Movies list

A |B |C |D |E |F |G |H |I |J |K |L |M |N |O |P |Q |R |S |T |U |V |W |X |Y |Z

Wednesday, November 26

pattampoochi parakkuthe lyrics-thenavettu tamil song lyrics


pattampoochi paRakkuthae 
ennai thuppattavil izhukuthae 

pattampoochi paRakkuthae 
ennai thuppattavil izhukuthae 

ah thottu thottu pidikuthae 
adhu vaNNam kotti sirikkuthae 
vittu vittu 
thottu thottu 
paRa paRa paRa paRa paRavena paRakkirathae 
maegamaai mithakuthu 
en thaegam 
vaanathai kudikuthu en thaagam 
viNNodu viNNodu en kaalgaL parakkirathae 

paRakkuthu paRakkuthu paRakkuthu paRakkuthu 
paRakkuthu paRakkuthu paRakkuthu paRakkuthu 

thoLOdu thOLOdu 
rekkaigaL muLaikkirathae 

paRakkuthu paRakkuthu paRakkuthu paRakkuthu 
paRakkuthu paRakkuthu paRakkuthu paRakkuthu 

hei 
pattampoochi paRakkuthae 
unnai thuppattavil izhukuthae 
pattampoochi paRakkuthae 
unnai thuppattavil izhukuthae 

== 

unnai santhithaenae 
naan ennai santhithaenae 
uRangumbothu kooda 
un paerai sinthithaenae 

unnai santhithaenae (unnai santhithaenae) 
pudhu ulagam santhithaenae (unnai santhithaenae) 
un kaNgaL santhithaenae (un kaNgaL santhithaenae) 
en kaadhal santhithaenae (en kaadhal santhithaenae) 

paRakkuthu paRakkuthu paRakkuthu paRakkuthu 
pattampoochi paRakkuthae 

izhukuthu izhukuthu izhukuthu izhukuthu 
thuppattavai izhukuthae 

kaadhal ennai theeNdiyathae 
kaNgaL kanavil neenthiyathae 
aazham 
thoda thoda thoda thoda 
thoda thoda thoda thoda 
moozhgi naanum muthedukkiraen 

viNNodu viNNodu en kaalgaL paRakkirathae 

paRakkuthu paRakkuthu paRakkuthu paRakkuthu 
paRakkuthu paRakkuthu paRakkuthu paRakkuthu 

thoLOdu thoLOdu 
rekkaigaL muLaikkiRathae 

paRakkuthu paRakkuthu paRakkuthu paRakkuthu 
paRakkuthu paRakkuthu paRakkuthu paRakkuthu 

haa 
pattampoochi paRakkuthae 
ennai thuppattavil izhukuthae 

pattampoochi paRakkuthae 
ennai thuppattavil izhukuthae 

== 

kaatRum neerum vaeNdaam 
un kaNNin paarvai pOdhum 
kannae sorgam vaeNdaam 
un madiyil saainthaal pOdhum 

kaalam Odida vaeNdaam 
indha nimidam nenjinil pOdhum 
kaNNa vaarthaigaL vaeNdaam 
un mounam mattum pOthum 

paRakkuthu paRakkuthu paRakkuthu paRakkuthu 
pattampoochi paRakkuthae 

izhukuthu izhukuthu izhukuthu 
en thuppattavai izhukuthae 

kaadhal uyirai oondRiyathae 
nenjil pookkaL pookirathae 
vaasam 
thoda thoda thoda thoda 
thoda thoda thoda thoda 
vaasal thaedi vaazhvae vanthathae 

viNNodu viNNodu en kaalgaL paRakkirathae 

paRakkuthu paRakkuthu paRakkuthu paRakkuthu 
paRakkuthu paRakkuthu paRakkuthu paRakkuthu 
oh ho 
thoLOdu thoLOdu 
rekkaigaL muLaikkiRathae 

paRakkuthu paRakkuthu paRakkuthu paRakkuthu 
paRakkuthu paRakkuthu paRakkuthu paRakkuthu 

pattampoochi paRakkuthae 
unnai thuppattavil izhukuthae 
pattampoochi paRakkuthae 
unnai thuppattavil izhukuthae 
thottu thottu pidikuthae 
adhu vaNNam kotti sirikkuthae 
vittu vittu 
thottu thottu 
paRa paRa paRa paRa paRavena paRakkiRathae 
maegamaai mithakuthu 
en thaegam 
vaanathai kudikuthu en thaagam 

viNNodu viNNodu en kaalgaL paRakkiRathae 

paRakkuthu paRakkuthu paRakkuthu paRakkuthu 
paRakkuthu paRakkuthu paRakkuthu paRakkuthu 

thoLOdu thoLOdu 
rekkaigaL muLaikkirathae 

paRakkuthu paRakkuthu paRakkuthu paRakkuthu 
paRakkuthu paRakkuthu paRakkuthu paRakkuthu 


