Movies list

A |B |C |D |E |F |G |H |I |J |K |L |M |N |O |P |Q |R |S |T |U |V |W |X |Y |Z

Wednesday, November 5

roja kaadu lyrics-red tamil song lyrics

CHORUS 1: 
Roja kaadu chudithaar poatu 
Madurai veedyil vandhaa 
Ada manam kudhikkuthu pandhaa 
Konjam madakki poadanum kandhaa 
Theeyaay irundaenada 
Thiriyaay vandhaaLada 
Kalakkum kaatraahu naan 
Tharaye aval thaanada 

Roja kaadu chudithaar poatu 

Azhagu pennazhagu aayiramthaan irukkuthadi 
Aana en manasu un madiyil vizhundhathadi 

Group: 

Ovayyaare 

Oh..Pidichchadu munnazhagoa pinnazhagoa Illayadi 
Athukkum maela oru thaayazhahum ullathadi 

Group: 
Ovayyaare 

Avala ponnu kaetu podap poaraen thaali 
Thirupuran kundrathu koyilile 
Maela maasi veedhi vara 
Maela chattham kaetkum 
Moonu modi podum vaelaiyile 
Veetukulle paai podhvaen 
Pillai peththu veliyeruvaen 

CHORUS 1 

Group: 

Pe.. 

Avala manam modichi arasar adiyil 
Kudiyiruppaen 
vaerthaa azhaghar malai 
Kaathe konjam thiruppi veppaen. 

Group: 
Ovayyaare 

Madurai malligai poo 
Vandi katti vaangi varuvaen 
Mattineeku Titanic English padam 
Paaka veppaen 
Sembu vaLai viral vittu nagam 
Vizhundhaalum adha oru 
Mutthaa vetchirupaen 
Pattu vanna koondal vittu 
Mudi vizhundhaalum 
Parambarai sotthaaga vetchirupaen 
Madiyil seeratuvaen 
vidindhum vaalatuvaen 

CHORUS 1 

Roja kaadu chudithaar poatu 

_________________________

குழு 1:  

ரோஜா காடு சுடிதார் போட்டு
மதுரை வீதியில் வந்தா
அட மனம் குதிக்குது பந்தா
கொஞ்சம் மடக்கி போடணும் கந்தா
தீயாய் இருந்தேன்ட
திரியாய் வந்தாலட
கலக்கும் காட்டறாரு நான்
தரையே அவள் தானடா

ரோஜா காடு சுடிதார் போட்டு

அழகு பெண்ணழகு ஆயிரம் தான் இருக்குதடி
ஆனா என் மனசு உன் மடியில் விழுந்ததடி

குழு :  

ஓவய்யாரே

ஓஹ் ..பிடிச்சது முன்னழகோ பின்னழகோ இல்லையடி
அதுக்கும் மேல ஒரு தாயழகும் உள்ளதடி

குழு : ஓவய்யாரே

அவள பொண்ணு கேட்டு போடப் போறேன் தாலி
திருப்புரன் குன்றத்து கோயிலிலே
மேல மாசி வீதி வர மேல சத்தம் கேட்கும்
மூணு மோடி போடும் வேளையிலே
வீட்டுக்குள்ளே பாய் போடுவேன்
பிள்ளை பெத்து வெளியேறுவேன்

குழு 1  

குழு :  

பே ..  

அவள மனம் முடிச்சி அரசர் அடியில் குடியிருப்பேன்
வேர்த்தா அழகர் மலை காதே கொஞ்சம் திருப்பி வெப்பேன் .  

குழு :  

ஓவய்யாரே

மதுரை மல்லிகை பூ வண்டி கட்டி வாங்கி வருவேன்
மற்டிநீகு டிடனிக் இங்கிலீஷ் படம் பாக்க வெப்பேன்
செம்பு வலை விரல் விட்டு நகம் விழுந்தாலும்
அத ஒரு முத்தா வெச்சிருபேன்
பட்டு வண்ண கூந்தல் விட்டு முடி விழுந்தாலும்
பரம்பரை சொத்தாக வெச்சிருபேன்
மடியில் சீராட்டுவேன்
விடிந்தும் வாலட்டுவேன்

குழு 1  

ரோஜா காடு சுடிதார் போட்டு

___________________________


No comments:

Songs list

A |B |C |D |E |F |G |H |I |J |K |L |M |N |O |P |Q |R |S |T |U |V |W |X |Y |Z

.

Share the blog to ur friends

Labels