Movies list

A |B |C |D |E |F |G |H |I |J |K |L |M |N |O |P |Q |R |S |T |U |V |W |X |Y |Z

Tuesday, November 18

suthuthe suthuthe lyrics-nepali tamil song lyrics

Movie name:Nepali

Song:Suthuthe suthuthe

Music Director:Sirkantha Deva

Singer:Yugendren

Lyricist:Karthik Netha


LYRICS::


suthuthe suthuthe ponnu onnu suthuthe 

sokkuthe sokkuthe kangal rendum sokkuthe

annanodu tholkitta akkam pakkam maattikitta

jamaichchu maattikitta anja vendaam

thanga paspam maarirukku thaagam konjam aerirukku

ennai vandhu allith thinaa anja vendaam

laptop kumariye costly kavidhaiye 

lifeloans rasigaiye paarthaal theriyuthe

(suththuthe..)


hero vin nagal naan aalwar galin kuzhal naan 

aal kaatti viral naan mai podum nagam naan 

vedhaala kadhai naan thaaraala yuvan naan

oru paathi pizhai naan aanaalum kalai naan


aei elumbugal ethirvarai kaadhalukku jaamu illai

ada nenjil konde siru vennithiral

natchaththiram kuppai illai

seiyyo thiriyo selavodu thigalum

azhagan naanadi


samrat kanakkil muthangal kodukkum kalaignan naanadi

aall class rasigan naan

piravi kalaignan naan

one and only 


oru kodi kidaithaal sari paathi koduppen

sari  kodi kidaithaal salikkaamal sugippen

vizhunthaalum mazhayaai pen meedhu vizhuven 

erinthaalum mezhugaai aval veettil eriven


kannai katti keezhpaakkil vittaal

ada kaigal rendum pennai theduthe

ada kottum mazhai avai vattrum varai

ellai meera nenjam thulluthe


kanavil theriyum pennodu inainthu

ulagai suttralaam 

ulagil irukkum megangal thorum

kanavai thedalaam


disco iravu naan 

thomson vilakku naan

moon light nigazhchi naan

sung bank currency naan


(suththuthe...)

_________________________


lISTEN IN raaga.com

_________________________


சுத்துதே சுத்துதே பொண்ணு ஒண்ணு சுத்துதே

சொக்குதே சொக்குதே கண்கள் ரெண்டும் சொக்குதே

அண்ணனோடு தோள் கிட்ட அக்கம் பக்கம் மாட்டிகிட்ட

சமைச்சு மாட்டிகிட்ட அஞ்ச வேண்டாம்

தங்க பஸ்பம் மாறிருக்கு தாகம் கொஞ்சம் ஏறிருக்கு

என்னை வந்து அள்ளித் தின்ன அஞ்ச வேண்டாம்

லேப்டாப் குமரியே காஸ்ட்லி கவிதையே

லைப் லோன்ஸ் ரசிகையே பார்த்தால் தெரியுதே


(சுத்துதே ..)  


ஹீரோ வின் நகல் நான் ஆழ்வார் களின் குழல் நான்

ஆள் காட்டி விரல் நான் மை போடும் நகம் நான்

வேதாள கதை நான் தாராள யுவன் நான்

ஒரு பாதி பிழை நான் ஆனாலும் கலை நான்



ஏய் எலும்புகள் எதிர்வரை காதலுக்கு ஜாமு இல்லை

அட நெஞ்சில் கொண்டே சிறு வென்னிதிரல்

நட்சத்திரம் குப்பை இல்லை

செய்யோ திரியோ செலவோடு திகழும்

அழகன் நானடி


சாம்ராட் கணக்கில் முத்தங்கள் கொடுக்கும்

கலைஞன் நானடி

ஆல் கிளாஸ் ரசிகன் நான் பிறவி கலைஞன் நான்

ஒன் அண்ட் ஒன்லி


ஒரு கோடி கிடைத்தால் சரி பாதி கொடுப்பேன்

சரி கோடி கிடைத்தால் சலிக்காமல் சுகிப்பேன்

விழுந்தாலும் மழையாய் பெண் மீது விழுவேன்

எரிந்தாலும் மெழுகாய் அவள் வீட்டில் எறிவேன்


கண்ணை கட்டி கீழ்பாக்கில் விட்டால்

அட கைகள் ரெண்டும் பெண்ணை தேடுதே

அட கொட்டும் மழை அவை வற்றும் வரை

எல்லை மீற நெஞ்சம் துள்ளுதே


கனவில் தெரியும் பெண்ணோடு இணைந்து

உலகை சுற்றலாம்

உலகில் இருக்கும் மேகங்கள் தோறும்

கனவை தேடலாம்


டிஸ்கோ இரவு நான்

தொம்சன் விளக்கு நான்

மூன் லைட் நிகழ்ச்சி நான்
 
சுங் பேங்க் கிர்றேன்சி நான்

(சுத்துதே ...) 

_________________________

No comments:

Songs list

A |B |C |D |E |F |G |H |I |J |K |L |M |N |O |P |Q |R |S |T |U |V |W |X |Y |Z

.

Share the blog to ur friends

Labels