_________________________________
பட்டாம்பூச்சி பறக்குதே

என்னை துப்பட்டாவில் இழுக்குதே

பட்டாம்பூச்சி பறக்குதே

என்னை துப்பட்டாவில் இழுக்குதே

அஹ தொட்டு தொட்டு பிடிக்குதே

அது வண்ணம் கொட்டி சிரிக்குதே

விட்டு விட்டு தொட்டு தொட்டு

பர பர பர பர பரவென பறக்கிறதே


மேகமாய் மிதக்குது

என் தேகம்

வானத்தை குடிக்குது என் தாகம்


விண்ணோடு விண்ணோடு என் கால்கள் பறக்கிறதே


பறக்குது பறக்குது பறக்குது பறக்குது

பறக்குது பறக்குது பறக்குது பறக்குது


தோளோடு தோளோடு ரெக்கைகள் முளைக்கிறதே


பறக்குது பறக்குது பறக்குது பறக்குது

பறக்குது பறக்குது பறக்குது பறக்குது


ஹேய் பட்டாம்பூச்சி பறக்குதே

உன்னை துப்பட்டாவில் இழுக்குதே

பட்டாம்பூச்சி பறக்குதே

உன்னை துப்பட்டாவில் இழுக்குதே

==  

உன்னை சந்திதேன்

நான் என்னை சந்திதேனே

உறங்கும்போது கூட

உன் பேரை சிந்திதேனே


உன்னை சந்திதேனே (உன்னை சந்திதேனே)  

புது உலகம் சந்திதேனே (உன்னை சந்திதேனே)  

உன் கண்கள் சந்திதேனே (உன் கண்கள் சந்திதேனே)  

என் காதல் சந்திதேனே (என் காதல் சந்திதேனே)  



பறக்குது பறக்குது பறக்குது பறக்குது

பட்டாம்பூச்சி பறக்குதே

இழுக்குது இழுக்குது இழுக்குது இழுக்குது

துப்பட்டாவை இழுக்குதே


காதல் என்னை தீண்டியதே

கண்கள் கனவில் நீந்தியதே

ஆழம்

தொட தொட தொட தொட

தொட தொட தொட தொட

மூழ்கி நானும் முத்தெடுக்கிரேன்


விண்ணோடு விண்ணோடு என் கால்கள் பறக்கிறதே

பறக்குது பறக்குது பறக்குது பறக்குது

பறக்குது பறக்குது பறக்குது பறக்குது



தோளோடு தோளோடு ரெக்கைகள் முளைக்கிறதே


பறக்குது பறக்குது பறக்குது பறக்குது

பறக்குது பறக்குது பறக்குது பறக்குது


ஹா பட்டாம்பூச்சி பறக்குதே

என்னை துப்பட்டாவில் இழுக்குதே


பட்டாம்பூச்சி பறக்குதே

என்னை துப்பட்டாவில் இழுக்குதே


==  


காற்றும் நீரும் வேண்டாம்

உன் கண்ணின் பார்வை போதும்

கண்ணே சொர்க்கம் வேண்டாம்

உன் மடியில் சாய்ந்தால் போதும்


காலம் ஓடிட வேண்டாம்

இந்த நிமிடம் நெஞ்சினில் போதும்

கண்ணா வார்த்தைகள் வேண்டாம்

உன் மௌனம் மட்டும் போதும்



பறக்குது பறக்குது பறக்குது பறக்குது

பட்டாம்பூச்சி பறக்குதே

இழுக்குது இழுக்குது இழுக்குது

என் துப்பட்டாவை இழுக்குதே


காதல் உயிரை ஊன்றியதே

நெஞ்சில் பூக்கள் பூக்கிறதே

வாசம்

தொட தொட தொட தொட

தொட தொட தொட தொட

வாசல் தேடி வாழ்வே வந்ததே


விண்ணோடு விண்ணோடு என் கால்கள் பறக்கிறதே


பறக்குது பறக்குது பறக்குது பறக்குது

பறக்குது பறக்குது பறக்குது பறக்குது


ஒஹ் ஹோ தோளோடு தோளோடு

ரெக்கைகள் முளைக்கிறதே


பறக்குது பறக்குது பறக்குது பறக்குது

பறக்குது பறக்குது பறக்குது பறக்குது


பட்டாம்பூச்சி பறக்குதே

உன்னை துப்பட்டாவில் இழுக்குதே


பட்டாம்பூச்சி பறக்குதே

உன்னை துப்பட்டாவில் இழுக்குதே

தொட்டு தொட்டு பிடிக்குதே

அது வண்ணம் கொட்டி சிரிக்குதே

விட்டு விட்டு தொட்டு தொட்டு

பர பர பர பர பரவென பறக்கிறதே


மேகமாய் மிதக்குது

என் தேகம்

வானத்தை குடிக்குது என் தாகம்


விண்ணோடு விண்ணோடு என் கால்கள் பறக்கிறதே


பறக்குது பறக்குது பறக்குது பறக்குது

பறக்குது பறக்குது பறக்குது பறக்குது

தோளோடு தோளோடு

ரெக்கைகள் முளைக்கிறதே


பறக்குது பறக்குது பறக்குது பறக்குது

பறக்குது பறக்குது பறக்குது பறக்குது

__________________________________

Liste ns ong here..

No comments:

Songs list

A |B |C |D |E |F |G |H |I |J |K |L |M |N |O |P |Q |R |S |T |U |V |W |X |Y |Z

.

Share the blog to ur friends

Labels