Movies list

A |B |C |D |E |F |G |H |I |J |K |L |M |N |O |P |Q |R |S |T |U |V |W |X |Y |Z

Thursday, November 13

valaiyal karangalai lyrics-thoottal poo malarum tamil song lyrics


valaiyal karangalai paarkiren
viyarnthu verkiren
azhaguku azhagu serkiren
viralgal pada pada silirthatha
kanavu thulirthatha
vizhigal sivanthu ponatha

thottale thottale poo thaaan malarum
thodaamal pootha poove
suttale suttale pon thaan minnum
sudamal minnum ponne
kanne un kanne un kannil yaaru
kaathodu kooru maane
kai koodum kai koodum yennam
yaavum kalyaana naalil thaane

valaiyal karangalai paarkiren
viyarnthu verkiren
azhaguku azhagu serkiren
viralgal pada pada silirthatha
kanavu thulirthatha
vizhigal sivanthu ponatha

ovvoru kaiyilum
vanna kolangal varainthavan
veetule vaazhbavar
nenjam yaavilum niranthavan
kudumbathil naanum indru oruvan
kuyil yena paadugindra siruvan

anaivarukkum yenai pidikkum
pirivugal entha naalum vaarathu
idi minnal thaakum pothum kooda
pizhavugal endrum vaanil neraathu
nee illamal naan yethu

innalum yennalum unnai paada
inge oar thendral undu
unnodu unnodu serum enthan
anbaana kangal rendu

nangaiye naanoru
naadi joshiyam therinthavan
yaar manam yaar vasam
poorva jaathagam purinthavan
arumbiya aasai vanthu kaaikum
atharkoru velai vanthi vaaikum

tamil arintha isai kalaignan
enathu sol entha naalum thorkaathu
virumbiya kaigal soodum maalai
vilunthidam vanji unthan thozhgal meethu
vaa un vaazhvu un kaiyil

sevvanthi sevvanthi poove neethaan
santhosam kaana vendum
senthoora senthoora kannam paarthu
sevvanam naana vendum

valaiyal karangalai paarkiren
viyarnthu verkiren
azhaguku azhagu serkiren
viralgal pada pada silirthatha
kanavu thulirthatha
vizhigal sivanthu ponatha

______________________

வளையல் கரங்களை பார்கிறேன்
வியர்ந்து வேற்கிறேன்
அழகுக்கு அழகு சேர்கிறேன்
விரல்கள் பட பட சிலிர்த்த
கனவு துளிர்த்த
விழிகள் சிவந்து போனத

தொட்டாலே தொட்டாலே பூ தான் மலரும்
தொடாமல் பூத்த பூவே
சுட்டாலே சுட்டாலே பொன் தான் மின்னும்
சுடாமல் மின்னும் பொன்னே
கண்ணே உன் கண்ணே உன் கண்ணில் யாரு
காதோடு கூறு மானே
கை கூடும் கை கூடும் எண்ணம் யாவும்
கல்யாண நாளில் தானே 
வளையல் கரங்களை பார்கிறேன்
வியர்ந்து வேற்கிறேன்
அழகுக்கு அழகு சேர்கிறேன்
விரல்கள் பட பட சிலிர்த்த
கனவு துளிர்ததா
விழிகள் சிவந்து போனதா

ஒவ்வொரு கையிலும்
வண்ண கோலங்கள் வரைந்தவன்
வீட்டிலே வாழ்பவர் நெஞ்சம்
யாவிலும் நிறைந்தவன்
குடும்பத்தில் நானும் இன்று ஒருவன்
குயில் என பாடுகின்ற சிறுவன்

அனைவருக்கும் என்னை பிடிக்கும்
பிரிவுகள் எந்த நாளும் வாறது
இடி மின்னல் தாக்கும் போதும் கூட
பிழவுகள் என்றும் வானில் நேராது
நீ இல்லாமல் நான் ஏது
இந்நாளும் என்னாளும் உன்னை பாட
இங்கே ஓர் தென்றல் உண்டு
உன்னோடு உன்னோடு சேரும்
எந்தன் அன்பான கண்கள் ரெண்டு

நங்கையே நானொரு
நாடி ஜோஷியம் தெரிந்தவன்
யார் மனம் யார் வசம்
பூர்வ ஜாதகம் புரிந்தவன்
அரும்பிய ஆசை வந்து காய்க்கும்
அதற்கொரு வேளை வந்து வாய்க்கும்

தமிழ் அறிந்த இசை கலைஞன்
எனது சொல் எந்த நாளும் தோற்காது
விரும்பிய கைகள் சூடும் மாலை
விழுந்திடும் வஞ்சி உந்தன் தோள்கள் மீது
வா உன் வாழ்வு உன் கையில்
செவ்வந்தி செவ்வந்தி பூவே
நீதான் சந்தோசம் காண வேண்டும்
செந்தூர செந்தூர கன்னம் பார்த்து
செவ்வானம் நாண வேண்டும்

வளையல் கரங்களை பார்கிறேன்
வியர்ந்து வேற்கிறேன் 
அழகுக்கு அழகு சேர்கிறேன் 
விரல்கள் பட பட சிலிர்த்த 
கனவு துளிர்த்தத 
விழிகள் சிவந்து போனத

____________________________



_____________________________________

No comments:

Songs list

A |B |C |D |E |F |G |H |I |J |K |L |M |N |O |P |Q |R |S |T |U |V |W |X |Y |Z

.

Share the blog to ur friends

Labels