாதி இரவில் தூக்கத்தைக் கலைக்கும் பூவே உந்தன் முகவரிஎன்ன மெது மெதுவாய் முகம் காட்டும் பௌர்ணமியே ஒளியாதே

பேரே கூட சொல்லாமல் என் உயிரே பிரியாதே

நினைவோடு தந்ததைஎல்லாம் நிஜமாகத் தருவாயா

உயிருக்கு உயிரைத் தந்து உறவாட வருவாயா


(வண்ணநிலவே )  


கூந்தல் காட்டில் வழி தெரியாமல் மாட்டிகொண்டேன்

என் வழியென்ன

உன்னை எங்கோ தேடித்தேடி தொலைந்தே போனேன்

என் கதி என்ன 

மழை மேகம் நான் ஆனால் உன் வாசல் வருவேனே

உன் மீது மழையாகி என் ஜீவன் நனைவேனே

கனவோடு வந்தாய் பெண்ணே நேரில் வரப் போழுதில்லையோ

தவம் போதவில்லை என்றே தேவதை வரவில்லையோ (வண்ணநிலவே )


______________________________---


Listen song here ...


______________________________

1 comment:

mediat said...

Nice Song

Songs list

A |B |C |D |E |F |G |H |I |J |K |L |M |N |O |P |Q |R |S |T |U |V |W |X |Y |Z

.

Share the blog to ur friends

Labels