Movies list

A |B |C |D |E |F |G |H |I |J |K |L |M |N |O |P |Q |R |S |T |U |V |W |X |Y |Z

Wednesday, November 5

siru thoduthalile tamil song lyrics-laadam tamil movie song lyrics

Pallavi

F: Siru thoduthalile chinna chinnadhai siragugal pooka
varum iravugalil innum innum naan ketka

M: idhu varayilum naan ennavillaye inimayai vaanga
sila nodigalile undhan anbile naan

enakke ennai theriyamal irundhen anbey edharkaga
sirippal ulagai koduthaye
irandam thaai pol kidaithaye

F: naan unakena irupadhu theriyadhaa
edhai naan solven padhilaaga
inippai enai nee kavarndhaye
iyalbaai manadhai thirandhaaye

m: oru murai kaadhal iru murai modhal
pala murai saadhal vaazhkayile

f: oru murai koodal pala murai thedal nerukkathile

m: oru murai kaadhal iru murai modhal
pala murai saadhal vaazhkayile

Charanam 1

M: alaye illa kadal pola irundhen anbe edharkaga
kidaithaai karayai nadanthene 
kizhakkai udhithaai vidinthene

f: azhage illa nilam pola poruthen anbe unakkaga
koduthai unai nee muzhudaga
eduthaai enayum azhagaga

m: edhu varai neeyo adhu varai naano 
idhu varai oosai kadhalile

f: edhu varai kaadhal adhu varai kaamam boomiyile 

m: edhu varai neeyo adhu varai naano 
edhu varai oosai kadhalile

F: Siru thodathalile chinna chinnadhai siragugal pooka
varum iravugalil innum innum naan ketka

M: idhu varayilum naan ennavillaye inimayai vaanga
sila nodigalile undhan anbile yenga

_________________________________

பெண் :  

சிறு தொடதலிலே சின்ன சின்னதாய் சிறகுகள் பூக்க
வரும் இரவுகளில் இன்னும் இன்னும் நான் கேட்க

ஆண் :  

இது வரையிலும் நான் எண்ணவில்லையே இனிமையை வாங்க சில நொடிகளிலே உந்தன் அன்பிலே நான்

எனக்கே என்னை தெரியாமல் இருந்தேன் அன்பே எதற்காக சிரிப்பால் உலகை கொடுத்தாயே
இரண்டாம் தாய் போல் கிடைத்தாயே

பெண் :  

நான் உனக்கென இருப்பது தெரியாதா
எதை நான் சொல்வேன் பதிலாக
இனிப்பாய் எனை நீ கவர்ந்தாயே
இயல்பாய் மனதை திறந்தாயே

ஆண் :  

ஒரு முறை காதல் இரு முறை மோதல்
பல முறை சாதல் வாழ்கையிலே

பெண் :  

ஒரு முறை கூடல் பல முறை தேடல் நெருக்கத்திலே

ஆண் :  

ஒரு முறை காதல் இரு முறை மோதல்
பல முறை சாதல் வாழ்கையிலே

சரணம் 1  

ஆண் : 

அலையே இல்லா காதல் போல இருந்தேன்
அன்பே எதற்காக
கிடைத்தாய் கரையாய் நடந்தேனே
கிழக்கை உதித்தாய் விடிந்தேனே

பெண் :  

அழகே இல்லா நிலம் போல பொறுத்தேன் அன்பே உனக்காக கொடுத்தை உன்னை நீ முழுதாக
எடுத்தாய் எனையும் அழகாக

ஆண் :  

எது வரை நீயோ அது வரை நானோ
இது வரை ஓசை காதலிலே

பெண் :  

எது வரை காதல் அது வரை காமம் பூமியிலே

ஆண் :  

எது வரை நீயோ அது வரை நானோ
எது வரை ஓசை காதலிலே

பெண் :  

சிறு தொடுதலிலே சின்ன சின்னதாய் சிறகுகள் பூக்க
வரும் இரவுகளில் இன்னும் இன்னும் நான் கேட்க

ஆண் :  

இது வரையிலும் நான் எண்ணவில்லையே இனிமையை வாங்க சில நொடிகளிலே உந்தன் அன்பிலே ஏங்க

_________________________


2 comments:

vinu said...

thanks dear

Unknown said...

<3

Songs list

A |B |C |D |E |F |G |H |I |J |K |L |M |N |O |P |Q |R |S |T |U |V |W |X |Y |Z

.

Share the blog to ur friends

Labels